"ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

வரலாறு
(உறவுமுறை)
அடையாளம்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு
(வரலாறு)
அடையாளம்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== வரலாறு ==
மறவர் சாதியில் பல உட்பிரிவுகளில் ஒன்றுதான் ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர் என்பது. கொண்டை கட்டி மறவர் அதாவது பெண்களைப்ஆண்கள் போன்றே தலைமுடியை கொண்டை போட்டுக்போடும் வழக்கம் கொண்ட மறவர்களுக்கு அப்பெயர் ஏற்பட்டு, காலப்போக்கில் மறுவி [[கொண்டையங் கோட்டை மறவர்]] என்றாகியது. தற்போதுள்ள இராமநாதபுரம்,விருதுநகர் மாவட்டங்களின் மையப்பகுதி அகப்பைப் போன்ற (அகப்பை என்பது தேங்காயின் மூடியில் ஒரு கைமுழ மூங்கிலை செருகி தயாரிப்பது)அமைப்புள்ள நிலப்பகுதி அகப்பைநாடு,இதுவும் காலப்போக்கில் மறுவி ஆப்பனாடு என்றாகியது. [[அகப்பைநாடு]] மற்றும் அப்பகுதி மறவர்கள் இணைந்து [[அகப்பைநாடு கொண்டை கட்டி மறவர்]] என்பது "ஆப்பனாடு கொண்டையங்<small>சிறிய எழுத்துக்கள்கோட்டை</small>கோட்டை மறவர்" சாதி என்றாயிற்று.
 
== உறவுமுறைகள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2596217" இருந்து மீள்விக்கப்பட்டது