கனிம வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 46:
தனிமவரிசை அட்டவனையில் உள்ள ஐதரசன் தவிர்த்த 1,2 மற்றும் 13-18 தொகுதிகளைச் சேர்ந்த தனிமங்கள் இவ்வினத்தில் இடம்பெறுகின்றன. பெரும்பாலும் ஒரே மாதிரியான வினைத்திறனைப் பெற்றிருப்பதால் 3 வது தொகுதியிலுள்ள (Sc, Y, மற்றும் La) தனிமங்களும் 12 வது தொகுதியிலுள்ள (Zn, Cd, மற்றும் Hg) தனிமங்களும் பொதுவாக இவ்வினத்தில் சேர்க்கப்படுகின்றன. <ref>{{Greenwood&Earnshaw2nd}}</ref>.
 
வேதியியல் தொடங்கிய காலந்தொட்டே அடிப்படை கந்தகம் மற்றும் வடிகட்ட இயன்ற வெண் பாசுபரசு போன்ற முதன்மைக் குழு சேர்மங்கள் அறியப்பட்டிருந்திருக்கின்றன. ஆக்சிஜன் மீதான பரிசோதனைகளை மேற்கொண்ட [[அந்துவான் இலவாசியே|இலவாய்சியர்]] மற்றும் [[சோசப் பிரீசிட்லி]] இருவரும் முக்கியமான ஈரணுக்கொண்ட வாயுவை அடையாளம் கண்டதுமட்டுமின்றி விகிதவியல் விகிதங்களின்படி சேர்மங்கள் மற்றும் அவற்றின் வினைகளை விவரிக்கின்ற ஒரு புதிய வழியையும் திறந்து வைக்க காரணமாயினர்.
 
1900 களின் முற்பகுதியில் [[கார்ல் போசு]] மற்றும் [[ஃபிரிட்ஸ் ஹேபெர்|பிரிட்சு ஏபர்]] இருவரும் வினையூக்கியாக இரும்பைப் பயன்படுத்தி அமோனியாவை தொகுப்பு முறையில் தயாரித்தனர். நடைமுறையில் சேர்மங்களை தயாரித்தலுக்கு ஓர் உந்துதலையும், ஓர் ஆழமான முக்கியத்துவத்தையும் இத்தொகுப்பு முறை தயாரிப்பு மனிதகுலத்திற்கு அளித்தது. SiO2, SnCl4, மற்றும் N2O. போன்றவை குறிப்பிடத்தகுந்த முதன்மைத் தொகுதி சேர்மங்களாகும். கரிமத் தொகுதிகளைக் கொண்டிருப்பதால் பல முதன்மைத் தொகுதி சேர்மங்கள் கரிம உலோகங்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. உதாரணம்: B(CH3)3). டி. என். ஏ வில் பாசுபேட்டாக இயற்கையிலும் முதன்மை தொகுதி சேர்மங்கள் காணப்படுவதால் இவற்றை உயிர்கனிம சேர்மங்கள் என்றும் வகைப்படுத்தலாம். ஐதரசன் ஈனிகள் இல்லாத [[ஃபுலரின்]], [[கார்பன் நானோகுழாய்]], இரட்டை கார்பனாக்சைடு போன்ற கரிமச் சேர்மங்களையும் கனிமச் சேர்மங்கள் எனலாம்.
 
*உதாரணங்கள்: டெட்ராகந்தக டெட்ராநைட்ரைடு ( S4N4), [[டைபோரேன்]], (B2H6), [[சிலிக்கோன்]] மற்றும் ஃபுலரின் C60
 
=== இடையுலோகச் சேர்மங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/கனிம_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது