அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Viaros17ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
[[படிமம்:Hubble 01.jpg|thumb|right|200px|[[ஃஅபிள் விண்வெளித் தொலைநோக்கி|கபிள் விண்வெளித் தொலைநோக்கி]]]]
 
'''அறிவியல்''' ({{audio|Ta-அறிவியல்.ogg|ஒலிப்பு}}) (''(Science)'' ) என்பது "அறிவு" எனப் பொருள்படும் ''scientia'' எனும் [[இலத்தீன்]] சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.<ref>{{cite web|title=science|url=http://www.etymonline.com/index.php?term=science&allowed_in_frame=0|publisher=[[Online Etymology Dictionary]]|accessdate=September 20, 2014}}</ref><ref>{{cite dictionary |encyclopedia=Merriam-Webster Online Dictionary |title=science |url=http://www.merriam-webster.com/dictionary/science |accessdate=October 16, 2011 |publisher=[[Merriam-Webster]], Inc |quote='''3 அ:''' அறிவு அல்லது பொது உண்மைகளை உள்ளடக்கும் அறிவின் தொகுப்பு (முறைமை) அல்லது அறிவியல் முறைவழியாகப் பெற்று செய்முறைகளால் நிறுவப்பட்ட பொது விதிகளின் இயங்கமைப்பு ஆகும் '''ஆ:''' புற உலகத்தையும் அதன் நிகழ்வுகளையும் சார்ந்த அத்தகைய அறிவு அல்லது அத்தகைய அறிவுத் தொகுப்பு ஆகும்.}}</ref><ref>[http://global.britannica.com/topic/science "அறிவியல்"]. ''[[Encyclopædia Britannica]]''. Retrieved July 12, 2016.</ref> அறிவியல் என்பது புடவி பற்றிய நிறுவமுடிந்த விளக்கங்கள் முன்கணிப்புகளின் வடிவத்தில் அறிவை ஒருங்கமைத்து உருவாக்கும் முறையான நிறுவனம் ஆகும்.{{efn|"...&nbsp;modern science is a discovery as well as an invention. It was a discovery that nature generally acts regularly enough to be described by laws and even by [[mathematics]]; and required invention to devise the techniques, abstractions, apparatus, and organization for exhibiting the regularities and securing their law-like descriptions."— {{harvnb|Heilbron|2003|p=vii}}}}
 
நிகழ்நிலை அறிவியல் இயற்கை அறிவியல், சமூக அறிவியல், முறைசார் அறிவியல் என மூன்றாகப் பகுக்கப்படுகிறது. இயற்கை அறிவியலில் உறழ்திணை உலகம் அல்லது பருப்பொருள் உலகம் ஆயப்படுகிறது. சமூக அறிவியலில் மக்களும் சமூகங்களும் ஆயப்படுகின்றன. முறைசார் அறிவியலில் புலன்வழி (கருவழியும் உள்ளடங்க) நோக்கீடுகள் அல்லது சான்றுகள் சார்ந்த அளவையியல் (''logic''), [[கணிதவியல்]] முறைகள் ஆயப்படுகின்றன .<ref>{{Cite web| author=Editorial Staff | date=March 7, 2008 | url=http://www.cnrt.scsu.edu/~psc152/A/branches.htm | title=The Branches of Science | publisher=South Carolina State University | accessdate=October 28, 2014 }}</ref> அறிவியல் அறிவைப் பயன்படுதும் பொறியியல், மருத்துவம், வேளாண்மை ஆகிய துறைகளும் பயன்முறை அறிவியலின் கீழ் கருதப்படும்.<ref>{{Cite web|url=http://www.seedmagazine.com/news/2007/03/scientific_method_relationship.php|title=Scientific Method: Relationships among Scientific Paradigms|last=|first=|date=March 7, 2008|website=|publisher=Seed Magazine|author=Editorial Staff|accessdate=September 12, 2007}}</ref>
எனவே,அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக அறிவடிப்படையில் அறிவது.[[இயற்கை]]யை நோக்கி அடிப்படையான [[பகுத்தறிவு]] நோக்கிலான [[அறிவு]] பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும் உள்ளியக்கத்தைப் புரிந்துகொள்ளுதலையும் குறிக்கிறது. ஒன்றைப் பற்றிய ஒரு [[கருதுகோள்|கருதுகோளை]] முன்வைத்து, நேர்பட நிகழ்வுகளைப் துல்லியமாய்ப் பார்த்து, தரவுகளைப் பெற்று, [[ஆய்வு|பரிசோதனை]], முடிவுகளைக் கண்டுபிடித்து நிறுவுவதே அறிவியல் வழிமுறை. இதன் அடிப்படையில் ஒன்றைப் பற்றிய ஒரு பொது [[கோட்பாடு]] உருவாக்கப்படும். கோட்பாடுகள் இயற்கையின் இயக்கப்பாடுகளை நன்குணரவும், அவற்றை மேலும் உறுதிப்படுத்தியும் மேம்படுத்தியும் பதிலளிக்க வல்லதாகவும் அமையவேண்டும்.
 
[[File:The Scientific Universe.png|thumb|350px|முறைசார் அறிவியலை அடிப்படையாக்க் கொண்டு புடவியின் அளவுக்கும் அறிவியல் புலங்களுக்குமான உறவின் வரைபடம்.<ref>{{Cite book|title=[[The Feynman Lectures on Physics]]|last=Feynman|first=Richard|publisher=|year=|isbn=|volume=1|location=|pages=|quote=|via=}}</ref>{{rp| Vol.1, Chaps.1,2,&3.}}]]
 
தொல்செவ்வியல் காலம் முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையில் அறிவியல் மெய்யியலுக்கு நெருக்கமான அறிவு வகைமையாகவே கருதப்பட்டு வந்தது. மேற்கத்திய நடைமுறையில் இயற்கை மெய்யியல் எனும் சொல் இன்றைய வானியல், மருத்துவம், இயற்பியல் ஆகிய ஆய்வுப் புலங்களை குறித்துவந்துள்ளது.{{sfn|Lindberg|2007|p=3}}{{efn|Isaac Newton's [[Philosophiae Naturalis Principia Mathematica]] (1687), for example, is translated "Mathematical Principles of Natural Philosophy", and reflects the then-current use of the words "[[natural philosophy]]", akin to "systematic study of nature"}} என்றாலும், இசுலாமியப் பொற்காலத்தில் அறிவியல் முறை குறித்த அடிப்படைகளை [[இபின் அல் ஹய்தம்]] அவர்களால் அவரது ''ஒளியியல் நூலில்'' வறையறுக்கப்பட்டது.<ref name="Haq">[[Syed Nomanul Haq|Haq, Syed]] (2009). "Science in Islam". Oxford Dictionary of the Middle Ages. ISSN 1703-7603. Retrieved 2014-10-22.</ref><ref>[[G. J. Toomer]]. [http://www.jstor.org/stable/228328?pg=464 Review on JSTOR, Toomer's 1964 review of Matthias Schramm (1963) ''Ibn Al-Haythams Weg Zur Physik''] Toomer p.464: "Schramm sums up [Ibn Al-Haytham's] achievement in the development of scientific method."</ref><ref>{{cite web|url=http://www.light2015.org/Home/ScienceStories/1000-Years-of-Arabic-Optics.html|title=International Year of Light - Ibn Al-Haytham and the Legacy of Arabic Optics|publisher=}}</ref><ref>{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/science/nature/7810846.stm|work=BBC News|title=The 'first true scientist'|author=Al-Khalili, Jim|date=4 January 2009|accessdate=24 September 2013}}</ref><ref>{{Cite journal|last=Gorini|first=Rosanna|title=Al-Haytham the man of experience. First steps in the science of vision|url=http://www.ishim.net/ishimj/4/10.pdf|journal=Journal of the International Society for the History of Islamic Medicine|volume=2|issue=4|pages=53–55|date=October 2003|format=PDF|accessdate=2008-09-25|ref=harv}}</ref> பருப்பொருள் உலகம் இந்தியாவில் பூதங்கள் எனவும் கிரேக்கத்தில் செவ்வியல் தனிமங்கள் எனவும் நீர், நிலம், நெருப்பு, காற்று என நான்காக வரையறுத்தது, மிகவும் மெய்யியலோடு நெருக்கமானதேயாகும். ஆனால் இடைக்கால இசுலாமியப் பொற்கால, நடுவண் கிழக்குநாட்டு அறிவியல் முறை வரையறை, நடைமுறை சார்ந்தும் செய்முறை நோக்கிடுகளைச் சார்ந்தும் பொருள்களை வகைப்படுத்த வேண்டும் எனக் கருதியது.<ref name=Jim>''[[Science and Islam (documentary)|Science and Islam]]'', [[Jim Al-Khalili]]. [[BBC]], 2009</ref>
 
பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டு அறிவியலாளர்கள் இயற்பியல் விதிகளைச் சார்ந்தே அறிவை வரையறுக்க முயன்றனர். ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டில், அறிவியல் எனும் சொல் இயற்கை உலகை முறையாக ஆய்வதற்கான அறிவியலின் முறையைக் குறிக்கவே பயன்படலானது. இந்தக் காலகட்ட்த்தில் தான் உயிரியலும் வேதியியலும் இயற்பியலும் புத்தியல்பு வ்வங்களை எய்தின. இக்கலத்தில் தான் அறிவியலாளர், அறிவியல் குமுகம்எனும் சொற்களும் அறிவியல் நிறுவனங்களும் தோன்றின. இவற்றின் சமூக ஊடாட்டங்களுக்கு மற்ற பண்பாட்டுக் கூறுகளுக்கு ஒப்ப முதன்மைத் தன்மை கிடைத்தது.<ref name="Cahan Natural Philosophy">{{cite book|editor1-last=Cahan|editor1-first=David|title=From Natural Philosophy to the Sciences: Writing the History of Nineteenth-Century Science|date=2003|publisher=University of Chicago Press|location=Chicago|isbn=0-226-08928-2}}</ref><ref>The ''Oxford English Dictionary'' dates the origin of the word "scientist" to 1834.</ref>
 
 
பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டு அறிவியலாளர்கள் இயற்பியல் விதிகளைச் சார்ந்தே அறிவை வரையறுக்க முயன்றனர். ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டில், அறிவியல் எனும் சொல் இயற்கை உலகை முறையாக ஆய்வதற்கான அறிவியலின் முறையைக் குறிக்கவே பயன்படலானது. இந்தக் காலகட்ட்த்தில் தான் உயிரியலும் வேதியியலும் இயற்பியலும் புத்தியல்பு வ்வங்களை எய்தின. இக்கலத்தில் தான் அறிவியலாளர், அறிவியல் குமுகம்எனும் சொற்களும் அறிவியல் நிறுவனங்களும் தோன்றின. இவற்றின் சமூக ஊடாட்டங்களுக்கு மற்ற பண்பாட்டுக் கூறுகளுக்கு ஒப்ப முதன்மைத் தன்மை கிடைத்தது.<ref name="Cahan Natural Philosophy">{{cite book|editor1-last=Cahan|editor1-first=David|title=From Natural Philosophy to the Sciences: Writing the History of Nineteenth-Century Science|date=2003|publisher=University of Chicago Press|location=Chicago|isbn=0-226-08928-2}}</ref><ref>The ''Oxford English Dictionary'' dates the origin of the word "scientist" to 1834.</ref>
== வரலாறு ==
வரி 30 ⟶ 28:
**'' [[அறிவியல் வரலாறு#இந்தியா]]''
}} [[புத்தியல் அறிவியல்]] தன் அறிவியல் இலக்கியத்தின்/ முடிவுகளின் [[அறிவியல்#அறிவியல் நடைமுறை|அணுகுமுறை]]யில் தெளிவாகவும் வெற்றியோடும் விளங்குகிறது. எனவே, அறிவியல் எனும் சொல்லை அதன் உரிய பொருளில் கருக்காக வரையறுக்கிறது.<ref name="Heilbron 2003 p.vii">{{harvnb|Heilbron|2003|p=vii}}</ref>
 
 
===தொல்பழங்காலம்===
வரி 58 ⟶ 55:
[[அறிவியல் முறையியல்|அறிவியல் வழிமுறை]] என்பது இயற்கையின் இயல்பையும் இயக்கத்தையும் ஆராய, புதிய அறிவை பெற, அறிவைத் திருத்த ஒருங்கிணைக்கப் பயன்படும் முறைமைகளின் தொகுப்பாகும். அறிவியல் வழிமுறை என்று கருதப்பட, அவ்வழிமுறை பின்வரும் கூறுகளின் அடிப்படையில் அமையவேண்டும். புறநிலையில் நோக்கக்கூடியனவாகவும் பட்டறிவாலும் செய்முறையாலும் அறிந்து அளவிடக்கூடிய சான்றுகளைக் கொண்டனவாகவும், அந்தச் சான்றுகளும் அறிவார்ந்த முறைமைகளின் வழிப்பட்டதாகவும் அதாவது, பகுத்தறிவார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.
 
அறிவியல் முறை மீள்நிகழ்திற வழியில் இயற்கையின் நிகழ்ச்சிகளை விளக்குவதற்கு முயல்கிறது.{{efn|{{harvnb|di Francia|1976|p=13}}: "The amazing point is that for the first time since the discovery of mathematics, a method has been introduced, the results of which have an intersubjective value!" ''(Author's punctuation)''}} ஒரு விளக்கச் சிந்தனைச் செய்முறை அல்லது கருதுகோள் ஒக்காம் அலகு நெறிமுறையைப் பயன்படுத்தி ஒரு விளக்கமாக முன்வைக்கப்படும். இது பொதுவாக அந்நிகழ்வுக்கான பிற ஏற்புடைய உண்மைகளோடு பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.<ref name=EOWilson>{{cite book| last = Wilson | first = Edward | title = Consilience: The Unity of Knowledge | publisher = Vintage | location = New York | year = 1999 | isbn = 0-679-76867-X| ref = harv }}</ref> இந்தப் புது விளக்கத்தைப் பயன்படுத்திச் செய்முற்யைலோ நோக்கீட்டாலோ நிறுவ முடிந்த பொய்ப்பிக்கும் முன்கணிப்புகளை உருவாக்கலாம்.இந்த முன்கணிப்புகளை நிறுவும் செய்முறைகளையோ அல்லது நோக்கீடுகளையோ தேடும் முன்பே, வேறு திருத்தம் ஏதும் செய்யப்படவில்லை என்பதை மெய்ப்பிக்க, வெளியிடவேண்டும். முன்கணிப்பின் மெய்ப்பிக்க இயலாமை ஆய்வு நன்றாக முன்னேறுகிறது என்பதற்குச் சான்றாக அமையும்.{{efn|{{harvnb|di Francia|1976|pp=4–5}}: "One learns in a laboratory; one learns how to make experiments only by experimenting, and one learns how to work with his hands only by using them. The first and fundamental form of experimentation in physics is to teach young people to work with their hands. Then they should be taken into a laboratory and taught to work with measuring instruments&nbsp;— each student carrying out real experiments in physics. This form of teaching is indispensable and cannot be read in a book."}}{{efn|{{harvnb|Fara|2009|p=204}}: "Whatever their discipline, scientists claimed to share a common scientific method that&nbsp;... distinguished them from non-scientists."}} இது இயற்கை நிகழ்வை நோக்குவதன் வழியிலும் இயற்கை நிகழ்வுகளைக் கட்டுபடுத்திய நிலைமைகளின் கீழ் ஆய்வுப்புலத்துக்கு தகுந்தபடி ஒப்புருவாக்கம் செய்யும் செய்முறைகளின் வழியிலும் (வானியல், புவியியல் போன்ற நோக்கீட்டு அறிவியல் புலங்களில், கட்டுபடுத்திய செய்முறைகளின் இடத்தை முன்கணிப்பு நோக்கீடு பகிர்கிறது.). உண்மையினை அடைகிறது. மேலும், முதல்-விளைவு (காரணக் காரிய) உறவை நிறுவவும், ஒப்புறவுப் பிழையைத் தவிர்க்கவும் அறிவியல் நிறுவலுக்கு செய்முறை மிகவும் இன்றியமையாததாகும்]]).
ஒரு கருதுகோள் நிறைவாக அமையவில்லியெனில் அது திருத்தப்படும் அல்லது மறுக்கப்படும்.{{sfn|Nola|Irzik|2005|p=208}} கருதுகோள் ஓர்வில் (சோதிப்பில்) வென்றால், அது அற்வியல் கோட்பாடாக ஏற்கப்படும். அதாவது, இது குறிப்பிட்ட இயற்கை நிகழ்வின் நடத்தையை அளவையியலாகவும் தன்னிறைவாகவும் விளக்கும் படிமமாக ஏற்கப்படும். கோட்பாடு கருதுகோளைவிட மிகப்பரந்த நிகழ்வின் கணங்களை விவரிக்கும்; வழக்கமாக, ஒரு கோட்பாட்டில் இருந்து அதற்கு இயைவான அல்லது கட்டுண்ட பல கருதுகோள்களை அளவையியலாகக் கொணரலாம். எனவே ஒரு கோட்ப்பாடு எனும் கருதுகோள் வேறு பல கருதுகோள்களை விளக்கவல்ல கருதுகோளாகும். In that vein, theories are formulated according to most of the same scientific principles as hypotheses. In addition to testing hypotheses, scientists may also generate a [[Scientific modelling|model]], an attempt to describe or depict the phenomenon in terms of a logical, physical or mathematical representation and to generate new hypotheses that can be tested, based on observable phenomena.{{sfn|Nola|Irzik|2005|pp=199–201}}
கருதுகோள்களை நிறுவிட செய்முறைகலை மேற்கொள்ளும்போது, ஏதோ ஒருவிளைவை விரும்பும் போக்கு அமைய வாய்ப்புள்ளதால், ஒட்டுமொத்தமாக இவ்வகைச் சார்பை நீக்குவதை உறுதிபடுத்தல் முதன்மையானதாகும்.<ref>{{cite web | last=van Gelder | first=Tim | year=1999 | url=http://www.philosophy.unimelb.edu.au/tgelder/papers/HeadsIWin.pdf | format=PDF | title="Heads I win, tails you lose": A Foray Into the Psychology of Philosophy | publisher=University of Melbourne | accessdate=March 28, 2008 |archiveurl = https://web.archive.org/web/20080409054240/http://www.philosophy.unimelb.edu.au/tgelder/papers/HeadsIWin.pdf <!-- Bot retrieved archive --> |archivedate = April 9, 2008}}</ref><ref>{{cite web | last=Pease | first=Craig | date=September 6, 2006 | archiveurl=https://web.archive.org/web/20100619154617/http://law-and-science.net/Science4BLJ/Scientific_Method/Deliberate.bias/Text.htm | archivedate = June 19, 2010 | title=Chapter 23. Deliberate bias: Conflict creates bad science | work=Science for Business, Law and Journalism | publisher=Vermont Law School| url=http://law-and-science.net/Science4BLJ/Scientific_Method/Deliberate.bias/Text.htm}}</ref> This can be achieved by careful [[Design of experiments|experimental design]], transparency, and a thorough [[peer review]] process of the experimental results as well as any conclusions.<ref>{{cite book | first=David | last=Shatz | year=2004 | title=Peer Review: A Critical Inquiry | publisher=Rowman & Littlefield | isbn=0-7425-1434-X | oclc=54989960}}</ref><ref>{{cite book | first=Sheldon | last=Krimsky | year=2003 | title=Science in the Private Interest: Has the Lure of Profits Corrupted the Virtue of Biomedical Research | publisher=Rowman & Littlefield | isbn=0-7425-1479-X | oclc=185926306 }}</ref>செய்முறைகளின் முடிவுகள் அறிவீக்கப்பட்டதும் அல்லது வெளியிடப்பட்டதும், வேறு தனி ஆய்வாளர்கள் அந்த ஆராய்ச்சி முடிவுகளைத் தாமும் அதே செய்முறைகளை மேற்கொண்டு முடிவுகள் எவ்வளவு சரியானவை என இரட்டுறச் சரிபார்த்தல் இயல்பான அறிவியல் நடைமுறையாகும்.<ref>{{cite book | first=Ruth Ellen | last=Bulger | year=2002 |author2=Heitman, Elizabeth |author3=Reiser, Stanley Joel | title=The Ethical Dimensions of the Biological and Health Sciences | edition=2nd | isbn=0-521-00886-7 | publisher=Cambridge University Press | oclc=47791316 }}</ref> அதன் ஒட்டுமொத்தத்தைக் கருதும்போது அறிவியல் முறை, உயர்நிலைப் படைப்புச் சிக்கலைத் தீர்ப்பதற்கான அதே நேரத்தில், அறிவியல் ஆய்வில் ஈடுபடுவோரின் அகவயச் சார்பைச் சிறுமமாக்க, குறிப்பாக ஒருசார்பு உறுதிப்பாட்டைத் தவிர்க்க வழிவகுக்கிறது.<ref name=backer>{{cite web|last=Backer |first=Patricia Ryaby |date=October 29, 2004 |url=http://www.engr.sjsu.edu/pabacker/scientific_method.htm |title=What is the scientific method? |publisher=San Jose State University |accessdate=March 28, 2008 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20080408082917/http://www.engr.sjsu.edu/pabacker/scientific_method.htm |archivedate=April 8, 2008 |df= }}</ref>
வரி 68 ⟶ 65:
! ஆராய்ச்சி !! விளைவுகள்
|-
| [[நிலை மின்சாரம்]] மற்றும் [[காந்தவியல்]] (''c.'' 1600)<br />[[மின்னோட்டம்]] (18ஆம் நூற்றாண்டு) || அனைத்து மின் உபகரணங்கள், டைனமோ, மின்சார நிலையங்கள், நவீன [[மின்னியல்]], [[மின்விளக்கு]], [[தொலைக்காட்சி]], [[மின்சார வெப்பமியக்கி]], [[மண்டைஒட்டு காந்த தூண்டுதல்]], [[ஆழ் மூளை தூண்டுதல்]], [[காந்த நாடா]], [[ஒலிபெருக்கி]], [[திசைகாட்டி]] மற்றும் [[இடிதாங்கி]] உட்பட.
|-
| [[ஒளியின் விளிம்பு விளைவு]] (1665) || [[ஒளியியல்]], ஆதலினால் [[ஒளியிழை]] (1840s), நவீன [[நீர்மூழ்கி தகவல்தொடர்பு கேபிள்]], [[கம்பி வடத் தொலைக்காட்சி|கேபிள் டிவி]] மற்றும் [[இணையம்]]
|-
| [[நோய்க் கிருமிக் கோட்பாடு|ஜெர்ம் கோட்பாடு]] (1700) || [[சுகாதாரம்]], தொற்றுநோய் பரவலை தடுக்க வழிவகுத்தது; [[பிறபொருளெதிரி]], நோய் கண்டறிதல் நுட்பங்களுக்கு வழிவகுத்தது மற்றும் [[இலக்கு சிகிச்சை]]கள், [[புற்றுநோய்]] வரும்முன் அகற்று சிகிச்சைகள்.
|-
| [[தடுப்பு மருந்தேற்றம்]] (1798) || வளர்ந்தநாடுகளிலிருந்து அதிகளவில் தொற்றுநோய்களை நீக்க வழிவகுத்தது, மேலும் உலகளவில் [[சின்னம்மை]] நோயை நீக்கயது.
வரி 80 ⟶ 77:
| {{nowrap|[[புதன் (கோள்)|புதனின்]] விசித்திர சுற்றுப்பாதை (1859) மற்றும் வேறு ஆராய்ச்சிகள்}}<br /> [[சிறப்புச் சார்புக் கோட்பாடு]] (1905) மற்றும் [[பொதுச் சார்புக் கோட்பாடு]]களுக்கு (1916) வழிவகுத்தது || செயற்கைகோள் சார்ந்த தொழில்நுட்பங்களான [[புவியிடங்காட்டி]] (1973), [[செய்மதி இடஞ்சுட்டல்]] மற்றும் [[தகவல் தொடர்பு செயற்கைக்கோள்]]{{efn|name=nasa2004|[https://science.nasa.gov/science-news/science-at-nasa/2004/26mar_einstein Evicting Einstein], March 26, 2004, [[NASA]]. ''"Both [relativity and quantum mechanics] are extremely successful. The Global Positioning System (GPS), for instance, wouldn't be possible without the theory of relativity. Computers, telecommunications, and the Internet, meanwhile, are spin-offs of quantum mechanics."''}}
|-
| [[வானொலி அலைகள்]] (1887) || வானொலியானது நன்கறிந்த [[டெலிபோனி]], [[தொலைக்காட்சி]], [[வானொலி]] [[ஒலிபரப்பு]] மற்றும் [[மகிழ்கலை|பொழுதுபோக்குகளில்]] மட்டுமின்றி எண்ணிலடங்கா வகையில் பயன்படுகின்றன. மற்றைய பயன்பாடுகள்; – [[அவசர சேவை]], [[கதிரலைக் கும்பா|ரேடார்]] ([[கடற்பயணம்]] மற்றும் [[வானிலை முன்னறிவிப்பு]]), [[மருத்துவம்]], [[வானொலி வானியல்|வானியல்]], [[கம்பியற்ற தகவல்தொடர்பு]], [[புவி இயற்பியல்]], மற்றும் [[கம்பியில்லாப் பிணையம்|பிணையம்]]. மேலும் இது ஆராய்ச்சியாளர்களை வானொலி அலைகளுக்கு நெருங்கிய அதிர்வெண் கொண்ட [[நுண்ணலை]]களை பயன்படுத்தி உலகம் முழுவதும் உணவினை சமைக்க கண்டறிய வழிவகுத்தது.
|-
| [[கதிரியக்கம்]] (1896) மற்றும் [[எதிர்ப் பொருள்]] (1932) || [[புற்றுநோய்]] சிகிச்சை (1896), [[கதிரியக்கக் காலமதிப்பீடு]] (1905), [[அணுக்கரு உலை]]கள் (1942) and [[அணுக்கரு ஆயுதங்கள்|அணு ஆயுதம்]] (1945), [[சுரங்க பொறியியல்]], [[பாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படயியல்|பெட் வரைவி]] (1961), மற்றும் [[மருத்துவ ஆராய்ச்சி]]
வரி 117 ⟶ 114:
==மேலும் படிக்க==
 
அறிவியல், அறிவியல் களஞ்சியம், தொகுதி 2, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
 
அறிவியல் முறை,அறிவியல் களஞ்சியம், தொகுதி 2, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
 
அறிவியலின் முறையியல், சமூக விஞ்ஞானம், காலாண்டு ஆய்விதழ், தொகுதி ஒன்று. இதழ் 3, தென்னக ஆய்வு மையம், இராயப்பேட்டை, சென்னை-17.
 
அரிவியலின் வரலாறெழுதியல், சமூக விஞ்ஞானம், காலாண்டு ஆய்விதழ், தொகுதி 9, இதழ்கள் 33-36, தென்னக ஆய்வு மையம், இராயப்பேட்டை, சென்னை-17.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது