"அரராத்து இராச்சியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

42 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
சி (→‎top)
[[File:13-Urartu-9-6mta.gif|thumb|அரராத்து இராச்சியத்தின் அமைவிடம்]]
 
'''அரராத்து இராச்சியம்''' ('''Urartu''') ({{IPAc-en|ʊ|ˈ|r|ɑr|t|uː}}), [[விவிலியம்]] கூறும் [[அரராத்து (விவிலியம்)|அரராத்து மலைகளை]] மையமாகக் கொண்ட இராச்சியம் ஆகும். தற்கால [[ஆர்மீனியா]]வின் மேட்டு நிலங்களில் வளர்ந்த அரராத்து இராச்சியத்தினர்இராச்சியத்தின் [[ஹுரியத் மக்கள்]], தற்கால [[ஆர்மீனியா]], [[அசர்பைஜான்]], [[ஜார்ஜியா]], [[ஈரான்]], [[ஈராக்]] மற்றும் [[துருக்கி]] நாடுகளின் பகுதிகளை கிமு 858 முதல் கிமு 590 முடிய 268 ஆண்டுகள் ஆண்டனர்.<ref>F. W. König, ''Handbuch der chaldischen Inschriften'' (1955).</ref>
 
அரராத்து இராச்சியத்தின் நிலப்பரப்புகள் மேற்கில் [[அனதோலியா]] மற்றும் [[மெசொப்பொத்தேமியா]]வும், கிழக்கில் [[ஈரானியப் பீடபூமி]], [[காக்கசஸ் மலைத்தொடர்|ஆர்மீனியன் மேட்டு நிலங்களைக்]] கொண்டது. அரராத்து இராச்சியத்தின் தென்மேற்கில் [[புது பாபிலோனியப் பேரரசு]]ம், தெற்கில் [[மீடியாப் பேரரசு]]ம் இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2596417" இருந்து மீள்விக்கப்பட்டது