பேகம் ரோக்கியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 30:
 
பெண்களின் கல்வி என்பது பெண்களின் விடுதலையின் முதன்மையான தேவையாகும் என்று பேகம் ரோக்கியா பரிந்துரைத்தார்.
அவரால் [[கொல்கத்தா]]வில் வங்காள இஸ்லாமிய பெண்களுக்காக முதன் முதலாக பள்ளி நிறுவப்பட்டது. பேகம் ரோக்கியா வீட்டுக்கு வீடு சென்று குழந்தைகளின் பெற்றோர்களிடம் தங்கள் பள்ளிக்கூடம் நிஸாவிற்கு அவர்களை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். ஏதிர்மறையான விரக்தியுற்ற விமர்சனங்கள் மற்றும் பல்வேறு சமூக தடைகளை எதிர்கொண்ட போதிலும் அவரது இறப்பு வரை அவர் இப் பள்ளி இயங்கினார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பேகம்_ரோக்கியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது