அன்ஹுயி மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 37:
}}
 
'''அன்ஹுயி''' [[மக்கள் சீனக் குடியரசு|மக்கள் சீனக் குடியரசில்]] உள்ள ஒரு [[சீன மாகாணங்கள்|மாகாணம்]] ஆகும். கிழக்குச் சீனாவில் யாங்சீ ஆறு மற்றும் ஹுவைஹீ ஆறு ஆகியவற்றின் நீரேந்து பகுதிகளுக்குக் குறுக்கே அமைந்துள்ள இது, கிழக்கில் [[ஜியாங்சூ மாகாணம்|ஜியாங்சூ]], தென்கிழக்கில் [[செஜியாங் மாகானம்மாகாண்ம்|செஜியாங்]], தெற்கில் [[ஜியாங்சி மாகாணம்|ஜியாங்சி]], தென்மேற்கில் [[ஹுபெய் மாகணம்மாகாணம்|ஹுபெய்]], வடமேற்கில் [[ஹெனான் மாகாணம்|ஹெனான்]], வடக்கின் ஒரு சிறு பகுதியில் [[சாண்டோங்]] ஆகிய மாகாணங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. [[ஹேபேய்]] இம் மாகாணத்தின் [[தலைநகரம்]] ஆகும்.
 
== பெயர் ==
"https://ta.wikipedia.org/wiki/அன்ஹுயி_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது