பேகம் ரோக்கியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 32:
அவரால் [[கொல்கத்தா]]வில் வங்காள இஸ்லாமிய பெண்களுக்காக முதன் முதலாக பள்ளி நிறுவப்பட்டது. பேகம் ரோக்கியா வீட்டுக்கு வீடு சென்று குழந்தைகளின் பெற்றோர்களிடம் தங்கள் பள்ளிக்கூடம் நிஸாவிற்கு அவர்களை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். ஏதிர்மறையான விரக்தியுற்ற விமர்சனங்கள் மற்றும் பல்வேறு சமூக தடைகளை எதிர்கொண்ட போதிலும் அவரது இறப்பு வரை அவர் இப் பள்ளி இயங்கினார்.<ref>{{cite news |url=http://m.theindependentbd.com/home/printnews/71877|title=The enduring legacy of Begum Rokeya |publisher= [[The Independent (Bangladesh newspaper)]] |date= 9 December 2016 |accessdate= 31 July 2017}}</ref>
 
1916 ஆம் ஆண்டு பேகம் ரோக்கியா இஸ்லாமிய பெண்களுக்கான சங்கம் ஒன்றை நிறுவினார். இதன் மூலம் இஸ்லாமிய பெண்களின் கல்விக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் போராடினார்.<ref name="Sewall">{{cite web|title=Begum Rokeya Sakhawat Hossain|url=http://www.sewallbelmont.org/womenwecelebrate/begum-rokeya-sakhawat-hossain/|website=Sewall-Belmont House Museum|publisher=Sewall-Belmont House & Museum|accessdate=25 June 2016|archive-url=https://web.archive.org/web/20160624055605/http://www.sewallbelmont.org/womenwecelebrate/begum-rokeya-sakhawat-hossain/|archive-date=24 June 2016|dead-url=yes|df=dmy-all}}</ref> 1926 ஆம் ஆண்டு பேகம் ரோக்கியா [[கொல்கத்தா]]வில் வங்காள பெண்களுக்கான கல்வி எனும் கூடாட அரங்கை தலைமை ஏற்று நடத்தினார். இது மகளிருக்கான கல்வி உரிமையை மகளிர் ஒன்றினைந்து போராட பேருதவியாக இருந்தது. அவர் இறக்கும் தருவாயிலும் பெண்களுக்கான உரிமையை கேட்டு போராடியவர். 1932 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 9 ஆம் நாள் காலமானார். [[வங்க தேசம்]] ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் திங்கள் 9 ஆம் நாள் அவர் படைப்புகள் மற்றும் மரபுகளை நினைவுகூரும் வகையில் ரோக்கியா தினமாக அனுசரிக்கிறது. அந்நாட்டு அரசு 1995 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கான துறை முன்னேற்றத்தில் சிறப்பாக ஈடுபட்ட மகளிருக்கு ரோக்கியா பதக்கத்தை வழங்கி வருகிறது.<ref name="star2">{{cite news |title=Begum Rokeya Day today |url=http://www.thedailystar.net/begum-rokeya-day-today-1745 |newspaper=The Daily Star |accessdate=25 June 2016}}</ref> 2004 ஆம் ஆண்டில் பிபிசி நடத்திய வாக்கெடுப்பபில் பேகம் ரோக்கியா சிறந்த வங்காள பிரஜை 6 ஆம் இடத்தில் தேர்வு செய்யப்பட்டார்.<ref>{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/3623345.stm|title=Listeners name 'greatest Bengali'|date=2004-04-14|access-date=2018-01-11|language=en-GB}}</ref><ref>{{Cite web|url=http://archive.thedailystar.net/2004/04/16/d4041601066.htm|title=The Daily Star Web Edition Vol. 4 Num 313|last=|first=|date=|website=archive.thedailystar.net|access-date=2018-01-11}}</ref><ref>{{Cite web|url=http://www.thehindu.com/2004/04/17/stories/2004041703001700.htm|title=The Hindu : International : Mujib, Tagore, Bose among 'greatest Bengalis of all time'|website=www.thehindu.com|access-date=2018-01-11}}</ref> இத் தரவரிசையில் பேகம் ரோக்கியா முதல் பெண்மணி ஆவார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பேகம்_ரோக்கியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது