கரூர் கல்யாணபசுபதீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = கருவூர் பசுபதீஸ்வரர்ஆநிலையப்பர் கோவில்
| படிமம் = Kalyana Pasupatheewarar Temple.JPG
| படிமத்_தலைப்பு = பசுபதீஸ்வரர்ஆநிலையப்பர் கோவில்
| படிம_அளவு =
| தலைப்பு =
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் =பசுபதீஸ்வரர்ஆநிலையப்பர் <br/>(ஆநிலையப்பர்பசுபதீஸ்வரர்,பசுபதிநாதர்)
| உற்சவர் =
| தாயார் = கிருபாநாயகி, <br/> சௌந்தரியநாயகிஅலங்காரவல்லி (அலங்காரவல்லிசௌந்தரவல்லி) <br/> : இரு சந்நிதிகள்
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் = வஞ்சி
| தீர்த்தம் = தடாகைதீர்த்தம், ஆம்பிரவதிஅமராவதி நதி (அமராவதிஆம்பிரவதி நதி)
| ஆகமம் =
| திருவிழாக்கள் =
}}
 
'''கல்யாணபசுபதீசுவரர்ஆநிலையப்பர் கோயில்திருக்கோயில்''' என்பது தமிழ்நாட்டில் [[கரூர் (கரூர் மாவட்டம்)|கரூர்]] நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் [[தேவாரம்]] பாடல் பெற்ற கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் காமதேனு வழிபட்ட தலமாகும். இச்சிவாலயத்தினை திருஞானசம்பந்தர், கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். இச்சிவாலயத்தில் சித்தர் கரூவூராருக்கு தனி ஆலயம் உள்ளது.
 
இத்தலத்தின் புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டதாகவும், எறிபக்த நாயனார் தொண்டு செய்ததாகவும் தலவரலாறு கூறுகிறது.
1

தொகுப்பு

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2596746" இருந்து மீள்விக்கப்பட்டது