டி. ஆர். விஜயவர்தனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 41:
 
==பணிகள்==
டான் ரிச்சர்ட் விஜயவர்த்தனா 1912 ஆம் ஆண்டு இலங்கை திரும்பினார். தனது வழக்கறிஞர் பணியை [[இலங்கை மீயுயர் நீதிமன்றம்]] வழக்கறிஞராக சத்திய பிரமாணம் செய்துகொண்டார். தனது வழக்கறிஞர் பணியை [[புதுக்கடை (கொழும்பு)]]யில் இருந்து தொடங்கினார். ஆனால் அவரால் வழக்கறிஞர் பணியில் அதிக நாட்கள் தொடர முடியவில்லை. ஆதலால் தொழில் பக்கம் தனது கவணத்தை செலுத்தினார். 1917 ஆம் ஆண்டு முதலாம் உலக போரில் சிலோன் பாதுகாப்பு படையில் இணைந்து எஸ்.எல்.எல்.ஐயில் (சிலோன் அரசின் ஒரு படைப்பிரிவு) லெப்டினன்ட்டாக (ஜூனியர் கமிஷன் அதிகாரி) தன்னை முலுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/டி._ஆர்._விஜயவர்தனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது