முல்லை (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{unreferenced}}
'''முல்லை''' என்பது பண்டைத் [[தமிழ் நாடு|தமிழகத்தில்]] பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் [[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] ஒன்றாகும். காடும், [[காடு]] சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும்.
செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்பட்டதுஅழைக்கப்படுகிது. இந்நிலம் [[முல்லை மலர்|முல்லை மலரைத்]] தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் [[தொல்காப்பியம்]] முல்லை பற்றிக் கூறுகிறது.
 
==முல்லை நிலத்தின் பொழுதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/முல்லை_(திணை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது