ஏ. ஆர். ரகுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலக்கணப் பிழைகள் திருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18:
}}
 
'''அ. இர. ரகுமான்''' (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: [[ஜனவரி 6]], [[1966]]), புகழ் பெற்ற [[இந்தியா|இந்தியத்]] திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். [[மணிரத்தினம்]] இயக்கத்தில் வெளிவந்த [[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]] திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். [[இந்தி]], [[தமிழ்]], [[ஆங்கிலம்]] போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் ''இசைப்புயல்'' என அழைக்கப்படுகிறார். [[ஆஸ்கார் விருது]], [[கோல்டன் குளோப் விருது]] , [[பாஃப்டா விருது]] , [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசியத் திரைப்பட விருது]] போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். [[ஹாலிவுட்]] திரைப்படமான [[ஸ்லம் டாக் மில்லியனியர்]] என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக [[ஆஸ்கார் விருது]]களை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு [[2008]] ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் '''[[பத்ம பூசண்]]''' விருது அளிக்கப்பட்டது. இவர் [[ஆசியா]]வின் [[மொசார்ட்]] என்றுஎன்றும் அழைக்கப்படுகிறார்<ref>மனோரமா இயர்புக் 2010.பக்கம்-16</ref>.
 
[[2009]]ஆம் ஆண்டு 81ஆம் [[ஆஸ்கார் விருது]]களுக்காக அமைத்த மாபெரும் மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரச் சொல்லைப் பாடினார்.<ref>http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2009/February/230209.asp</ref> 2017 ஆம் ஆண்டு இவருக்கு ''தமிழ் ரத்னா விருது'' வழங்கி அமெரிக்கா தமிழ் சங்கம் கவுரவித்துள்ளது.<ref>https://tamil.oneindia.com/art-culture/essays/a-r-rahman-honored-with-tamil-ratna-award-260422.html </ref>
வரிசை 32:
 
==இசையில் ஆரம்ப காலம்==
ரகுமான் தனது ஒன்பதுஒன்பதாது வயதில் தந்தையை இழந்ததால், விளம்பரங்களுக்கு இசையமைத்தார். திரிலோக் மற்றும் சாரதா ஆகியோருடன் இணைந்து விளம்பரப் படங்களை இவர் தயாரித்தார். அதன் மூலம் ரகுமான் வெகுவாக அறியப்பட்டார். பூஸ்ட், ஏசியன் பெயின்ட்ஸ், ஏர்டெல், லியோ காபி ஆகிய 300க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களுக்கு ரகுமான் இசையமைத்தார்.
 
== படைப்புகள் ==
வரிசை 753:
|}
* குறிப்பு: "ஆண்டு", பன்மொழிபன்மொழித் திரைப்படமாயின், எந்த மொழியில் அத்திரைப்படம் முதலில் வெளியானதோ, அந்த ஆண்டைஆண்டைக் குறிக்கும்.
 
பின் வரும் பிற மொழிமொழித் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்:
 
* [[1993]] ''யோதா'' ([[மலையாளம்]])
வரிசை 775:
== இவர் பெற்ற விருதுகள் ==
 
*இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகாலஆண்டுகாலப் பங்களிப்பைபங்களிப்பைப் பெருமைபடுத்தும்பெருமைப்படுத்தும் வகையில் அவருக்கு, அமெரிக்காவின் பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க உள்ளது<ref>http://www.maalaimalar.com/2014/07/18145143/a-r-rahman-to-receive-honorary.html</ref>.
*2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்காகவும் சிறந்த பாடலுக்காகவும் [[ஆசுக்கர் விருது|ஆஸ்கார்]] விருதுகளைப் பெற்றுள்ளார்.
*இவர் [[மொரீசியசு]] நாட்டின் விருது, [[மலேசியா|மலேசிய]] விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருது]], இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான [[பத்மஸ்ரீ]] விருது, தமிழக அரசு திரைப்பட விருது (ஆறு முறை), பிலிம்பேர் விருது (13 முறை), பிலிம்பேர் சவுத் விருது (12 முறை - அதில் 9 முறை தொடர்ந்து பெற்றார்), ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ஆம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக [[கோல்டன் குளோப் விருது]], பெப்டா விருது ஆகியவற்றைஆகியவற்றையும் பெற்றுள்ளார்.
*[[மிடில்செக்ஸ் பல்கலைக்கழகம்|மிடில்செக்ஸ் பல்கலைக்கழகமும்]] [[அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்|அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும்]] வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
*[[ரங் தே பசந்தி]], [[லகான்]], [[சாத்தியா]], [[தால் (திரைப்படம்)|தால்]] ஆகிய திரைப்படங்களுக்காக [[ஐ.ஐ.எஃப்.ஏ]] விருது பெற்றுள்ளார்.
*சிகரமாக, இந்தியஇந்தியக் குடிமக்களுக்கான மூன்றாம் உயரிய விருதான '''[[பத்ம பூசண்]]''' விருது 2010-ஆம் ஆண்டு இவருக்கு அளிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் இவருக்கு [[இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது]]ம் வழங்கப்பட்டது.
*ஸ்வரலயா யேசுதாஸ் விருது(2006), மத்தியப்பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது (2004) ஆகிய மாநில விருதுகளைப் பெற்றுள்ளார்.
*[[ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம்]] இவருக்கு உலகஉலகப் பங்களிப்புக்கான மதிப்புறு விருதை வழங்கியுள்ளது.
 
==இந்திய அணியின் நல்லெண்ணத் தூதர்==
"https://ta.wikipedia.org/wiki/ஏ._ஆர்._ரகுமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது