டி. ஆர். விஜயவர்தனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 42:
==பணிகள்==
டான் ரிச்சர்ட் விஜயவர்த்தனா 1912 ஆம் ஆண்டு இலங்கை திரும்பினார். தனது வழக்கறிஞர் பணியை [[இலங்கை மீயுயர் நீதிமன்றம்]] வழக்கறிஞராக சத்திய பிரமாணம் செய்துகொண்டார். தனது வழக்கறிஞர் பணியை [[புதுக்கடை (கொழும்பு)]]யில் இருந்து தொடங்கினார். ஆனால் அவரால் வழக்கறிஞர் பணியில் அதிக நாட்கள் தொடர முடியவில்லை. ஆதலால் தொழில் பக்கம் தனது கவணத்தை செலுத்தினார். 1917 ஆம் ஆண்டு முதலாம் உலக போரில் சிலோன் பாதுகாப்பு படையில் இணைந்து எஸ்.எல்.எல்.ஐயில் (சிலோன் அரசின் ஒரு படைப்பிரிவு) லெப்டினன்ட்டாக (ஜூனியர் கமிஷன் அதிகாரி) தன்னை முலுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.<ref>[http://www.sundaytimes.lk/160221/plus/d-r-rises-to-the-occasion-183730.html D.R. rises to the occasion]</ref>
 
==செய்தித்தாள் வெளியீட்டாளராக மற்றும் உரிமையாளராக==
டி. ஆர். விஜயவர்த்தனா தனது சகோதரர் டி. சி. விஜயவர்த்தனாவுடன் இணைந்து லேக் ஹவுஸ் எனும் செய்தித்தாளான சிங்கள நாளிதழை நிறுவி வெளியிட்டார். 1918 ஆம் ஆண்டு இது ஆங்கில நாளிதழாக வெளிவந்தது இது சிலோனின் விடுதலைக்காக முதன்மையாக செயல்பட்டது. இது அந்நாட்களில் தமிழ் மொழியில் வெளிவந்த செய்தித்தாளான தினகரன் என்ற நாளிதழை பின் தொடர்ந்தது. பின்னாளில் 1926 ஆம் ஆண்டு இவைகளை இணைத்து இலங்கை தொடர்பான செய்தித்தாள்கள் நிறுவனமாக உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் மூலம் 7 வெளியீடுகள் வந்தன.
வரி 54 ⟶ 55:
 
==தேசிய இயக்கம்==
1913 ஆம் ஆண்டு இவர் சிலோன் தேசிய சங்கத்திற்கு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விஜயவர்த்தனா தன் சங்க தலைவர் ஜேம்ஸ் பாரிஸ் மூலம் தம் முதல் அரசியல் நுழைவை மேற்கொண்டார். இவர் அரசியலமைப்பு மறு உருவாக்கம் மற்றும் சுயாட்சியை வழியுருத்தினார்.<ref name=reform>[http://www.sundaytimes.lk/040222/funday/2.html Working towards reform], [[The Sunday Times (Sri Lanka)]] Retrieved 23 April 2015</ref> இ.டபிள்யூ.பேரிராவுடன் இணைந்து இவர் [[கண்டி இராச்சியம்]] கடைசி மன்னர் ஸ்ரீ விக்ரம ராஜசிங்கேவின் கொடியை ஆங்கிலேயர்களிடம் இருந்து மீட்டெடுத்தார். இது 1815 ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்டெடுக்கப்பட்ட கோடியானது சிலோனின் விடுதலை இயக்கத்தில் ஓரு கவணிக்கத்தக்க நிகழ்வாகும். இது பின்னாளில் 1948 ஆம் ஆண்டு இலங்கையின் [[இலங்கை மேலாட்சி]] கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இவர் அரசியலமைப்பு மறு உருவாக்கம் மற்றும் சுயாட்சியை வழியுருத்தினார்.<ref name=reform>[http://www.sundaytimes.lk/040222/funday/2.html Working towards reform], [[The Sunday Times (Sri Lanka)]] Retrieved 23 April 2015</ref> இ.டபிள்யூ.பேரிராவுடன் இணைந்து இவர் [[கண்டி இராச்சியம்]] கடைசி மன்னர் ஸ்ரீ விக்ரம ராஜசிங்கேவின் கொடியை ஆங்கிலேயர்களிடம் இருந்து மீட்டெடுத்தார். இது 1815 ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்டெடுக்கப்பட்ட கோடியானது சிலோனின் விடுதலை இயக்கத்தில் ஓரு கவணிக்கத்தக்க நிகழ்வாகும். இது பின்னாளில் 1948 ஆம் ஆண்டு இலங்கையின் [[இலங்கை மேலாட்சி]] கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
[[File:Flag of Ceylon.svg|thumb|210px|right|[[இலங்கை மேலாட்சி]]யின் கொடி]]<ref>[http://bandaragama.wordpress.com/2008/02/02/tribute-to-the-men-who-gave-us-a-national-flag/ Tribute to the men who gave us the National Flag]</ref>
 
வரிசை 65:
[[பகுப்பு:சிங்களவர்]]
[[பகுப்பு:இலங்கை பௌத்தர்கள்]]
[[பகுப்பு:இலங்கை வழக்கறிஞர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தொழிலதிபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/டி._ஆர்._விஜயவர்தனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது