டென் (பாரோ): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 38:
கிரேக்க வரலாற்றாளர் மனேத்தோ இந்த மன்னனை "ஔசாபைடொசு" என அழைப்பதுடன் அவரது ஆட்சிக்காலம் 20 ஆண்டுகள் என்கிறார்.<ref name=WGW>William Gillian Waddell: ''Manetho (The Loeb Classical Library, Volume 350)''. Harvard University Press, Cambridge (Mass.) 2004 (Reprint), ISBN 0-674-99385-3, page 33–37.</ref> தூரினின் அரசமுறை நூல் அழிந்துவிட்டதால் டென்னின் ஆட்சிக்காலம் குறித்த சரியான தவல்களைப் பெறமுடியவில்லை.<ref name=AHG>Alan H. Gardiner: ''The Royal Canon of Turin''. Griffith Institute of Oxford, Oxford (UK) 1997, ISBN 0-900416-48-3; page 15 & Table I.</ref> எகிப்தியலாளர்களும், வரலாற்றாளர்களும் பலெர்மோக் கல்லிலுள்ள கல்வெட்டை அடிப்படையாகக் கொண்டு இவனது ஆட்சிக்காலம் 42 என்று நம்புகின்றனர்.<ref name=WoHe>Wolfgang Helck: ''Untersuchungen zur Thinitenzeit''. (Ägyptologische Abhandlungen, Volume 45), Harrassowitz, Wiesbaden 1987, ISBN 3-447-02677-4, page 124, 160 - 162 & 212 - 214.</ref>
 
==இதனையும் காண்க==
* [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்]]
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/டென்_(பாரோ)" இலிருந்து மீள்விக்கப்பட்டது