மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + நீக்கல் வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக (இன்னொரு கட்டுரை உள்ளது)
வரிசை 1:
{{delete}}
 
இந்திய பார் க்வுன்சில் சட்டப்படி அட்வகேட் ஜெனரல் என்பவர் ஒரு மூத்த வழக்கறிஞர் ஆவார். இந்திய அரசியலமைப்பு சட்டம் 165 ம் பிரிவின்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு அட்வகேட் ஜெனரல் நியமிக்கப்படவேண்டும். இவர் அந்தந்த மாநில கவர்னரால் நியமிக்கப்படுகிறார். உயர்நீதிமன்ற நீதிபதியாக தகுதியுடைய சட்ட வல்லுநர்கள் மட்டுமே இந்த பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/மாநில_அரசுத்_தலைமை_வழக்குரைஞர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது