நவம்பர் 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[1519]] – எசுப்பானியத் தேடல் வீரர் [[எர்னான் கோட்டெஸ்]] தெனோசித்தித்லான் (இன்றைய [[மெக்சிக்கோ]]வில்) நகரை அடைந்தார். [[அஸ்டெக் நாகரிகம்|அசுட்டெக்]] ஆட்சியாளர் அவருக்குப் பெரும் வரவேற்பளித்தார்.
* [[1520]] -– [[டென்மார்க்]] படைகள் [[சுவீடன்|சுவீடனை]] வெற்றிகரமாக முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
* [[1811]] - [[இலங்கை]]யில் இயற்றப்பட்ட புதிய நீதிமன்ற சட்டப்படி மேல் நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று [[கொழும்பு|கொழும்பில்]] பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், Puisne Justice என அழைக்கப்படும் நீதிமன்றம் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்திலும்]] அமைக்கப்பட்டன. கிரிமினல் வழக்குகளுக்கு ஜூரி முறையும் அமுலுக்கு வந்தது.
*[[1576]] – [[எண்பதாண்டுப் போர்]]: [[நெதர்லாந்து|நெதர்லாந்தின்]] மாநில ஆட்சியாளர்கள் [[எசுப்பானியா|எசுப்பானிய]] ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணைந்தனர்.
* [[1889]] - [[மொன்டானா]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 41வது மாநிலமாக இணைந்தது.
*[[1605]] – இங்கிலாந்தில் [[வெடிமருந்து சதித்திட்டம்|வெடிமருந்து சதித்திட்டத்தின்]] தலைவர் [[இராபர்ட்டு கேட்சுபி]] கொல்லப்பட்டார்.
* [[1895]] - எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது [[வில்ஹெம் ரொண்ட்ஜென்]] [[எக்ஸ் கதிர்]]களைக் கண்டுபிடித்தார்.
*[[1620]] – [[பிராகா]] நகரில் இடம்பெற்ற சமரில் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் படைகள் வெற்றி பெற்றன.
* [[1917]] - [[ரஷ்யா]]வில் [[அக்டோபர் புரட்சி]]யை அடுத்து [[விளாடிமிர் லெனின்|லெனின்]], [[லியோன் ட்ரொட்ஸ்கி|ட்ரொட்ஸ்கி]], [[ஜோசப் ஸ்டாலின்|ஸ்டாலின்]] ஆகியோருக்கு முழு அதிகாரமும் தரப்பட்டது.
*[[1644]] – [[சீனா]]வில் [[மிங் அரசமரபு|மிங்]] மன்னராட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து [[சிங் அரசமரபு|சிங்]] ஆட்சி தொடங்கியது.
* [[1923]] - [[மியூனிக்]] நகரில் [[ஹிட்லர்]] தலைமையில் [[நாசி]]கள் [[ஜெர்மனி]]ய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
* [[1811]] -&ndash; [[இலங்கை]]யில் இயற்றப்பட்ட புதிய நீதிமன்ற சட்டப்படி மேல் நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று [[கொழும்பு|கொழும்பில்]] பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், Puisne Justice என அழைக்கப்படும் நீதிமன்றம் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்திலும்யாழ்ப்பாணத்தில்]] கீழ் நீதிமன்றமும் அமைக்கப்பட்டன. கிரிமினல்குற்றவியல் வழக்குகளுக்கு ஜூரிசான்றாயர் விசாரணை முறையும் அமுலுக்கு வந்தது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 11</ref>
* [[1938]] - [[பாரிஸ்]] நகரில் [[ஜெர்மனி]]ய தூதுவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து ஜெர்மனியிலும் [[ஆஸ்திரியா]]விலும் [[யூதர்]]களுக்கு எதிராக வன்முறைகள் கிளம்பின.
*[[1861]] &ndash; [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: பிரித்தானியாவின் ''டிரெண்ட்'' என்ற அஞ்சல் கப்பலை வழிமறித்த அமெரிக்காவின் '''சான் யெசிண்டோ'' கப்பல் இரண்டு [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பு]] தூதர்களைக் கைது செய்தது.
* [[1939]] - [[மியூனிக்]] நகரில் [[ஹிட்லர்|ஹிட்லரை]]க் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
*[[1889]] &ndash; [[மொன்ட்டானா]] அமெரிக்காவின் 41வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலமாக]] இணைந்தது.
* [[1942]] - [[மேற்கு]] [[உக்ரேன்|உக்ரேனின்]] தெர்னோப்பில் நகரில் [[நாசிசம்|நாசி]] [[ஜேர்மனி]]யினர் 2,400 [[யூதர்]]களை பெல்செக் நகரில் இருந்த வதை முகாமுக்கு அனுப்பினர்.
*[[1892]] &ndash; [[ஆபிரிக்க அமெரிக்கர்|கறுப்பின]], மற்றும் வெள்ளையின அமெரிக்கத் [[தொழிற்சங்கம்|தொழிற்சங்கங்கள்]] முதல் தடவையாக ஒன்றிணைந்து [[நியூ ஓர்லென்ஸ்|நியூ ஓர்லென்சு]] மாநிலத்தில் வெற்றிகரமான 4-நாள் [[வேலை நிறுத்தம்|வேலை நிறுத்தத்தை]] நடத்தினர்.
* [[1950]] - [[கொரியப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] வான்படையினர் [[வட கொரியா|வட கொரிய]] மிக் விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தினர்.
* [[1895]] -&ndash; எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது [[வில்ஹெம்வில்லெம் ரொண்ட்ஜென்ரோண்ட்கன்]] [[எக்ஸ் எக்சு-கதிர்]]களைக் கண்டுபிடித்தார்.
* [[1965]] - [[பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்]] அமைக்கப்பட்டது.
*[[1901]] &ndash; [[ஏதென்ஸ்|ஏதென்சு]] நகரில் கத்தோலிக்க [[நற்செய்திகள்|நற்செய்திகளின்]] கிரேக்க மொழிபெயர்ப்பு சர்ச்சையை அடுத்து கலவரம் ஏற்பட்டதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.
* [[1977]] - [[கிமு 1ம் நூற்றாண்டு|கிமு 1ம் நூற்றாண்டைச்]] சேர்ந்த [[கிரேக்க நாடு|கிரேக்க]] மன்னன் இரண்டாம் பிலிப்பு என்பவனின் சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
* [[1917]] -&ndash; [[ரஷ்யாஉருசியா]]வில் இடம்பெற்ற [[அக்டோபர் புரட்சி]]யை அடுத்து [[விளாடிமிர் லெனின்|லெனின்]], [[லியோன் ட்ரொட்ஸ்கி|ட்ரொட்ஸ்கி]], [[ஜோசப் ஸ்டாலின்|ஸ்டாலின்]] ஆகியோருக்குஆகியோரை உள்ளடக்கிய முழுமக்கள் அதிகாரமும்பேரவை தரப்பட்டதுஅமைக்கப்பட்டது.
* [[1987]] - [[வடக்கு அயர்லாந்து|வடக்கு அயர்லாந்தில்]] [[பிரித்தானியா|பிரித்தானிய]] இராணுவ நினைவு நிகழ்வொன்றில் [[ஐரியக் குடியரசு இராணுவம்|ஐரியக் குடியரசு இராணுவத்தினரின்]] குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1923]] -&ndash; [[மியூனிக்]] நகரில் [[ஹிட்லர்இட்லர்]] தலைமையில் [[நாசிநாசிசம்|நாட்சிகள்]]கள் [[ஜெர்மனிசெருமனி]]ய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
* [[2006]] - [[வாகரை குண்டுத்தாக்குதல்]]: [[மட்டக்களப்பு]] [[வாகரை]]யில் [[இலங்கை]] இராணுவத்தினர் ஏவிய பல்குழல் [[எறிகணை]] வீச்சுத் தாக்குதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
*[[1936]] &ndash; [[எசுப்பானிய உள்நாட்டுப் போர்]]: [[பிரான்சிஸ்கோ பிராங்கோ|பிராங்கோயிசப்]] படைகள் [[மத்ரித்]] நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வி கண்டது, ஆனாலும் 3-ஆண்டு [[மத்ரித் முற்றுகை]] ஆரம்பமானது.
* [[2006]] - [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
* [[1939]] -&ndash; [[மியூனிக்]] நகரில் [[ஹிட்லர்இட்லர்|ஹிட்லரைஇட்லரை]]க் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
*[[1940]] &ndash; [[கிரேக்க-இத்தாலியப் போர்]]: [[இத்தாலி]] கிரேக்கத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
*[[1942]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[அல்ஜியர்ஸ்|அல்ஜியர்சில்]] பிரெஞ்சு எதிர்ப்புப் புரட்சி இடம்பெற்றது.
* [[1950]] -&ndash; [[கொரியப் போர்]]: அமெரிக்க [[ஐக்கிய அமெரிக்காஅமெரிக்க வான்படை|ஐக்கிய அமெரிக்கவான்படை]] வான்படையினர் [[வட கொரியா|வட கொரிய]] [[மிக்-15]] விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தினர்வீழ்த்தியது.
*[[1957]] &ndash; அமெரிக்காவின் பான்-ஆம் விமானம் ஒன்று [[சான் பிரான்சிஸ்கோ]]வுக்கும்[[ஹொனலுலு|ஒனலூலு]]விற்கும் இடையில் 44 பேருடன் காணாமல் போனது. ஒரு கிழமையின் பின்னர் இதன் பாகங்களும் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
*[[1957]] &ndash; [[ஐக்கிய இராச்சியம்]] தனது முதலாவது [[ஐதரசன் குண்டு|ஐதரசன் குண்டை]] பசிபிக் பிராந்தியத்தில் [[கிரிபட்டி]] தீவுகளில் வெற்றிகரமாகச் சோதித்தது.
* [[1965]] -&ndash; [[சாகோஸ் தீவுக்கூட்டம்]], அல்டாப்ரா, பார்க்கார், டெ ரோச்சசு ஆகிய தீவுகளை உள்ளடக்கிய [[பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்]] அமைக்கப்பட்டது.
*[[1965]] &ndash; பிரித்தானியாவில் [[மரணதண்டனை]] ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
* [[1977]] -&ndash; [[வெர்ஜினா]]வில் [[கிமு 1ம் நூற்றாண்டு|கிமு 1ம் நூற்றாண்டைச்]] சேர்ந்த [[கிரேக்க நாடு|கிரேக்க]] மன்னன் [[மக்கெடோனின் இரண்டாம் பிலிப்புபிலிப்|இரண்டாம் என்பவனின் சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ்பிலிப்பின்]] என்பவரால்கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.
* [[1987]] -&ndash; [[வடக்கு அயர்லாந்து|வடக்கு அயர்லாந்தில்]] [[பிரித்தானியா|பிரித்தானிய]] இராணுவ நினைவு நிகழ்வொன்றில் [[ஐரியக் குடியரசு இராணுவம்|ஐரியக் குடியரசு இராணுவத்தினரின்]] குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
*[[2002]] &ndash; [[சதாம் உசேன்]] உடனடியாக [[ஆயுதப்பரிகரணம்|ஆயுதக்களைவில்]] ஈடுபட வேண்டும் என [[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை]] எச்சரிக்கை விடுத்தது.
*[[2006]] &ndash; [[இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு]]: [[இசுரேலிய பாதுகாப்புப் படைகள்]] 19 பாலத்தீனர்களை அவர்களது வீடுகளில் வத்து சுட்டுக் கொன்றனர்.<ref>{{Cite web|url=http://www.theguardian.com/world/2006/nov/08/israel2|title=Children among 19 killed by Israeli tank fire|last=Urquhart|first=Conal|last2=McCarthy|first2=Rory|date=2006-11-08|website=the Guardian|language=en|access-date=2018-10-30}}</ref>
* [[2006]] -&ndash; [[வாகரை குண்டுத்தாக்குதல்]]: [[மட்டக்களப்பு]] [[வாகரை]]யில் [[இலங்கை]] இராணுவத்தினர் ஏவிய பல்குழல் [[எறிகணை]] வீச்சுத் தாக்குதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
* [[2006]] -&ndash; [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்பாக்கித்தானில்]] தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
*[[2011]] &ndash; [[2005 யூ55]] என்ற [[சிறுகோள்]] பூமியை 324,600 கிமீ தூரத்தில் அணுகியது.
*[[2013]] &ndash; [[சூறாவளி ஹையான்]], பிலிப்பீன்சில் [[விசயன் தீவுகள்]] பகுதியைத் தாக்கியதில், 6,340 பேர் உயிரிழந்தனர்.
*[[2016]] &ndash; [[இந்தியப் பிரதமர்]] [[நரேந்திர மோதி]] 500, 1000 ரூபாய் நாணயத் தாள்களை [[2016 இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம்|செல்லுபடியற்றதாக]] அறிவித்தார்.
 
== பிறப்புகள் ==
வரி 31 ⟶ 48:
*[[1912]] &ndash; [[டி. எஸ். சந்தானம்]], தமிழகத் தொழிலதிபர் (இ. [[2005]])
*[[1908]] &ndash; [[ராஜா ராவ்]], இந்திய எழுத்தாளர் (இ. [[2006]])
*[[1920]] &ndash; [[சிதாராதேவி]], இந்திய நடிகை, நடன இயக்குநர் (இ. [[2014]])
*[[1923]] &ndash; [[ஜாக் கில்பி]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. [[2005]])
*[[1926]] &ndash; [[டார்லீன் சி. ஆப்மேன்]], அமெரிக்க அணுக்கரு வேதியியலாளர்
வரி 48 ⟶ 66:
* [[955]] &ndash; [[இரண்டாம் அகாப்பெட்டஸ் (திருத்தந்தை)]]
*[[1240]] &ndash; [[இப்னு அரபி]], அராபிய சூபி இறைஞானி, மெய்யியலாளர் (பி. [[1165]])
*[[1605]] &ndash; [[இராபர்ட்டு கேட்சுபி]], ஆங்கிலேயக் குற்றவாளி, [[வெடிமருந்து சதித்திட்டம்|வெடிமருந்து சதித்திட்ட]]த் தலைவர் (பி. [[1573]])
*[[1674]] &ndash; [[ஜான் மில்டன்]], ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (பி. [[1608]])
*[[1958]] &ndash; [[சி. கணேசையர்]], இலங்கைத் தமிழறிஞர் (பி. [[1878]])
வரி 64 ⟶ 83:
== சிறப்பு நாள் ==
*[[பன்னாட்டுக் கதிரியல் நாள்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/november/8 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20061108.html ''நியூ யோர்க்நியூயோர்க் டைம்ஸ்'': இந்த நாளில்]
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Nov&day=8 ''கனடா'': இந்த நாளில்]
----
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_8" இலிருந்து மீள்விக்கப்பட்டது