மரியாள் (இயேசுவின் தாய்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

886 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
No edit summary
| spouse = [[புனித யோசேப்பு|யோசேப்பு]]
}}
'''மரியா''' அல்லது '''மரியாள்''' ([[அரமேயம்]]:מרים மரியம்; [[அரபு மொழி|அரபு]]: مريم மர்யம்), என்பவர் முதல் நூற்றாண்டில் [[இயேசுகலிலேயா|இயேசுகலிலேயாவின்]] கிறிஸ்துவின்[[நாசரேத்து]] தாய்நகரில் வாழ்ந்த யூதப் பெண்மணியும் [[விவிலியம்]] மற்றும் [[திருக்குர்ஆன்|குரான்]] ஆகிய சமய நூல்களின் கூற்றுப்படி [[இயேசு|இயேசுவின்]] தாயும் ஆவார். புதிய ஏற்பாட்டில் மத்தேயு மற்றும் லூக்கா ஆகிய நற்செய்தி நூல்கள் மற்றும் குர்ஆன் ஆகிய நூல்கள் மரியாளை ஒரு கன்னியாக விவரிக்கின்றன; கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, மரியா [[தூய ஆவி]]யினால் தம் கன்னிமைக்கு எவ்வித பழுதும் ஏற்படாமலேயே இயேசுவைக் கருத்தாங்கினார் என்று கூறப்படுகிறது.<ref>Browning, W. R. F. ''A dictionary of the Bible''. 2004 ISBN 0-19-860890-X page 246</ref> உருவில்லாத இறைவன் மரியாவின் கருப்பையில் மனித உடலெடுத்ததால், இவர் இறைவனின் தாய் என்று அழைக்கப்படுகிறார். தாவீது குலத்தைச் சேர்ந்த [[புனித யோசேப்பு]] இவரது கணவராவார். மரியாள் [[கிறித்தவர்|கிறிஸ்தவர்களால்]] சிறப்பாக [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]] மற்றும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால்]] மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி [[மரியாளியல்]] எனப்படுகிறது. மரியாளின் பிறப்பு விழாவை [[கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]], [[அங்கிலிக்கன் திருச்சபை]] ஆகியவை [[செப்டம்பர் 8]]ல் கொண்டாடுகின்றன.
 
உருவில்லாத இறைவன் மரியாவின் கருப்பையில் மனித உடலெடுத்ததால், இவர் இறைவனின் தாய் என்று அழைக்கப்படுகிறார். தாவீது மரபைச் சேர்ந்த [[புனித யோசேப்பு]] இவரது கணவராவார். மரியாள் [[கிறித்தவர்|கிறிஸ்தவர்களால்]] சிறப்பாக [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]] மற்றும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால்]] மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி [[மரியாளியல்]] எனப்படுகிறது. மரியாளின் பிறப்பு விழாவை [[கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]], [[அங்கிலிக்கன் திருச்சபை]] ஆகியவை [[செப்டம்பர் 8]]ல் கொண்டாடுகின்றன.
 
== பழைய ஏற்பாடு ==
 
== நற்செய்திகள் ==
நாசரேத்தில் வாழ்ந்த கன்னியான மரியா, யோசேப்பு என்பவருக்கு மண ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்நிலையில், அவருக்கு தோன்றிய [[கபிரியேல் தேவதூதர்|கபிரியேல் இறைத்தூதர்]], மரியா தம் வயிற்றில் இறைமகனைக் கருத்தாங்கி பெற்றெடுக்க உள்ளதாக அறிவிக்கிறார். கணவரை அறியாத மரியா, தாம் கணவரை அறியாமல் இருக்கும்போது குழந்தை எவ்வாறு பிறக்கும் என்று கேள்வி எழுப்புகிறார். தூய ஆவியின்<ref>'''[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 1:35''' “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.</ref> வல்லமையால், மரியா கருத்தாங்குவார் என்று தேவதூதர்இறைத்தூதர் அறிவித்தார். அவரது வார்த்தையை ஏற்று, "உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று ஒப்புதல் அளித்ததால் மரியா இறைமகனை கருத்தாங்கும் பேறுபெற்றார். இயேசுவைக் கருத்தாங்கிய வேளையில் மரியா கன்னியாக (கிரேக்கம் ''παρθένος, parthénos'') இருந்தார்<ref>'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 1:22-23''' “இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்”
என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.</ref> என்றே [[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] மற்றும் [[லூக்கா நற்செய்தி]]கள் குறிப்பிடுகின்றன.<ref>{{Bibleref2|Matthew|1:23}} uses Greek ''parthénos'' virgin, whereas only the Hebrew of {{Bibleref2|Isaiah|7:14}}, from which the New Testament ostensibly quotes, as ''Almah'' young maiden. See article on ''parthénos'' in Bauer/(Arndt)/Gingrich/Danker, "A Greek-English Lexicon of the New Testament and Other Early Christian Literature", Second Edition, University of Chicago Press, 1979, p. 627.</ref>
 
773

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2597109" இருந்து மீள்விக்கப்பட்டது