பேகம் ரோக்கியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 3:
| image = Begum Rokeya.jpg
| alt =
| caption = ஆங்கிலம்-Begum Rokeya
| birth_date = {{Birth date|1880|12|09|df=yes}}
| birth_place = பைரபேண்ட், மித்தாபுக்குர் உபசிலா, [[ரங்க்பூர் கோட்டம்|ரங்க்பூர்]], [[வங்காள மாகாணம்]], [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியா]] (தற்போதைய [[வங்காளதேசம்]])
| birth_place =Pairaband, [[Mithapukur|Mithapukur Upazila]], [[Rangpur Division|Rangpur]], [[Bengal Presidency]], [[British India]] (now [[Bangladesh]])
| death_date = {{Death date and age|1932|12|09|1880|12|09|df=yes}}
| death_place = [[கொல்கத்தா]], [[வங்காள மாகாணம்]], [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியா]]
| death_place = [[Calcutta]], [[Bengal Presidency]], [[British India]]
| resting_place =
| occupation = <br>சமூக ஆர்வலர்</br><br>, எழுத்தாளர்</br><br>, இசுலாமிய பெண்ணியவாதி</br>
| language = பெங்காலி[[வங்காள மொழி]]
| citizenship =பிரிட்டிஷ் பிரிட்டிசு இந்தியா
| genre =
| subject =
| movement = பெண்ணின் உரிமை
| notableworks = சுல்தானாவின் ட்ரீம், பத்மராக், அபரோத்பாஸினி, மாத்திக்கூர்
| spouse = கான்பஹதூர் <br>ஷஹாவத்ஹூசைன்</br>
| partner =
| relatives =
வரிசை 23:
| imagesize =
}}
'''பேகம் ரோக்கியா ஷஹாவத் ஹூசைன்''' ({{lang-bn|বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন}};), ஒன்பதாம் ஆம் நாள்9 திசம்பர் திங்கள் 1880 ஆம்- ஆண்டு பிறந்தார். இவர் ஒன்பதாம் நாள்9 திசம்பர் திங்கள் 1932) ஆம் ஆண்டு மரணமடைந்தாரா. இவர்என்பவர் பொதுவாக '''பேகம் ரோக்கியா''' என அறியப்படுகிறார். பேகம் ரோக்கியா ஒரு வங்காள பெண் எழுத்தாளர், இஸ்லாமிய பெண்ணியவாதி, சமூக ஆர்வலர், பெண்ணுரிமைக்கான வழக்கறிஞர், சிந்தனையாளர், கல்வியலாலர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய துணைக் கண்ட பெண்கல்விக்காக உரிமை குரல் குடுத்தவர்கொடுத்தவர் ஆவார்.
 
அறிவியல் புனைவு, சடங்குகள், நூல்கள் மற்றும் கட்டுரைகள் என பேகம் எழுதினார். இவர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவரும் பகுத்தறிவுள்ள மனிதர்களாக சமமாக நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார். மற்றும் கல்வி இல்லாமை பெண்கள் பின்னால் தள்ளப்படுவதற்கான முக்கிய காரணமாகும் என பேகம் கருதினார். அவரின் முக்கிய படைப்புகள் அபரோத்பாஸினி என்பது தீவிரவாத வடிவிலான பர்தா தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ள சூழலின் கதை ஆகும். சுல்தானாவின் டிரீம் என்ற கதை நிசாவின் லேடிலண்ட் என்ற ஒரு இடத்தில் அமைக்கப்பட்ட ஒரு அறிவியல் புனைகதை புதினம் இது பெண்களால் ஆளப்படும் உலகம் ஆகும். பத்மராக் ("தாமரைக்கான சாரம்", 1924) இது மற்றொரு பெண்ணிய கற்பனை நாவல் ஆகும். மேட்டிச்சூர் என்பது கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். இது இரண்டு தொகுதிகளில் அமைக்கப்பட்டது.<ref name=வங்க கலைஞ்சியம்>{{cite book |last=Akhter |first=Shahida |year=2012 |chapter=Hossain, Roquiah Sakhawat |chapter-url=http://en.banglapedia.org/index.php?title=Hossain,_Roquiah_Sakhawat |editor1-last=Islam |editor1-first=Sirajul |editor1-link=Sirajul Islam |editor2-last=Jamal |editor2-first=Ahmed A. |title=Banglapedia: National Encyclopedia of Bangladesh |edition=Second |publisher=Asiatic Society of Bangladesh}}{{cite web|url=http://www.londoni.co/index.php/who-s-who?id=61|title=Roquia Sakhawat Hussain (Begum Rokeya)|author=Administrator|work=Londoni}}</ref>
 
பெண்களின் கல்வி என்பது பெண்களின் விடுதலையின் முதன்மையான தேவையாகும் என்று பேகம் ரோக்கியா பரிந்துரைத்தார். அவரால் [[கொல்கத்தா]]வில் வங்காள இஸ்லாமிய பெண்களுக்காக முதன் முதலாக பள்ளி நிறுவப்பட்டது. பேகம் ரோக்கியா வீட்டுக்கு வீடு சென்று குழந்தைகளின் பெற்றோர்களிடம் தங்கள் பள்ளிக்கூடம் நிஸாவிற்கு அவர்களை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். ஏதிர்மறையானஎதிர்மறையான விரக்தியுற்ற விமர்சனங்கள் மற்றும் பல்வேறு சமூக தடைகளை எதிர்கொண்ட போதிலும் அவரதுஇவரது இறப்பு வரை அவர்இவர் இப்இப்பள்ளியை பள்ளிநடத்தி இயங்கினார்வந்தார்.<ref>{{cite news |url=http://m.theindependentbd.com/home/printnews/71877|title=The enduring legacy of Begum Rokeya |publisher= [[The Independent (Bangladesh newspaper)]] |date= 9 December 2016 |accessdate= 31 July 2017}}</ref>
பெண்களின் கல்வி என்பது பெண்களின் விடுதலையின் முதன்மையான தேவையாகும் என்று பேகம் ரோக்கியா பரிந்துரைத்தார்.
 
அவரால் [[கொல்கத்தா]]வில் வங்காள இஸ்லாமிய பெண்களுக்காக முதன் முதலாக பள்ளி நிறுவப்பட்டது. பேகம் ரோக்கியா வீட்டுக்கு வீடு சென்று குழந்தைகளின் பெற்றோர்களிடம் தங்கள் பள்ளிக்கூடம் நிஸாவிற்கு அவர்களை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். ஏதிர்மறையான விரக்தியுற்ற விமர்சனங்கள் மற்றும் பல்வேறு சமூக தடைகளை எதிர்கொண்ட போதிலும் அவரது இறப்பு வரை அவர் இப் பள்ளி இயங்கினார்.<ref>{{cite news |url=http://m.theindependentbd.com/home/printnews/71877|title=The enduring legacy of Begum Rokeya |publisher= [[The Independent (Bangladesh newspaper)]] |date= 9 December 2016 |accessdate= 31 July 2017}}</ref>
1916 ஆம் ஆண்டு பேகம் ரோக்கியா இஸ்லாமிய பெண்களுக்கான சங்கம் ஒன்றை நிறுவினார். இதன் மூலம் இஸ்லாமிய பெண்களின் கல்விக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் போராடினார்.<ref name="Sewall">{{cite web|title=Begum Rokeya Sakhawat Hossain|url=http://www.sewallbelmont.org/womenwecelebrate/begum-rokeya-sakhawat-hossain/|website=Sewall-Belmont House Museum|publisher=Sewall-Belmont House & Museum|accessdate=25 June 2016|archive-url=https://web.archive.org/web/20160624055605/http://www.sewallbelmont.org/womenwecelebrate/begum-rokeya-sakhawat-hossain/|archive-date=24 June 2016|dead-url=yes|df=dmy-all}}</ref> 1926 ஆம் ஆண்டு பேகம் ரோக்கியா [[கொல்கத்தா]]வில் வங்காள பெண்களுக்கான கல்வி எனும் கூடாட அரங்கை தலைமை ஏற்று நடத்தினார். இது மகளிருக்கான கல்வி உரிமையை மகளிர் ஒன்றினைந்து போராட பேருதவியாக இருந்தது. அவர் இறக்கும் தருவாயிலும் பெண்களுக்கான உரிமையை கேட்டு போராடியவர். 1932 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 9 ஆம் நாள் காலமானார். [[வங்க தேசம்]] ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் திங்கள் 9 ஆம் நாள் அவர் படைப்புகள் மற்றும் மரபுகளை நினைவுகூரும் வகையில் ரோக்கியா தினமாக அனுசரிக்கிறது. அந்நாட்டு அரசு 1995 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கான துறை முன்னேற்றத்தில் சிறப்பாக ஈடுபட்ட மகளிருக்கு, ரோக்கியா பதக்கத்தை வழங்கி வருகிறது.<ref name="star2">{{cite news |title=Begum Rokeya Day today |url=http://www.thedailystar.net/begum-rokeya-day-today-1745 |newspaper=The Daily Star |accessdate=25 June 2016}}</ref> 2004 ஆம் ஆண்டில் பிபிசி நடத்திய வாக்கெடுப்பபில் பேகம் ரோக்கியா சிறந்த வங்காள பிரஜை 6 ஆம் இடத்தில் தேர்வு செய்யப்பட்டார்.<ref>{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/3623345.stm|title=Listeners name 'greatest Bengali'|date=2004-04-14|access-date=2018-01-11|language=en-GB}}</ref><ref>{{Cite web|url=http://archive.thedailystar.net/2004/04/16/d4041601066.htm|title=The Daily Star Web Edition Vol. 4 Num 313|last=|first=|date=|website=archive.thedailystar.net|access-date=2018-01-11}}</ref><ref>{{Cite web|url=http://www.thehindu.com/2004/04/17/stories/2004041703001700.htm|title=The Hindu : International : Mujib, Tagore, Bose among 'greatest Bengalis of all time'|website=www.thehindu.com|access-date=2018-01-11}}</ref> இத் தரவரிசையில் பேகம் ரோக்கியா முதல் பெண்மணி ஆவார்.
 
1916 ஆம் ஆண்டு பேகம் ரோக்கியா இஸ்லாமிய பெண்களுக்கான சங்கம் ஒன்றை நிறுவினார். இதன் மூலம் இஸ்லாமிய பெண்களின் கல்விக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் போராடினார்.<ref name="Sewall">{{cite web|title=Begum Rokeya Sakhawat Hossain|url=http://www.sewallbelmont.org/womenwecelebrate/begum-rokeya-sakhawat-hossain/|website=Sewall-Belmont House Museum|publisher=Sewall-Belmont House & Museum|accessdate=25 June 2016|archive-url=https://web.archive.org/web/20160624055605/http://www.sewallbelmont.org/womenwecelebrate/begum-rokeya-sakhawat-hossain/|archive-date=24 June 2016|dead-url=yes|df=dmy-all}}</ref> 1926 ஆம் ஆண்டு பேகம் ரோக்கியா [[கொல்கத்தா]]வில் வங்காள பெண்களுக்கான கல்வி எனும் கூடாட அரங்கை தலைமை ஏற்று நடத்தினார். இது மகளிருக்கான கல்வி உரிமையை மகளிர் ஒன்றினைந்து போராட பேருதவியாக இருந்தது. அவர் இறக்கும் தருவாயிலும் பெண்களுக்கான உரிமையை கேட்டு போராடியவர். 1932 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 9 ஆம் நாள் காலமானார். [[வங்க தேசம்]] ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் திங்கள் 9 ஆம் நாள் அவர் படைப்புகள் மற்றும் மரபுகளை நினைவுகூரும் வகையில் ரோக்கியா தினமாக அனுசரிக்கிறது. அந்நாட்டு அரசு 1995 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கான துறை முன்னேற்றத்தில் சிறப்பாக ஈடுபட்ட மகளிருக்கு ரோக்கியா பதக்கத்தை வழங்கி வருகிறது.<ref name="star2">{{cite news |title=Begum Rokeya Day today |url=http://www.thedailystar.net/begum-rokeya-day-today-1745 |newspaper=The Daily Star |accessdate=25 June 2016}}</ref> 2004 ஆம் ஆண்டில் பிபிசி நடத்திய வாக்கெடுப்பபில் பேகம் ரோக்கியா சிறந்த வங்காள பிரஜை 6 ஆம் இடத்தில் தேர்வு செய்யப்பட்டார்.<ref>{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/3623345.stm|title=Listeners name 'greatest Bengali'|date=2004-04-14|access-date=2018-01-11|language=en-GB}}</ref><ref>{{Cite web|url=http://archive.thedailystar.net/2004/04/16/d4041601066.htm|title=The Daily Star Web Edition Vol. 4 Num 313|last=|first=|date=|website=archive.thedailystar.net|access-date=2018-01-11}}</ref><ref>{{Cite web|url=http://www.thehindu.com/2004/04/17/stories/2004041703001700.htm|title=The Hindu : International : Mujib, Tagore, Bose among 'greatest Bengalis of all time'|website=www.thehindu.com|access-date=2018-01-11}}</ref> இத் தரவரிசையில் பேகம் ரோக்கியா முதல் பெண்மணி ஆவார்.
[[File:Roquia Sakhawat Hussain.jpg|right|thumb|250px|'''பேகம் ரோக்கியா சிலை''']]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
*{{cite book|author=Hasan, Md. Mahmudul |year=2012|title=Marginalisation of Muslim writers in South Asian literature: Rokeya Sakhawat Hossain's English works|work= South Asia Research, 32 (3) (Print) 1741-3141 (Online)|pages= 179–197|issn=0262-7280 |url=http://irep.iium.edu.my/28243/1/marginalisation_of_muslim_writers_in_south_asian_literature.pdf|format=PDF}}
*{{cite journal|title=Asiatic (see articles on Rokeya in 7.2 (December 2013) issue of the journal) |url=http://journals.iium.edu.my/asiatic|website=journals.iium.edu.my/asiatic}}
*{{cite book|title=The Essential Rokeya: Selected Works of Rokeya Sakhawat Hossain|location=Leiden, Boston|publisher=Brill Publishing|year=2013|url=http://www.brill.com/essential-rokeya|isbn=9789004255876}}
*Concise History of India, Metcalf and Metcalf
 
[[பகுப்பு:வங்காள எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1880 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேகம்_ரோக்கியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது