மகேந்திரவர்மன் (சென்லா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
தற்போதய [[கம்போடியா]] தேசத்தை 6 ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்தவர்.[[சென்லா]] இராச்சியம் [[கெமர் பேரரசு|கெமர்]] பேரரசின் நேரடி முன்னோடியாக இருந்தது. சித்திரசேனன் [[பீமவர்மன்|பீமவர்மனின்]] நெருங்கிய உறவினர் ஆவார். அவர் [[புனான் பேரரசு|புனான் பேரரசை]] தன் இராச்சியத்துடன் இணைத்து மஹேந்திரவர்மன் என்ற பெயரை பெற்றார்.<ref name=Higham>Higham, C., 2014, Early Mainland Southeast Asia, Bangkok: River Books Co., Ltd., {{ISBN|9786167339443}}</ref><ref name=Coedes>{{cite book|last= Coedès|first= George|authorlink= George Coedès|editor= Walter F. Vella|others= trans.Susan Brown Cowing|title= The Indianized States of Southeast Asia|year= 1968|publisher= University of Hawaii Press|isbn= 978-0-8248-0368-1}}</ref> பீமவர்மன் இறப்புக்கு பின் தன் தலைநகரான சம்பார் பெரி கூகிலிருந்து ஆட்சி செய்து வந்தார். அதே காலகட்டத்தில் கம்போடியாவின் பற்ற பகுதியை ஹிரண்யவர்மன் ஆட்சி செய்த வந்தார். மஹேந்திரவர்மன் தன் இராச்சியத்தின் அருகில் உள்ள சம்பா இராச்சியத்திற்கு இரு நாடின் நட்பை வலுப்படுத்த தூதுவனை அனுப்பிவைத்தார். மஹேந்திரவர்மன் இறப்புக்கு பின் அவர் மகன் ஈசானவர்மன் பல ஆண்டுகள் இராச்சியத்தை 628 வரை ஆட்சி செய்து வந்தார்.
 
==வரலாறு==
==வெளி இணைப்புகள்==
* [https://books.google.com/books?id=vf6Cf1so5b0C&pg=PA23&lpg=PA23&dq=Mahendravarman+cambodia&source=bl&ots=XrwsFr7X_V&sig=YnU0dF81KNlqQV2pmXSyUg51kb8&hl=en&ei=dsa0TN3gCc644AbxtPmfDQ&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CB8Q6AEwAg#v=onepage&q=Mahendravarman%20cambodia&f=false Google Books]
 
==மேற்கோள்கள்==
* Coedes, G. (1962). "The Making of South-east Asia." London: Cox & Wyman Ltd.
"https://ta.wikipedia.org/wiki/மகேந்திரவர்மன்_(சென்லா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது