மகேந்திரவர்மன் (சென்லா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
 
==வரலாறு==
[[சென்லா|சென்லா இராச்சியம்]] என்பது கம்போசம் என்ற கம்போடிய நாட்டில் தமிழர்கள் வழி வந்தவர்களால் நிருவப்பட்ட இராச்சியம் ஆகும். சென்லா இராச்சியம் புன்னன் இராச்சியத்தை வீழ்த்தி வந்ததாகும். இந்த இராச்சியம் கிபி 525 முதல் கிபி 802 வரை இருந்தது. சென்லா அரசு கம்போசத்தின் கடைசி புன்னன் அரசர் செயவர்மனின் மருமகனான ருத்திரவர்மனால் நிறுவப்பட்டது. ருத்திரவர்மனே தலைநகராக இந்திரபுரியை உருவாக்கினார்.இவர் தனது தம்பி குணவர்மனை அதிகார போட்டி காரணமாக கொன்றார்.ருத்திரவர்மனின் மகன்கள் சாம்ப நாட்டுக்கு எதிரான போரில் இறந்தனர் இதனால் ருத்திரவர்மன் பல்லவ நாட்டில் இருந்து வந்த தன் மருமகனான பீமவர்மனை அடுத்த அரசனாக்கினார். இந்த பீமவர்மன் பாவவர்மன் என்றும் அறியப்பட்டார். பீமவர்மன் குணவர்மனின் பேரனும் வீரவர்மனின் மகனுமான சித்திரசேனன் உதவி கொண்டு [[சாம்ப அரசு|சாம்ப அரசை]] வீழ்த்தினர்.
 
==ஈசானவர்மனின் மகன்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மகேந்திரவர்மன்_(சென்லா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது