"நவம்பர் 10" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,848 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== நிகழ்வுகள் ==
*[[1202]] – [[சிலுவைப் போர்கள்|நான்காம் சிலுவைப் போர்]]: [[திருத்தந்தை]] மூன்றாம் இன்னொசெண்டின் எச்சரிக்கையையும் மீறி, கத்தோலிக்க சிலுவை வீரர்கள் சாரா நகர் மீது (இன்றைய [[குரோவாசியா]]வில்) தாக்குதல் தொடுத்தனர்.
*[[1293]] – [[மயாபாகித்து பேரரசு|மயாபாகித்து]] [[சாவகம் (தீவு)|சாவகப்]] பேரரசின் முதலாவது பேரரசராக [[ராடன் விஜயன்]] ''கேர்த்தாராஜச ஜெயவர்தனா'' என்ற பெயருடன் முடிசூடினார்.
*[[1293]] – [[ராடன் விஜயன்]] [[சாவகம் (தீவு)|சாவகத்தின்]] [[மயாபாகித்து பேரரசு|மயாபாகித்து]] இராச்சியத்தின் முதலாவது பேரரசராக கேர்த்தாராஜச ஜெயவர்தனா என்ற பெயரில் முடிசூடினார்.
*[[1444]] – [[அங்கேரி]]-[[போலந்து]] மன்னன்மன்னர் மூன்றாம் விளாடிசுலாசுவிளாதிசுலாசு [[பல்கேரியா]]வின் வர்னா என்ற இடத்தில் [[ஒட்டோமான்உதுமானியப் பேரரசு]]டன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
*[[1580]] – மூன்று நாள் முற்றுகையை அடுத்து, [[இங்கிலாந்து இராச்சியம்|ஆங்கிலேய]] இராணுவம் கிட்டத்தட்ட 600 [[திருத்தந்தை நாடுகள்|திருத்தந்தை நாடுகளின்]] இராணுவத்தினரையும், பொதுமக்களையும் [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] தலைகளைத் துண்டித்துப் படுகொலை செய்தனர்.
*[[1659]] – பிரதாப்கர் சமரில் [[மராட்டியப் பேரரசு|மராத்தியப் பேரரசர்]] [[சிவாஜி (பேரரசர்)|சிவாஜி]] [[பிஜப்பூர் சுல்தானகம்|பிஜப்பூர் சுல்தானகத்தின்]] தளபதி அப்சல் கானைக் கொன்றார்.
*[[1674]] – ஆங்கிலேய-டச்சு போர்: வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாட்டின் படி புதிய நெதர்லாந்தை [[நெதர்லாந்து]] [[இங்கிலாந்து|இங்கிலாந்திடம்]] ஒப்படைத்தது.
*[[1674]] – [[மூன்றாம் ஆங்கில-இடச்சுப் போர்]]: [[நெதர்லாந்து]] கிழக்கு அமெரிக்காவில் நியூ நெதர்லாந்து குடியேற்றத்தை [[இங்கிலாந்து]]க்குக் கொடுத்தது.
*[[1775]] – [[ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு]] [[பிலடெல்பியா]]வில் அமைக்கப்பட்டது.
*[[1847]] – ஸ்டீவன்110 பேருடன் சென்ற ''இசுடீவன் விட்னி'' என்ற பயணிகள் கப்பல் [[அயர்லாந்து|அயர்லாந்தின்]] தெற்குக் கரையில் மூழ்கியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1865]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: அமெரிக்காவில் [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜார்ஜியா]] மாநிலத்தின் சிறைச்சாலை அதிகாரி என்றி விர்சு [[போர் குற்றம்|போர்க்குற்றங்களுக்காக]] [[தூக்கு|தூக்கிலிடப்பட்டார்]].
*[[1871]] – காணாமல் போனதாகக் கருதப்பட்ட [[ஸ்கொட்லாந்துஇசுக்காட்லாந்து|ஸ்கொட்லாந்தின்இசுக்காட்லாந்தின்]] நாடுகாண் பயணியும் மிஷனரியுமானமதப்பரப்புனருமான [[டேவிட் லிவிங்ஸ்டன்|டேவிட் லிவிங்ஸ்டனை]]த்லிவிங்ஸ்டனைத் [[தான்சானியா]]வில் தாம் கண்டதாக நாடுகாண் பயணியும் ஊடகவியலாளருமான ஹென்றிஎன்றி மோர்ட்டன் ஸ்டான்லிஇசுட்டான்லி அறிவித்தார்.
*[[1887]] – ஹே சந்தைக் கலவரத்தின் போது மரண தண்டனை விதிக்கப்பட்ட லூயிஸ் லிங் என்ற தொழிலாளர் தலைவர் [[லண்டன்|லண்டனில்]] டைனமைட் வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டார்.
*[[1918]] &ndash; [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரில்]] இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல புடவைக் கடைகள் சூறையாடப்பட்டன. பலர் காயமடைந்தனர். அடுத்த இரு நாட்களில் இக்கலவரம் , [[சுன்னாகம்]], [[பருத்தித்துறை]] ஆகிய நகரங்களுக்கும் பரவியது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 117</ref>
*[[1918]] &ndash; [[யாழ்ப்பாணம்]], [[சுன்னாகம்]], [[பருத்தித்துறை]] ஆகிய நகரங்களில் இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல கடைகள் சூறையாடப்பட்டன.
*[[1940]] &ndash; [[உருமேனியா]]வில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 1,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
*[[1944]] &ndash; அமெரிக்காவின் ஆயுதக் கப்பல் [[மானுசுத் தீவு|மானுசு]]மானுசுத் தீவில்]] வெடித்ததில் 432 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1945]] &ndash; [[சுராபாயா]]வில் [[இந்தோனேசியா|இந்தோனேசிய]] தேசியவாதிகளுக்கும் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றுத் திரும்பிய குடியேற்றவாதிகளுக்கும் இடையே பெரும் போர் நிகழ்ந்தது. இந்நாள் இங்கு வெற்றி வீரர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
*[[1970]] &ndash; [[வியட்நாம் போர்]]: முதல் தடவையாக ஐந்து ஆண்டுகளில் [[தென்கிழக்காசியா]]வில் அமெரிக்கப் படையினரின் உயிரிழப்புகளற்ற வாரமாக இருந்தது.
*[[1970]] &ndash; [[சோவியத்]]தின் [[லூனாத் திட்டம்|லூனா 17]] விண்கப்பல் [[சந்திரன்|சந்திரனுக்கு]] "லூனாகோட்" எனப்படும் தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது.
*[[1971]] &ndash; [[கம்போடியா]]வில் [[கெமர் ரூச்]] படைகள் [[புனோம்நோம் பென்]] நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 44 பேரைக் கொன்று பலஒன்பது [[நிலைத்த இறக்கை வானூர்தி|விமானங்களை]] அழித்தனர்.
*[[1972]] &ndash; பேர்மிங்காமில்அமெரிக்கா, [[பர்மிங்காம் (அலபாமா)|பர்மிங்காமில்]] இருந்து புறப்பட்ட விமானம் [[வானூர்தி செல்வழிக்கடத்தல்|கடத்தப்பட்டு]] [ஆவானா[கியூபா]], [[அவானா]]வில் இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் [[கியூபா]]வில் கைது செய்யப்பட்டனர்.
*[[1975]] &ndash; 729-அடி-நீள ''எட்மண்ட் பிட்செரால்சு'' என்ற சரக்குக் கப்பல் புயலில் சிக்கி [[சுப்பீரியர் ஏரி]]யில் மூழ்கியதில், அதிலிருந்த அனைத்து 29 மாலுமிகளும் இறந்தனர்.
*[[1975]] &ndash; [[இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு]]: [[சீயோனிசம்]] என்பதும் ஒரு வகை [[இனவாதம்]] என [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]] தீர்மானம் நிறைவேற்றியது.<ref>{{Cite web|url=https://web.archive.org/web/20121206052903/http://unispal.un.org/UNISPAL.NSF/0/761C1063530766A7052566A2005B74D1|title=A/RES/3379 (XXX) of 10 November 1975|date=2012-12-06|access-date=2018-10-30}}</ref>
*[[1979]] &ndash; வெடி மருந்துகளையும், நச்சு வேதிப் பொருட்களையும் ஏற்றிச் சென்ற 106-பெட்டிகளைக் கொண்ட கனடிய சரக்குத் [[தொடருந்து]] ஒன்று [[ஒண்டாரியோ]]வில் மிசிசாவுகா என்ர இடத்தில் தடம்புரண்டு வெடித்தது. வட அமெரிக்காவில் மிகப் பெரும் மக்கள் இடம்பெயர்வு ஏற்பட்டது.
*[[1983]] &ndash; [[விண்டோஸ் 1.0]] அறிமுகப்படுத்தப்பட்டது.
*[[1989]] &ndash; [[பல்கேரியா]]வின் நீண்ட-கால அரசுத்தலைவர் தோதர் சீவ்கொவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, பீட்டர் மிளாதேனொவ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
*[[1989]] &ndash; [[செருமனி|செருமானியர்]] [[பெர்லின் சுவர்|பெர்லின் சுவரை]] இடிக்க ஆரம்பித்தனர்.
*[[1993]] &ndash; [[தவளை நடவடிக்கை, 1993]]: [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[பூநகரி]], நாகதேவந்துறை இராணுவக் கடற்படைக் கூட்டுத்தளம் மீது [[விடுதலைப் புலிகள்]] வெற்றிகரமான தாக்குதலை ஆரம்பித்தனர்.
*[[1938]] &ndash; [[முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்]], துருக்கியின் 1வது அரசுத்தலைவர் (பி. [[1881]])
*[[1977]] &ndash; [[தமிழ்வாணன்]], தமிழக எழுத்தாளர், இதழாசிரியர். (பி.[[1926]])
*[[1982]] &ndash; [[லியோனிட்லியோனீது பிரெஷ்னெவ்பிரெசுனேவ்]], சோவியத் ஒன்றியத்தின் 4வது அரசுத்தலைவர் (பி. [[1906]])
*[[1995]] &ndash; [[கென் சரோ விவா]], நைஜீரிய எழுத்தாளர் (பி. [[1941]])
*[[2006]] &ndash; [[நடராஜா ரவிராஜ்]], இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. [[1962]])
*[[2013]] &ndash; [[புஷ்பா தங்கதுரை]], தமிழக எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. [[1931]])
*[[2014]] &ndash; [[எம். எஸ். எஸ். பாண்டியன்]], சமூக ஆய்வாளர், பேராசிரியர்
*[[2014]] &ndash; [[சுந்தரம் சிறீஸ்கந்தராஜா]], இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதி (பி. [[1953]])
<!-- Do not add your people without Wikipedia articles to this list. No red links, please. -->
 
== சிறப்பு நாள் ==
*வெற்றி வீரர் நாள் ([[இந்தோனேசியா]])
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
1,12,924

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2598249" இருந்து மீள்விக்கப்பட்டது