"மேரி அண்ட் மக்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...)
 
'''மேரி அண்ட் மக்சு''' (ஆங்கிலம்: Mary and Max) என்பது 2009 இல் வெளிவந்த அசுத்திரேலிய களி-இயங்குபட முழு நீள ஆங்கிலத் திரைப்படம் ஆகும். இத் திரைப்படத்தை அடம் ஏலியற் எழுதி இயக்கினார். இது இரண்டு தொலைதூர கடித நண்பர்களுக்கு இடையேயான நட்பைப் பற்றியது ஆகும். இதன் மூலம் ஒர் உண்மைக் கதை ஆகும். இதில் [[நட்பு]], [[தனிமை]], கேலி, [[மனத்தளர்ச்சி]], [[உடற்பருமன்உடற் பருமன்]], [[மனக்கலக்கம்]], [[மதியிறுக்கம்]], வாழ்க்கையின் தெளிவற்ற நிலை, வாழ்வோட்டம் போன்ற கருப்பொருள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.
 
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]
510

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2598517" இருந்து மீள்விக்கப்பட்டது