ஹுனான் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வாக்கிய அமைப்புகள் திருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 48:
|psp=Hunan
}}
'''ஹுனான் மாகாணம்''' ({{zh|c=[[wikt:湖南|湖南]]|p={{Audio|zh-Hunan.ogg|Húnán|help=no}}}}, {{lang-en|Hunan Province}}) என்பது [[சீன மக்கள் குடியரசு]] நாட்டின் தென்மத்திய சீனப்பகுதியிலுள்ள ஒரு [[சீன மாகாணங்கள்|மாகாணங்களுள்]] ஒன்று. தோங்டிங் ஏரியின் தெற்கில் மாகாணம் உள்ளது. (இதனால் "ஏரியின் தெற்கு" என்னும் பொருளில் இதன் பெயர் ஹுனான் என்று ஏற்பட்டது.)<ref>{{zh icon}} [http://www.people.com.cn/GB/shenghuo/1090/2435218.html Origin of the Names of China's Provinces], [[பீப்புள்ஸ் டெய்லி]].</ref> ஹுனான் சில சமயங்களில் அதிகாரப்பூர்வமாகவும், சுருக்கமாகமாகவும் " 湘 "(ஷியாங்- Xiang) என்று அழைக்கப்படுகிறது.<ref>[http://www.5xx.cn/data/25461/detail.php?thisid=7604 湖南被誉为三湘四水的由来]</ref> ஷியாங் ஆறு இந்த மாகாணத்தில் பாய்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
 
ஹுனான் மாகாணத்தின் எல்லைகளாக வடக்கில் [[ஹுபேய் மாகாணம்|ஹூபேய் மாகாணமும்]], கிழக்கில் [[ஜியாங்சி மாகாணம்|ஜியாங்சி மாகாணமும்]], தென்கிழக்கில் [[குவாங்டாங்]] மாகாணமும், தென்மேற்கில் [[குவாங்ஷி|குவாங்ஸி மாகாணமும்]], மேற்கே [[குயிசூ]] மாகாணமும், வடமேற்கில் [[சோங்கிங்]] நகரத்தையும்நகரமும் எல்லைகளாகக் கொண்டுள்ளதுஅமைந்துள்ளன. மாகாணத் தலைநகர் [[சாங்ஷா]] ஆகும்.
 
== வரலாறு ==
ஹுனானில் பழங்காலத்தில் அதன் காடுகளில், முதன்முதலில் தற்போதைய மையாவோ மக்கள், துஜய்யா மக்கள், யாவோ மக்கள் ஆகியோரின் முன்னோர்கள் முதன்முதலில் குடியேறினர். கி.மு. 350 இல் இருந்து சீனாவின் எழுதப்பட்ட வரலாறு இப்பகுதியில் துவங்குகிறது. சவு வம்சம் ஆட்சிகாலத்தில்ஆட்சிக்காலத்தில், இப்பகுதி சூ அரசின் ஆட்சிக்கு இப்பகுதி உட்பட்டது. சூ அரசாட்சியிடம் இருந்து இந்தப்பகுதி குன் அரசால் கி.மு.278களின் நடுவில் வெற்றி கொள்ளப்பட்டு, இப்பகுதி குன் ஆட்சியின் கட்டுப்பாட்டின் கீழ்வந்தது. பிறகு [[ஆன் அரசமரபு|ஆன் அரசுமரபின்]] ஆட்சியின் கீழ் வந்தது.
 
== நிலவியல் ==
யாங்சி ஆற்றின் தெற்குக் கரையில் ஹுனான் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணம் 108° 47'–114° 16' கிழக்குகிழக்குத் [[நிலநிரைக்கோடு|தீர்க்கரேகை]], மற்றும் 24° 37'–30° 08' வடக்கு [[நிலநேர்க்கோடு|அட்சரேகை]]<nowiki/>யில் அமைந்துள்ளது. மாகாணத்தின் பரப்பளவு 211.800 சதுர கிலோமீட்டர் (81,800 சதுர மைல்). இது சீனமாகாணங்களில்சீனமாகாணங்களின் பரப்பளவில் 10 வதுஆவது பெரிய மாகாணமாகும். வடமேற்கில் ஊலிங் மலைகள், மேற்கில் ஜுயுபின் மலைகள், தெற்கில் நான்லிங் மலைகள், கிழக்கில் லுவோக்சியாவோ மலைகள் என மாகாணத்தின் கிழக்கு, தெற்கு, மேற்குப் பக்கங்கள் மலைகளால் சூழப்பட்டுள்ளன. மாகாணத்தில் மலைப்பகுதிகள் 80% பகுதிகளில் மலைப்பகுதிகள் பரவி உள்ளதுஉள்ளன. முழு மாகாணத்திலும் 20% இற்கும்ற்கும் குறைவான பகுதியே சமவெளியாகும்.
 
ஹுனான் காலநிலை [[கோப்பென் காலநிலை வகைப்பாடு|கோப்பென் காலநிலை வகைப்பாட்டில்]], [[அயன அயல் மண்டலம்|அயன அயல் மண்டலக்]] காலநிலையைக் கொண்டுள்ளது, ஈரப்பத வெப்பமண்டலத்துக்குரிய குறுகிய, குளிர், ஈரப்பதமான குளிர்காலத்தினையும், மிகவும் வெப்பமான, ஈரப்பதமான கோடைக் காலத்தையும் கொண்டதாக உள்ளது. சனவரிமாத சராசரி வெப்பநிலை 3 முதல் 8 °செல்சியஸ் (37 முதல் 46 ° பாரங்கீட்) சூலைமாத சராசரி வெப்பநிலை 27 முதல் 30 ° செல்சியஸ் (81 முதல் 86 ° பாரங்கீட்). ஆண்டு சராசரி மழையளவு 1,200 முதல் 1,700 மில்லி மீட்டர் (47 முதல் 67 அங்குளம்) ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஹுனான்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது