முழுநிலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Supermoon Nov-14-2016-minneapolis.jpg|thumb|14 நவம்பர் 2016 அன்று தோன்றிய பெரு நிலவு, பூமியின் நடுப்பகுதியில் இருந்து {{convert|356511|km|mi|abbr=on}} தொலைவில் இருந்தது]]'''முழுநிலவு''' என்பது [[புவி|புவியில்]] இருந்து காணும் போது [[நிலவு]] முழுமையான வெளிச்சத்துடன் தோற்றமளிக்கும் நாளாகும். இது '''பூர்ணிமா''' என்றும் '''பவுர்ணமி''' என்றும் அழைக்கப்பெறுகிறது. இது [[ஞாயிறு (விண்மீன்)|கதிரவன்]] மற்றும் நிலவிற்கு இடையே புவி வரும்போது ஏற்படும் நிகழ்வாகும். இந்நாளில் புவியை நோக்கி இருக்கும் நிலவின் ஒரு துருவம்முன்பகுதி [[சூரிய ஒளி|கதிரவ வெளிச்சத்தால்]] ஒளிர்ந்து வட்ட வடிவில் காட்சியளிக்கும்.
 
==வானியல் நிகழ்வுகள்==
"https://ta.wikipedia.org/wiki/முழுநிலவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது