நவம்பர் 11: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[1100]] – [[இங்கிலாந்து]] மன்னர் முதலாம் என்றி [[இசுக்காட்லாந்து|இசுக்காட்லாந்தின்]] மன்னர் மூன்றாம் மால்க்கத்தின் மகள் மெட்டில்டாவை திருமணம் செய்தார்.
* [[1500]] - [[பிரான்ஸ்|பிரான்சின்]] பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும் அராகனின் இரண்டாம் பேர்டினண்ட் மன்னனுக்கும் இடையில் நேபில்ஸ் பேரரசைத் தமக்கிடையே பிரிக்க உடன்பாடு எட்டப்பட்டது.
*[[1028]] – [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசர்]] எட்டாம் கான்ஸ்டன்டைன் 66 கால ஆட்சியின் பின்னர் இறந்தார்.
* [[1673]] - [[உக்ரேன்|உக்ரேனின்]] கோட்டின் என்ற இடத்தில் [[போலந்து]]-[[லித்துவேனியா]]ப் படைகள் [[ஓட்டோமான் பேரரசு|ஓட்டோமான்]] இராணுவத்தைத் தோற்கடித்தன.
* [[1500]] -– [[பிரான்ஸ்|பிரான்சின்]] பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும் [[அரகொன்|அராகனின்]] இரண்டாம் பேர்டினண்ட் மன்னனுக்கும் இடையில் நேபில்ஸ்[[நாபொலி]] பேரரசைத் தமக்கிடையே பிரிக்க உடன்பாடு எட்டப்பட்டது.
* [[1675]] - [[குரு கோவிந்த் சிங்]] [[சீக்கியம்|சீக்கியர்]]களின் 10வது குருவானார்.
*[[1572]] – [[டைக்கோ பிராகி]] எசுஎன் 1572 என்ற [[மீயொளிர் விண்மீன் வெடிப்பு|மீயொளிர் விண்மீன் வெடிப்பை]] அவதானித்தார்.
* [[1675]] - [[கோட்பிரீட் லைப்னிட்ஸ்]] y=f(x) என்ற செயலி ஒன்றின் வரைபின் [[பரப்பு|பரப்பை]]க் காணுவதற்கு முதன் முறையாக [[தொகையீடு|தொகையீட்டு நுண்கணிதத்தை]]ப் பயன்படுத்தினார்.
* [[1673]] -– [[உக்ரேன்உக்ரைன்|உக்ரேனின்உக்ரைனின்]] கோட்டின் என்ற இடத்தில் [[போலந்து]]-[[லித்துவேனியா பொதுநலவாயம்|போலந்து-இலித்துவேனிய]]ப் படைகள் [[ஓட்டோமான்உதுமானியப் பேரரசு|ஓட்டோமான்உதுமானிய]] இராணுவத்தைத் தோற்கடித்தன.
* [[1778]] - மத்திய [[நியூ யோர்க்]]கில் செனெக்கா இந்தியர்கள் 40 பேரைக் கொன்றனர்.
* [[1675]] -– [[குரு கோவிந்த் சிங்]] [[சீக்கியம்|சீக்கியர்]]களின் 10வது குருவானார்குருவாகப் பொறுப்பேற்றார்.
* [[1831]] - அடிமைப் புரட்சியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட [[நாட் டர்னர்]] [[வேர்ஜீனியா]]வில் தூக்கிலிடப்பட்டார்.
* [[1675]] -– [[கோட்பிரீட் லைப்னிட்ஸ்]] y=f(x) என்ற செயலி ஒன்றின் வரைபின் [[பரப்பு|பரப்பை]]க் காணுவதற்கு முதன் முறையாக [[தொகையீடு|தொகையீட்டு நுண்கணிதத்தை]]ப் பயன்படுத்தினார்.
* [[1865]] - டீஸ்ட்டா ஆற்றின் கிழக்குப் பகுதிகளை [[பூட்டான்]] [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]க்குக் கொடுத்தது.
* [[1778]] -– [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: மத்திய [[நியூ யோர்க்நியூயார்க்]]கில் செனெக்கா இந்தியர்கள் குடியேறிகள், படையினர் உட்பட 40 பேரைக் கொன்றனர்.
* [[1887]] - [[ஹேமார்க்கெட் படுகொலை]]: [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[சிக்காகோ]] நகரில் தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1813]] – [[பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812]]: கிறிசுலர் பண்ணையில் இடம்பெற்ற போரில், பிரித்தானிய, கனடியப் படைகள் அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்தன.
* [[1889]] - [[வாஷிங்டன்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 42வது மாநிலமாகச் இணைக்கப்பட்டது.
* [[1831]] -– அடிமைப்[[அடிமை முறை|அடிமை]]ப் புரட்சியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட [[நாட் டர்னர்]] [[வேர்ஜீனியாவர்ஜீனியா]]வில் தூக்கிலிடப்பட்டார்.
* [[1909]] - [[ஹவாய்|ஹவாயில்]] [[பேர்ள் துறைமுகம்|பேர்ள் துறைமுகத்தில்]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது.
*[[1865]] – [[டீஸ்டா ஆறு|டீஸ்டா ஆற்றின்]] கிழக்குப் பகுதிகளை [[பூட்டான்]] [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம்]] ஒப்படைத்தது.
* [[1918]] - [[பிரான்ஸ்|பிரான்சில்]] "கொம்பியேன் காடு" என்ற இடத்தில் [[தொடருந்து]]ப் பெட்டி ஒன்றில் [[ஜேர்மனி]]க்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. [[முதலாம் உலகப் போர்]] 11:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.
*[[1869]] – பழங்குடியினரின் சம்பளம், வேலை, எங்கு அவர்களும் அவர்களது பிள்ளைகளும் எங்கு வசிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரிய]] பழங்குடிகள் பாதுகாப்புச் சட்டம் [[ஆத்திரேலியா]]வில் கொண்டு வரப்பட்டது. இது பின்னர் [[திருடப்பட்ட தலைமுறைகள்|திருடப்பட்ட தலைமுறை]]களுக்கு வழிவகுத்தது.
* [[1918]] - ஜோசப் பித்சூத்ஸ்கி [[வார்சா]]வுக்குத் திரும்பி [[போலந்து|போலந்தின்]] உயர் இராணுவப் பதவியைப் பெற்றான். போலந்து விடுதலை பெற்றது.
* [[1887]] -– [[ஹேமார்க்கெட் படுகொலை]]: [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[சிக்காகோசிகாகோ]] நகரில் தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர்மூவர் தூக்கிலிடப்பட்டனர்.
* [[1919]] - [[இலங்கைத் தேசிய காங்கிரஸ்]] அமைக்கப்பட்டது.
*[[1889]] – [[வாஷிங்டன்|வாசிங்டன்]] அமெரிக்காவின் 42வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலமாக]] இணைக்கப்பட்டது.
* [[1930]] - [[அல்பேர்ட் ஐன்ஸ்டைன்]], லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன் குளிர்சாதனப்பெட்டிக்கான [[காப்புரிமம்|காப்புரிமத்தை]]ப் பெற்றனர்.
* [[1909]] -– [[ஹவாய்அவாய்|ஹவாயில்அவாயில்]] [[பேர்ள் துறைமுகம்|பேர்ள் துறைமுகத்தில்]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது.
* [[1933]] - [[யாழ்ப்பாணப் பொது நூலகம்|யாழ் பொது நூல் நிலையம்]] அமைக்கப்பட்டது.
* [[1918]] -– [[பிரான்ஸ்|பிரான்சில்]] "கொம்பியேன் காடு" என்ற இடத்தில் [[தொடருந்து]]ப் பெட்டி ஒன்றில் [[ஜேர்மனிசெருமனி]]க்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. [[முதலாம் உலகப் போர்]] 11:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.
* [[1940]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் மிட்வெஸ்ட் நகரில் எதிர்பாராத [[சூறாவளி]]யினால் 144 பேர் இறந்தனர்.
* [[1918]] -– ஜோசப்யோசப் பித்சூத்ஸ்கி [[வார்சா]]வுக்குத் திரும்பி [[போலந்து|போலந்தின்]] உயர் இராணுவப் பதவியைப் பெற்றான். போலந்து விடுதலை பெற்றது.
* [[1942]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாசிசம்|நாசி]] [[ஜேர்மனி]] [[பிரான்ஸ்]] மீதான தனது முற்றுகையை முடித்தது.
* [[1919]] -– [[இலங்கைத் தேசிய காங்கிரஸ்]] அமைக்கப்பட்டது.
* [[1960]] - [[தென் வியட்நாம்|தெற்கு வியட்நாம்]] அரசுத்தலைவர் நியோ டின் டியெம் மீதான இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
*[[1923]] – தோல்வியில் முடிந்த புரட்சியை அடுத்து [[இட்லர்]] [[மியூனிக்]] நகரில் கைது செய்யப்பட்டார்.
* [[1965]] - [[சிம்பாப்வே|ரொடீசியா]]வில் இயன் ஸ்மித் தலைமையிலான வெள்ளை இன சிறுபான்மை அரசு விடுதலையை அறிவித்தது.
* [[1930]] -– [[அல்பேர்ட்ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]], லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன் குளிர்சாதனப்பெட்டிக்கான [[காப்புரிமம்|காப்புரிமத்தை]]ப் பெற்றனர்.
* [[1966]] - [[நாசா]] [[ஜெமினி திட்டம்|ஜெமினி 12]] கப்பலை விண்ணுக்கு அனுப்பியது.
* [[1933]] -– [[யாழ்ப்பாணப் பொது நூலகம்|யாழ் பொது நூல் நிலையம்]] அமைக்கப்பட்டதுதிறக்கப்பட்டது.
* [[1968]] - [[மாலைதீவு]]களில் இரண்டாவது குடியரசு அறிவிக்கப்பட்டது.
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: பிரித்தானியாவின் [[அரச கடற்படை]] முதல் தடவையாக போர்க் கப்பல்களுக்கிடையேயான தாக்குதலை மேற்கொண்டது.
* [[1975]] - [[ஆத்திரேலியா|ஆத்திரேலிய]]ப் பிரதமர் [[கஃப் விட்லம்]] தலைமையிலான அரசை அதன் ஆளுநர் கலைத்தார்.
* [[1960]] -– [[தென் வியட்நாம்|தெற்கு வியட்நாம்]] அரசுத்தலைவர் நியோ டின் டியெம் மீதான இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
* [[1992]] - [[இங்கிலாந்து திருச்சபை]] பெண்களையும் சமயகுருக்களாக சேர்ப்பதற்கு முடிவெடுத்தது.
* [[1965]] -– ரொடீசியாவில் (இன்றைய [[சிம்பாப்வே|ரொடீசியா]]வில்), இயன் ஸ்மித்சிமித் தலைமையிலான வெள்ளை இனவெள்ளையின சிறுபான்மை அரசு விடுதலையை அறிவித்தது.
* [[2004]] - [[யாசர் அரபாத்]] இறந்து விட்டதாக [[பாலஸ்தீன விடுதலை இயக்கம்]] அறிவித்தது. [[மஹ்மூத் அப்பாஸ்]] தலைவரானார்.
* [[1966]] -– [[நாசா]] [[ஜெமினி திட்டம்|ஜெமினி 12]] கப்பலை விண்ணுக்கு அனுப்பியது.
*[[1967]] – [[வியட்நாம் போர்]]: [[கம்போடியா]]வில் மூன்று அமெரிக்கப் போர்க் கைதிகள் வியட் கொங் படைகளால் விடுவிக்கப்பட்டனர்.
* [[1968]] -– [[மாலைதீவு]]களில் இரண்டாவது குடியரசு அறிவிக்கப்பட்டது.
*[[1975]] – [[ஆத்திரேலியா]]வில் ஆளுநர் சர் ஜோன் கெர் [[கஃப் விட்லம்|கஃப் விட்லமின்]] அரசைக் கலைத்து [[மால்கம் பிரேசர்|மால்கம் பிரேசரை]] இடைக்காலப் பிரதமராக அறிவித்தார்.
*[[1975]] – [[அங்கோலா]] போர்த்துகலிடம் இருந்து விடுதலை பெற்றது.
*[[1981]] – [[அன்டிகுவா பர்புடா]] [[ஐக்கிய நாடுகள் அவை]]யின் இணைந்தது.
* [[1992]] -– [[இங்கிலாந்து திருச்சபை]] பெண்களையும் சமயகுருக்களாக சேர்ப்பதற்கு முடிவெடுத்தது.
*[[2000]] – [[ஆஸ்திரியா]]வில் [[இழுவை ஊர்தி]] ஒன்று தீப்பிடித்ததில் 155 பேர் உயிரிழந்தனர்.
*[[2004]] – [[யாசிர் அரஃபாத்]] இனந்தெரியாத காரணங்களால் உயிரிழந்ததை [[பலத்தீன விடுதலை இயக்கம்]] உறுதி செய்தது. மகுமுது அப்பாசு தலைவரானார்.
*[[2012]] – [[மியான்மர்|மியான்மரில்]] 6.8 [[உந்தத்திறன் ஒப்பளவு|அளவு]] நிலநடுக்கம் ஏற்பட்டதில், 26 பேர் உயிரிழந்தனர்.
 
== பிறப்புகள் ==
வரி 58 ⟶ 68:
* [[683]] – [[முதலாம் யசீத்]], 2-ஆம் [[கலீபா]] (பி. [[647]])
*[[1831]] – [[நாட் டர்னர்]], அமெரிக்கக் கிளர்ச்சித் தலைவர் (பி. [[1800]])
*[[1880]] – [[லுக்ரிடியா மோட்]], அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. [[1793]])
*[[1917]] – [[லில்லியுகலானி]], அவாய் அரசி (பி. [[1838]])
*[[1993]] – [[மயூரன்|கப்டன் மயூரன்]], [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலி]]ப் போராளி (பி. [[1970]])
வரி 69 ⟶ 80:
== சிறப்பு நாள் ==
*விடுதலை நாள் ([[அங்கோலா]], போர்த்துகலிடம் இருந்து 1975)
*பெண்கள் நாள் ([[பெல்ஜியம்]])
*[[குழந்தைகள் நாள்]] ([[குரோவாசியா]])
*[[நினைவுறுத்தும் நாள்]] (ஐக்கிய இராச்சியம், [[நாடுகளின் பொதுநலவாயம்|பொதுநலவாய நாடுகள்]])
*[[தேசிய கல்வி தினம் (இந்தியா)]]
*குடியரசு நாள் ([[மாலைத்தீவுகள்]])
*தேசிய விடுதலை நாள் ([[போலந்து]])
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_11" இலிருந்து மீள்விக்கப்பட்டது