"புதுநிலவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

133 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Lunar-Phase-Diagram.png|thumb|300px|ஒரு முழுச்சுற்றின் போதுள்ள சந்திரனுடைய கலைகள்]]
[[ File:Lunar libration with phase2.gif|190px|{{PAGENAME}}த் தோற்றம்|thumb|right]]
 
'''புதுநிலவு, அமாவாசை''' அல்லது '''மறைமதி''' என்பது [[சந்திரன்வளர்பிறை|நிலவுவளர்பிறையின்]] தோன்றாதமுதல் அல்லதுநிலை முழுவதும் மறைந்திருக்கும் நாளாகும்ஆகும். [[வானியல்|வானியலின்படி]], பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன்நிலவு பூமிக்கும்புவிக்கும், [[சூரியன்|சூரியனுக்கும்கதிரவனுக்கும்]] இடையில் வரும் நாளே அமாவாசைபுதுநிலவு ஆகும்.<ref>{{cite book | first = Jean | last = Meeus | title = Astronomical Algorithms | publisher = Willmann-Bell | year = 1991 | isbn = 0-943396-35-2}}
</ref> சூரியனுடையகதிரவனுடைய [[ஒளி]] சந்திரனில்நிலவில் பட்டுத் தெறிப்பதனாலேயே புவியிலிருந்து பார்ப்போருக்குச்பார்ப்போருக்கு சந்திரன்நிலவு தெரிகிறது. ஆனால் சந்திரன்நிலவு புவிக்கும், சூரியனுக்கும்கதிரவனுக்கும் இடையில் இருக்கும்போது சூரியகதிரவ ஒளி புவியிலிருந்து பார்ப்போருக்குத் தெரியாத சந்திரனின்நிலவின் பின்பகுதியில் விழுவதால் அது நமக்குத் தெரிவதில்லை. இந்த நிகழ்வின்போதே சில தருணங்களில் சந்திரன்நிலவு சூரியனைகதிரவனை மறைப்பதனால் [[சூரிய கிரகணம்|சூரியகதிரவ கிரகணமும்மறைப்பும்]] ஏற்படுகிறது.
 
[[சந்திரமானம்]] எனப்படும் சந்திரனைநிலவை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் அமைவாதை நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.
 
== அமைவாதைபுதுநிலவு வரும் நாள் கணிப்பு ==
[[படிமம்:Lunar-Phase-Diagram.png|thumb|300px|ஒரு முழுச்சுற்றின் போதுள்ள சந்திரனுடைய கலைகள்]]இரண்டு அமைவாதைகளுக்கு இடையேயுள்ள கால இடைவெளி எப்பொழுதும் சமனாக இருப்பதில்லை. இக் காலப்பகுதி, அதாவது ஒரு [[சந்திர மாதம்]] சுமார் 29.53 நாட்கள் அளவுள்ளது. அமாவாசையில் சந்திரனும், சூரியனும் நேருக்கு நேர் வரும் நேரத்தைக் கணிப்பதற்கு ஒரு அண்ணளவான [[சமன்பாடு]] உண்டு. அது கீழே தரப்படுகிறது.
 
இரண்டு அமைவாதைகளுக்கு இடையேயுள்ள கால இடைவெளி எப்பொழுதும் சமனாக இருப்பதில்லை. இக் காலப்பகுதி, அதாவது ஒரு [[சந்திர மாதம்]] சுமார் 29.53 நாட்கள் அளவுள்ளது. அமாவாசையில் சந்திரனும், சூரியனும் நேருக்கு நேர் வரும் நேரத்தைக் கணிப்பதற்கு ஒரு அண்ணளவான [[சமன்பாடு]] உண்டு. அது கீழே தரப்படுகிறது.
 
:'''d = 5.597661 + 29.5305888610 x N + (102.026 x 10<sup>-12</sup>) x N<sup>2</sup>'''
773

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2599054" இருந்து மீள்விக்கப்பட்டது