திரைப்படத் தயாரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''திரைப்படத் தயாரிப்பு''' என்பது, [[திரைப்படம்]] ஒன்றை உருவாக்கும் செய்கையைக் குறிக்கும். இது, தொடக்க எண்ணக்கரு, [[கதைக்கரு]] என்பவற்றில் இருந்து, [[திரைக்கதை]] எழுதுதல், [[திரைப்படக்குழுத் தேர்வு|படக்குழுத் தேர்வு]], [[படத்தொகுப்பு]] என்பவற்றினூடாக [[திரைப்பட முன்னோட்டம்|முன்னோட்டமாகத்]] திரையிடல் வரையான பல்வேறு கட்டங்களை உள்ளடக்கியது. திரைப்படத் தயாரிப்புக்கள் உலகின் பல்வேறு இடங்களில், பலவகையான [[பொருளியல்]], சமூக, [[அரசியல்]] சூழல்களில் இடம்பெறுகின்றன. இதற்குப் பல்வேறுபட்ட [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பங்கள்]] பயன்படுகின்றன. ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் பெருமளவினர் ஈடுபடுவதுடன், இதற்கு மாதக் கணக்கில், சிலவேளைகளில் ஆண்டுக் கணக்கிலும் கூடக் காலம் தேவைப்படுகின்றது.முடிவில் வண்ணகம்
 
==கட்டங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திரைப்படத்_தயாரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது