முழுநிலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Supermoon Nov-14-2016-minneapolis.jpg|thumb|14 நவம்பர் 2016 அன்று தோன்றிய பெரு நிலவு, பூமியின் நடுப்பகுதியில் இருந்து {{convert|356511|km|mi|abbr=on}} தொலைவில் இருந்தது]]'''முழுநிலவு''' என்பது [[புவி|புவியில்]] இருந்து காணும் போது [[நிலவு]] முழுமையான வெளிச்சத்துடன் தோற்றமளிக்கும் நாளாகும். இது '''பூர்ணிமா''' என்றும் '''பவுர்ணமி''' என்றும் அழைக்கப்பெறுகிறது. இது [[ஞாயிறு (விண்மீன்)|கதிரவன்]] மற்றும் நிலவிற்கு இடையே [[புவி]] வரும்போது ஏற்படும் நிகழ்வாகும்.
 
நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து டிகிரி அளவுக்கு சாய்வாக இருப்பதால் அது பெரும்பாலும் [[பூமியின் நிழல்|புவியின் நிழலைத்]] தொடாமல் அதற்கு மேலேயோ அல்லது கீழேயோ கடந்து சென்றுவிடும்.<ref>https://www.bbc.com/tamil/science-42879569</ref> அவ்வாறு புவியின் பின்னால் நிலவு கடக்கும் போது [[சூரிய ஒளி|கதிரவனின் வெளிச்சம்]] நிலவின் மீது முழுமையாகப் பதிகிறது. ஆகவே நிலவின் முற்பக்கமானது ஒளிர்ந்து புவியில் இருந்து காணும்போது வட்ட வடிவில் காட்சியளிக்கிறது. அதன் இருள் நிறைந்த பிற்பக்கத்தை புவியில் இருந்து காண இயலாது.
 
==வானியல் நிகழ்வுகள்==
"https://ta.wikipedia.org/wiki/முழுநிலவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது