முழுநிலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
புவியின் நிழலிற்குள் நிலவு கடந்து செல்லும் போது [[நிலவு மறைப்பு]] ஏற்படுகிறது. அந்நிகழ்வின் போது முழு நிலவானது சிவப்பு நிறத்தில் தோன்றுவதால் அது சிவப்பு நிலவு என்றும் இரத்த நிலவு என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு மாதத்தில் இரண்டாவதாக வரும் முழு நிலவு ஆங்கிலத்தில் [[நீல நிலவு]] என்று அழைக்கப்படுகிறது. எனினும் அது நீல நிறத்தில் தோற்றமளிக்காது.
 
நிலவு பூமிக்குபுவிக்கு மிக அருகில் வரும் போது [[பெருமுழுநிலவு|பெருநிலவு]] என்றும் வெகு தொலைவில் இருக்கும் போது குறுநிலவு என்றும் அழைக்கப்படுகிறது.
 
==இந்து சமயத்தில்==
வரிசை 29:
# பங்குனிப் பவுர்ணமி - சிவபெருமான் உமையம்மை திருமண நாள்
 
[[திதி|திதிகள்]] எனப்படும் சந்திர நாட்களுள் முழுநிலவும்பௌர்ணமியும் ஒன்று. இந்துக்களால் பௌர்ணமி சிறந்த தினமாகக் கொள்ளப்படுகிறது. [[பார்வதி|அம்பிகை]] வழிபாடு பௌர்ணமி தினங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. [[சித்திரை]] மாதத்தில் வரும் பௌர்ணமி சித்திராபௌர்ணமி என அழைக்கப்படும். தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து தான தருமம் செய்வது முக்கியமானதாக விளங்குகின்றது.
 
மனிதர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுத்து யமதர்மனிடம் கொடுக்கும் பணியைச் செய்யும் [[சித்திரகுப்தர்]] அவதரித்த தினம் சித்திராபௌர்ணமி ஆகும். இத்தினத்தில் அவரை வழிபடுவதும் முக்கியமானதாக விளங்குகின்றது. அறியாமையால் மனிதர்கள் செய்யும் தவறுகள் சித்திரா பௌர்ணமி விரதத்தினால் நீங்குகின்றன என்பது நம்பிக்கை.
வரிசை 37:
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[அமைவாதை|புதுநிலவு]]
* [[இந்துக் காலக் கணிப்பு முறை]]
* [[பஞ்சாங்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/முழுநிலவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது