இசுரயேலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 50:
யூதா,பெஞ்சமின், லேவி கோத்திரத்தார் இன்று யூதர் எனப்படும் மக்களாக உருவெடுத்தனர்.
 
== பபிலோனியபாபிலோனிய அடிமைத்தனம் ==
[[கி.மு.]] 586 இல் பபிலோன்[[புது அரசுபாபிலோனியப் பேரரசு|புது பாபிலோனியப் பேரரசினர்]] இஸ்ரவேல் இராச்சியத்தை கைப்பற்றி அதன் மக்களை அடிமைகளாக பபிலோனுக்கு கொண்டு சென்றது. கி.மு. 539 இல் பபிலோன் பாரசீகரால் கைப்பற்றப் பட்டப்போது இசுரயேலர் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு எருசலேமுக்கு திரும்பினார்கள். இக்காலப்பகுதியில் இசுரயேலர் தங்களது குல வேற்றுமைகளைத் துறந்திருந்தனர்.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/இசுரயேலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது