திரைப்படத் தயாரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Fahimrazickஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''திரைப்படத் தயாரிப்பு''' என்பது, [[திரைப்படம்]] ஒன்றை உருவாக்கும் செய்கையைக் குறிக்கும். இது, தொடக்க எண்ணக்கரு, [[கதைக்கரு]] என்பவற்றில் இருந்து, [[திரைக்கதை]] எழுதுதல், [[திரைப்படக்குழுத் தேர்வு|படக்குழுத் தேர்வு]], [[படத்தொகுப்பு]] என்பவற்றினூடாக [[திரைப்பட முன்னோட்டம்|முன்னோட்டமாகத்]] திரையிடல் வரையான பல்வேறு கட்டங்களை உள்ளடக்கியது. திரைப்படத் தயாரிப்புக்கள் உலகின் பல்வேறு இடங்களில், பலவகையான [[பொருளியல்]], சமூக, [[அரசியல்]] சூழல்களில் இடம்பெறுகின்றன. இதற்குப் பல்வேறுபட்ட [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பங்கள்]] பயன்படுகின்றன. ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் பெருமளவினர் ஈடுபடுவதுடன், இதற்கு மாதக் கணக்கில், சிலவேளைகளில் ஆண்டுக் கணக்கிலும் கூடக் காலம் தேவைப்படுகின்றது.முடிவில் வண்ணகம் குரிவர்கள்
 
==கட்டங்கள்==
வரிசை 7:
* '''படப்பிடிப்புக் கட்டம்''' - இக்கட்டத்திலேயே திரைப்படத்தில் காட்சிகளைத் துண்டுதுண்டாகப் படம் பிடிப்பர்.
* '''படப்பிடிப்புக்குப் பிந்திய கட்டம்''' - இந்தக் கட்டத்தில் துண்டு துண்டாக எடுக்கப்பட்ட படங்களில் வேண்டியவை தெரியப்பட்டு முறையாக தொகுக்கப்படுவதுடன், ஒலியும் சேர்க்கப்படுகின்றது.
* '''திரைப்பட விநியோகம்|விநியோகம்''' - தயாரிக்கப்பட்ட படம் திரைப்படம் விநியோகிப்பவர்கள் ஊடாகத் [[திரையரங்கு]]களில் திரையிடப்படுவதுடன், [[குறுந்தட்டு]]களாக வெளியிடுதல், [[தொலைக்காட்சி]]களில் வெளியிடுதல் என்பனவும் இக்கட்டத்துக்கு உரிய செயற்பாடுகள்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/திரைப்படத்_தயாரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது