"பிலிஸ்தியர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

589 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (+ விக்கித்தரவில் சேர்க்கப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக)
சி (→‎top)
 
போர்க் குணம் கொண்ட பிலிஸ்திய மக்கள் பயங்கரமான போர் ஆயுதங்களைக் கொண்டு இசுரவேல் மக்களுடன் அவ்வப்போது போரிட்டனர் என்றும், இறுதியில் இஸ்ரவேலர்களின் மன்னர் [[தாவீது அரசர்|தாவீது]], பிலிஸ்திய மக்களை வென்றதாக யூதர்களின் [[பழைய ஏற்பாடு]] நூலின் [[தொடக்க நூல்]] 10:14 மற்றும் [[விடுதலைப் பயணம் (நூல்)|விடுதலைப் பயணம்]] 13:17 ஆகியவைகளில் பேசப்படுகிறது.
 
பிலிஸ்தியர்களில் உடல் வலிமைப் படைத்த போர் வீரனான [[கோலியாத்|கோலியாத்தை]], இஸ்ரவேலச் சிறுவன் [[தாவீது அரசர்|தாவீது]] [[கவண்]] கல் கொண்டு தாக்கி அழித்தார் என விவிலியத்தின் சாமுவேல் நூல் கூறுகிறது.<ref>[https://en.wikipedia.org/wiki/Books_of_Samuel Books of Samuel]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2599217" இருந்து மீள்விக்கப்பட்டது