புதுநிலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[ File:Lunar libration with phase2.gif|190px|{{PAGENAME}}த் தோற்றம்|thumb|right]]
 
'''புதுநிலவு, அமாவாசை''' அல்லது '''மறைமதி''' என்பது [[வளர்பிறை|வளர்பிறையின்]] முதல் நிலை ஆகும். [[வானியல்|வானியலின்படி]], பூமியைச்புவியைச் சுற்றிவருகின்ற நிலவு புவிக்கும், [[சூரியன்|கதிரவனுக்கும்]] இடையில் வரும் நாளே புதுநிலவு ஆகும்.<ref>{{cite book | first = Jean | last = Meeus | title = Astronomical Algorithms | publisher = Willmann-Bell | year = 1991 | isbn = 0-943396-35-2}}
</ref> அப்போது கதிரவனுடைய [[ஒளி]] நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. அதனால் அதன் முற்பக்கம் இருளாக இருக்கும். நிலவின் பிற்பக்கத்தைப் புவியில் இருந்து காண இயலாது என்பதால் புதுநிலவின் போது அதன் இருளான முற்பக்கமே நமக்குத் தெரிகிறது.
</ref> கதிரவனுடைய [[ஒளி]] நிலவில் பட்டுத் தெறிப்பதனாலேயே புவியிலிருந்து பார்ப்போருக்கு நிலவு தெரிகிறது. ஆனால் நிலவு புவிக்கும், கதிரவனுக்கும் இடையில் இருக்கும்போது கதிரவ ஒளி புவியிலிருந்து பார்ப்போருக்குத் தெரியாத நிலவின் பின்பகுதியில் விழுவதால் அது நமக்குத் தெரிவதில்லை. இந்த நிகழ்வின்போதே சில தருணங்களில் நிலவு கதிரவனை மறைப்பதனால் [[சூரிய கிரகணம்|கதிரவ மறைப்பும்]] ஏற்படுகிறது.
 
நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து டிகிரி அளவுக்கு சாய்வாக இருக்கிறது. ஆகவே புதுநிலவு நாளன்று பெரும்பாலும் நிலவு புவியின் மீது பதியும் கதிரவ ஒளியைத் தொடாமல் அதற்கு மேலேயோ அல்லது கீழேயோ கடந்து சென்றுவிடும்.
[[சந்திரமானம்]] எனப்படும் நிலவை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் அமைவாதை நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.
 
[[சந்திரமானம்]] எனப்படும் நிலவை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் அமைவாதைபுதுநிலவு நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.
 
== புதுநிலவு வரும் நாள் கணிப்பு ==
[[படிமம்:Lunar-Phase-Diagram.png|thumb|300px|ஒரு முழுச்சுற்றின் போதுள்ள சந்திரனுடைய கலைகள்]]இரண்டு அமைவாதைகளுக்குபுதுநிலவுகளுக்கு இடையேயுள்ள கால இடைவெளி எப்பொழுதும் சமனாக இருப்பதில்லை. இக் காலப்பகுதிஇக்காலப்பகுதி, அதாவது ஒரு [[சந்திர மாதம்]] சுமார் 29.53 நாட்கள் அளவுள்ளது. அமாவாசையில்புதுநிலவின் போது சந்திரனும்நிலவும், சூரியனும்கதிரவனும் நேருக்கு நேர் வரும் நேரத்தைக் கணிப்பதற்கு ஒரு அண்ணளவான [[சமன்பாடு]] உண்டு. அது கீழே தரப்படுகிறது.
 
:'''d = 5.597661 + 29.5305888610 x N + (102.026 x 10<sup>-12</sup>) x N<sup>2</sup>'''
 
இதிலே '''N''' 2000 ஆம் ஆண்டின் முதல் அமைவாதையன்றுபுதுநிலவன்று 0 இல் தொடங்கி ஒவ்வொரு சந்திரநிலவு மாதத்துக்கும் 1 ஆல் கூடிச்செல்லும் ஒரு முழு எண்ணாகும். '''d''' 2000-01-01 00:00:00 இலிருந்து குறித்த அமைவாதைபுதுநிலவு வரையுள்ள நாட்களினது எண்ணிக்கையாகும்.
 
[[திதி|திதிகள்]] எனப்படும் சந்திர நாட்களுள் அமாவாசையும் ஒன்று.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
*[[முழுநிலவு]]
* [[பூரணை]]
* [[இந்துக் காலக் கணிப்பு முறை]]
* [[பஞ்சாங்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/புதுநிலவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது