கஜா புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றை
சி *திருத்தம்*
வரிசை 3:
'''கஜா புயல்''' வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் ஆகும். இது 2018 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முதலாவது புயலாகும். இப்புயலுக்கு [[யானை]] எனப் பொருள்படும் ''கஜா'' என்ற பெயரை [[இலங்கை]] பரிந்துரைத்துள்ளது.<ref>{{cite news|title=யானை பலம் கொண்ட 'கஜா' புயல்.. மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை|url=http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/53977-gaja-cyclone-formed-chance-for-heavy-rain.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner|accessdate=11 நவம்பர் 2018|publisher=புதிய தலைமுறை}}</ref>
 
வங்கக்கடலின் அந்தமான் கடல் பகுதியில் முதலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. பின்னர் அது வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது. பின்னர் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுவடைந்தது. நவம்பர் 1415 அன்று வட தமிழகம் - தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நடுவம் அறிவித்தது.<ref>{{cite news|title=தமிழகத்தை நோக்கி வரும் ‘கஜா’ புயல்: வட தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு: 2 நாட்களில் கனமழை|url=https://tamil.thehindu.com/tamilnadu/article25467418.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers|accessdate=11 நவம்பர் 2018|publisher=தி இந்து (தமிழ்}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கஜா_புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது