எம்எம்ஆர் தடுப்பு மருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
'''எம்எம்ஆர் தடுப்பு மருந்து'''
[[படிமம்:Hilleman-Walter-Reed.jpeg|thumb|மௌரிச் இல்மேன்]]
'''எம்எம்ஆர் தடுப்பு மருந்து''' (எம்எம்ஆர் தடுப்பூசி, ''MMR vaccine'', இதன் லத்தீன் பெயர்களை அடிப்படையாக கொண்டு எம்பிஆர் தடுப்பு மருந்து '''MPR vaccine'''  எனவும் அழைக்கப்படுகிறது) தட்டம்மை தாளம்மை மணல்வாரிக்கு எதிராக போடப்படுவதாகும். இம்மருந்தில்  ஆற்றல் குறைவான உயிருள்ள மூன்று நோய்களின் தீநுண்மம் கலவையாக இருக்கும். இம்மருந்து ஊசி மூலம் செலுத்தப்படக்கூடியது. தட்டம்மைக்கான மருந்தை முதலில் [[மௌரிச் இல்மேன்]] என்பவர் [[மெர்க்]] நிறுவனத்தில் பணியாற்றிய போது கண்டார்.<ref>{{cite book|author=Offit PA|title=Vaccinated: One Man's Quest to Defeat the World's Deadliest Diseases|location=Washington, DC|publisher=Smithsonian|isbn=0-06-122796-X|year=2007}}</ref>
 
[[தட்டம்மை]]க்கான தடுப்பு மருந்து உரிமம் மூலம் முதலில் 1963 ஆம் ஆண்டு பொது சந்தையில் கிடைத்தது, 1968ஆம் ஆண்டு மேலும் முன்னேறிய மருந்து அறிமுகமாகியது, [[தாளம்மை]]க்கான மருந்து 1967 ஆம் ஆண்டும் [[மணல்வாரி]]க்கான மருந்து 1969 ஆம் ஆண்டும் கிடைக்க தொடங்கின. மூன்று தடுப்பு மருந்துகளும் கலந்து 1971 ஆம் ஆண்டு முதல் எம்எம்ஆர் என்ற பெயரில் தரப்படுகிறது.<ref>[http://www.immunize.org/catg.d/p4209.pdf ''Measles: Questions and Answers,''] [http://www.immunize.org/ Immunization Action Coalition].</ref>
"https://ta.wikipedia.org/wiki/எம்எம்ஆர்_தடுப்பு_மருந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது