கதிரவ மறைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி SolomonV2 பக்கம் வலய மறைப்பு என்பதை கதிரவ மறைப்பு என்பதற்கு நகர்த்தினார்: பொதுவான தலைப்பு
No edit summary
வரிசை 9:
 
==வகைகள்==
[[Image:Eclipse shadows.JPG|thumb|150px|மறைப்பின் போது மரநிழலில் மறைப்பு வடிவிலேயே காணப்படும் நிழல்]]
 
[[சூரிய கிரகணம்|கதிரவ மறைப்பில்]] நான்கு வகைகள் உள்ளன. அவை:
 
வரி 18 ⟶ 16:
* கலப்பு கதிரவ மறைப்பு
 
== சமீபத்திய மற்றும் வரவிருக்கும் கதிரவ மறைப்புகள் ==
==கங்கண கிரகணம் தோற்றக்காரணம்==
சனவரி 15, 2010 பொங்கல் திருநாளன்று வலய கதிரவ மறைப்பு தோன்றியது. 2019 -ஆம் ஆண்டு டிசம்பர் 26 -அன்று மீண்டும் இதுபேன்றதொரு வலய மறைப்பு நிகழவுள்ளது.
[[Image:Diagram of umbra, penumbra & antumbra.png|thumb|280px|right|நிழல், புறநிழல், எதிர்நிழல் - விளக்கப்படம் ]]
 
[[புவி]]யைப் பொறுத்து நிலவின் பாதை [[வட்டம்|வட்டமானதன்று]]; அது ஒரு [[நீள்வட்டம்|நீள்வட்டப்பாதை]] ஆகும். எனவே [[பூமி]]யிலிருந்து [[நிலவு|நிலவின்]] தொலைவு ஒரே அளவாக இருப்பதில்லை; சிறுமத்தொலைவாக 356,000 கி.மீ (221,000 [[மைல்]])-இலிருந்து பெருமத்தொலைவாக 407,000 கி.மீ(252,000 மைல்) -வரை உள்ளது. இந்த வேறுபாடு, புவியிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு நிலவின் அளவில் 13 விழுக்காடு அளவிற்கு மாற்றத்தைத் தோற்றுவிக்கும்; இதன் காரணமாக நிலவின் '''[[எதிர்நிழல்]]''' (''antumbra'') பகுதியில் புவியில் சில பகுதிகள் இருக்கும். எதிர்நிழலின் பாதையே வலயமறைப்பு ஏற்படும் பகுதிகள் ஆகும்.<ref> பில்கேசல்மேன்.காம் [http://www.billcasselman.com/wording_room/antumbra_umbra.htm] </ref>
 
===முழு மறைப்பு===
புவியிலிருந்து நிலவு சிறுமத்தொலைவில் உள்ள போது, அது சூரியனை விட அளவில் பெரியதாகவோ அல்லது சம அளவாகவோ தோன்றும் -- அத்தருணம் '''அனலி மறைப்பு''' [சூரிய கிரகணம்] ஏற்பட்டால் அது ஒரு முழு மறைப்பாக இருக்கும்.
 
===வலய மறைப்பு===
புவியிலிருந்து நிலவு பெருமத்தொலைவில் உள்ள போது, அது சூரியனை விட அளவில் சிறியதாகத் தோன்றும் -- அத்தருணம் சூரிய மறைப்பு ஏற்பட்டால் அது ஒரு வலய கிரகணமாக இருக்கும்<ref> mreclipse.com [http://www.mreclipse.com/Special/SEprimer.html]</ref>.
 
==பெயர்க்காரணம்==
'''கங்கணம்''' என்பது ஒருவகைக் கைவளையைக் குறிக்கும்; வளையலைப் போல் தோற்றம் அளிப்பதால் இது கங்கணகிரகணம் என்ற பெயர் பெற்றது;<ref> Tamil Lexicon [http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.2:1:985.tamillex] </ref>. '''வலயம்''' என்றால் வட்டம் என்ற பொருள் வருவதால் இது வலயக்கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது<ref> Tamil Lexicon [http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.11:1:5628.tamillex]</ref>.
 
==பொங்கல் கிரகணம்==
[[File:SE2010Jan15A.png|200px|thumb|right|பொங்கல் கிரகணம் ஏற்படும் இடங்கள்]]
[[Image:SE2010Jan15A.gif|thumb|left|அசைவூட்டுப் படம்]]
[[ஜனவரி 15]], [[2010]] அன்று [[சாரோசு சுழற்சி]] 141 -ன் இருபத்திமூன்றாவது ''மறைப்பு'' ஏற்படுகின்றது; இது பொங்கல் கிரகணம் எனப்படுகிறது. இது ஒரு ''கங்கணகிரகணம்'' என்பதே இதன் சிறப்பு. இக்கிரகணம் [[ஆப்பிரிக்கா]], கிழக்கு [[ஐரோப்பா]], மேற்கு [[ஆசியா]], நடு ஆசியா, தென் ஆசியா, [[சீனா]], தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் தென்படுகின்றது. இதன் வலய கட்டம் (annular phase) மத்திய ஆப்பிரிக்கா, [[தென்னிந்தியா]], [[மாலத்தீவு]]கள், [[இலங்கை]], மியன்மார், கிழக்கு சீனாவில் சில இடங்கள் ஆகிய பகுதிகளில் ஏற்படுகின்றது.
 
===பொங்கல் கங்கண கிரகணம் ஏன் ஏற்படுகிறது?===
2010-ஆம் ஆண்டு சனவரி 03ஆம் தேதியன்று பூமி '''ஞாயிற்றண்மை நிலை'''யை (''perihelion'')வந்தடையும். (அதாவது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு சிறுமமாக இருக்கும்: 147மில்லியன் கிலோ மீட்டர்) அதன் காரணமாக, மறைப்பிற்கு 12 நாட்கள் முன்னதாகவே (சனவரி 3 அன்று), சூரியனின் வட்ட உருவம் வழக்கத்தைவிட பெரிய அளவில் தென்படும். அதேபோல், சனவரி 17ஆம் தேதியன்று (01:41 UTC) நிலவு '''புவிச்சேய்மை நிலை'''யை (''apogeee'')வந்தடையும். (நிலவு பூமியிலிருந்து பெரும தொலைவில் இருக்கும்: 406,433கி.மீ.) எனவே, கிரகணத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாகவே சந்திரனின் வட்ட உருவம் வழமையை விட சிறிய அளவில் இருக்கும்.
 
இவ்விரண்டு நிகழ்வுகளும் (புவியின் ஞாயிற்றண்மை நிலை, நிலவின் புவிச்சேய்மை நிலை) ஒன்றுபடுவதால், '''சனவரி 15'''-ஆம் தேதி நிகழும் கங்கண மறைப்பு வழக்கத்தை விட அகலமாகத் தோன்றும்.
 
===மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள்===
சனவரி 15 - அன்று தெரியவிருக்கும் வலய மறைப்பின் போது பலவிதமான அயனிமண்டல ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கிறது [[விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்]]. இதன் பொருட்டு நான்கு ஆராய்ச்சி எறிகணைகளை (sounding rockets) சனவரி 14 -அன்றும் மேலும் ஐந்து ஆராய்ச்சி எறிகணைகளை சனவரி 15 - அன்றும் செலுத்தி ஆய்வுகள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
* மிக வேகமாக மாற்றமடையும் சூரியப் பாயம் (solar flux) வளிமண்டலத்தின் பல்வேறு அடுக்குகளின் ஒளிவேதியியலையும் மின்னியக்கவிசையியலையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிந்திடும் பொருட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது -- குறிப்பாக நிலநடுக்கோட்டு மத்திய வளிமண்டல எல்லை (equatorial mesopause) , வெப்ப வளிமண்டல-அயனிமண்டல (thermosphere-ionosphere) அடுக்குகளில் ஞாயிறுமறைவுக்குப் (sunset) பிறகு அயனிமண்டலத்தின் அயனியாக்கத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டு மின்சுழல்கள் உருவாவது சில நாட்கள் திடீரென நடக்கின்றது; இதனால் ஜி.பீ.எஸ் எனப்படும் நில வழிநடத்து (செயற்கைக்கோள்) அமைப்பில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகின்றது. இந்த ஆராய்ச்சி இதைப்பற்றி புரிந்துகொள்ள உதவும் என்று விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் கூறுகிறது. <ref> The Hindu-VSSC expects insights from eclipse [http://www.hindu.com/2010/01/13/stories/2010011354150400.htm] </ref>
 
===எங்கு தெரியும் இந்த பொங்கல் கிரகணம்?===
:* '''கங்கண கிரகணமாகத் தெரியும் இடங்கள்''' : மத்திய ஆப்பிரிக்கா, இந்தியப் பெருங்கடல், கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 300 கி.மீ.-அகலம் கொண்ட 12,900 கி.மீ நீளமுடைய நெடும்பாதை; புவியின் 0.87 விழுக்காடு நிலவின் எதிர்நிழலினுள் வரும்.
::* அதாவது, உகாண்டா, கென்யா, தெற்கு சோமாலியாவில் தொடங்கி இந்தியப் பெருங்கடல் வழியாக மாலத்தீவுகள் சென்று, பின்னர் தென்னிந்தியா, வட இலங்கை வழியே மியான்மாரை அடைந்து இமய மலையின் வழியே சீனாவைச் சென்றடையும்; சீனாவில் யூனான், சிசுவான் மாநிலங்களை அடைந்தபின் நிலவின் இந்த '''எதிர்நிழல்''' (''antumbra'') ஷாங்க்சி, ஊபே மாநிலங்களைத் தாண்டிய பின்னர் புவியை விட்டே வெளியேறி விடும்.
 
:* '''பகுதி கிரகணமாகத் தெரியும் இடங்கள்''': ஆப்பிரிக்கா, ஆசியா, இந்தோனேசியா பகுதிகள் உள்ளடங்கிய பாதை நிலவின் புறநிழலில் (''penumbra'') வரும்.<ref> நாசா [http://eclipse.gsfc.nasa.gov/OH/OH2010.html#SE2010Jan15A] </ref>
 
=== தமிழ்நாட்டில் பொங்கல் கிரகணம் தெரியும் இடங்கள் ===
:* 77 பாகை கிழக்கு ( 77 <sup>0</sup> E ) முதல் தோராயமாக 80 பாகை கிழக்கு வரை ( 80 <sup>0</sup> E ); மேலும் 8 பாகை வடக்கு ( 8 <sup>0</sup> N ) முதல் தோராயமாக 11.5 பாகை வடக்கு வரை ( 11.5 <sup>0</sup> N ) ; இவற்றில் உள்ளடங்கிய பகுதிகள் பொங்கலன்று தெரியும் வலயக்கிரகணத்தின் பாதையில் உள்ளன. ( <u>பார்க்க</u>. ''நிலப்படம்'' சனவரி 15, 2010 பொங்கல் வலயக்கிரகணம் தெரியும் இடங்கள்)
:* தெற்கே [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]], [[நாகர்கோவில்]], [[திருநெல்வேலி]]- லிருந்து [[திருச்செந்தூர்]], [[தூத்துக்குடி]], [[இராமேசுவரம்]], [[அம்பாசமுத்திரம்]], [[தென்காசி]], [[இராசபாளையம்]], [[மதுரை]], [[தஞ்சாவூர்]], [[புதுக்கோட்டை]], [[மன்னார்குடி]], [[கும்பகோணம்]] வடக்கே [[சீர்காழி]] வரை உள்ள பகுதிகள் கங்கண கிரகணத்தின் பாதையில் உள்ளன; தமிழகத்தின் பிற இடங்களில் '''[[பகுதி கிரகணம்]]''' தென்படும்.
 
===தமிழ்நாட்டில் கங்கணகிரகணம் தோன்றுவது இதுதான் முதல் முறையா?===
சனவரி 15, 2010 அன்று தோன்றும் வலய மறைப்பிற்கு முன்னர் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் 1901 -ஆம் ஆண்டு நவம்பர் 11 -அன்று ஒரு வலய மறைப்பு ஏற்பட்டது! இதுவும் ''சாரோசு சுழற்சி 141'' -இன் ஒரு அங்கமே.
 
பொங்கல் கிரகணத்திற்குப் பின் 2019 -ஆம் ஆண்டு டிசம்பர் 26 -அன்று மீண்டும் ஒரு கங்கணகிரகணம் தோன்றும்<ref> pongaleclipse.com [http://www.pongaleclipse.com/default.asp] </ref>.
 
===(பெருமமாக) மறைக்கும் நேரம் (இந்திய நேரப்படி)===
* நாகை - 13:14, கன்னியாகுமரி - 13:15, திருநெல்வேலி - 13:16, மதுரை - 13:20, ராமேசுவரம் - 13:21, சிவகங்கை - 13:22, தஞ்சாவூர் - 13:23, திருவாரூர் - 13:24, காரைக்கால் - 13:24. <ref> தினத்தந்தி [http://www.dailythanthi.com/article.asp?NewsID=537102&disdate=12/30/2009&advt=1] </ref>
 
==கிரகணங்கள் பற்றிய மூடநம்பிக்கைகள்==
கிரகணங்கள் பற்றிய மூடநம்பிக்கைகள் சிலவற்றைப் பற்றி '''பொங்கல்.காம்''' என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகள்:
* "கிரகணத்தின்போது வெளியே செல்லக்கூடாது".
:* '''<u>சரியல்ல.</u>''' மறைப்பின்(கிரகணத்தின்) போது வெளியே செல்ல ஒருவர் அஞ்சுமளவிற்கு '''[[சூரியன்]]''' புதிதாகவோ அல்லது மோசமாகவோ எதையும் உமிழப்போவதில்லை. '''[[அனலி மறைப்பு]]'''(சூரிய கிரகணம்) என்பது இயற்கையின் ஆச்சரியமூட்டகூடிய ஒரு நிகழ்வு; இந்நிகழ்வை தருணமாகப் பயன்படுத்தி வெளிச்சென்று அனுபவியுங்கள். அதேநேரத்தில், பாதுகாப்பான முறையில் கிரகணக் காட்சியைக் காண்பதற்கான ஏதேனும் ஒரு முறையைக் கடைப்பிடிக்க மறந்துவிடாதீர்கள்.<ref> பொங்கல் கிரகணம்.காம் [http://www.pongaleclipse.com/tam_myths-about-eclipses.asp] </ref>
* "கிரகண நேரத்தில் குழந்தை பிறப்பது பாதுகாப்பற்றது"
:* '''<u>சரியல்ல.</u>''' ஒரு குழந்தையின் பிறப்பை அச்சப்படுத்துமளவுக்கு '''[[சூரியன்]]''' புதிதாகவோ அல்லது மோசமாகவோ எதையும் உமிழப்போவதில்லை. இது ஒரு பொருளற்ற மூடநம்பிக்கை. <ref> பொங்கல் கிரகணம்.காம் [http://www.pongaleclipse.com/tam_myths-about-eclipses.asp] </ref>
* "கிரகணத்தின்போது உணவு சமைப்பதோ, உட்கொள்வதோ பாதுகாப்பற்றது"
:* '''<u>இதுவும் தவறான கருத்தே.</u>'''
 
==கங்கண கிரகணத்தை (அல்லது எந்த ஒரு சூரிய மறைப்பையும்) வெற்றுக்கண்ணால் பார்க்கலாமா?==
'''கூடவே கூடாது'''. அனலியை (சூரியனை) வெற்றுக்கண்ணாலோ இருகண் நோக்கி அல்லது தொலைநோக்கி வழியாகவோ பார்க்கவே கூடாது. இதுவே சூரிய கிரகணத்தைக் காண விரும்புவோர் தெரிந்து கொள்ள வேண்டிய மிகமிக முக்கியமான அறிவுரை.<ref> exploratorium.edu [http://www.exploratorium.edu/eclipse/how.html] </ref> எனவே, இந்த வானியல் அதிசயத்தைக் காண விரும்புவோர், போதிய பாதுகாப்பு முறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.
 
===சூரிய கிரகணங்களைப் பாதுகாப்பான முறையில் காண்பது எவ்வாறு?===
* எறிவி (Projector) முறைகள்:
:* ஊசித்துளை எறிவி ( pinhole projector) சிறுதுளை உருப்பெருக்கி முறை -- ''காண்க.'' <ref> Pongal.com [http://www.pongaleclipse.com/tam_safeviewingmethods.asp] </ref> <ref> Exploratarium.com [http://www.exploratorium.edu/eclipse/how.html] </ref>
:* இருகண் நோக்கி எறிவி (binocular projection); ''காண்க.'' <ref> Space.com [http://web.archive.org/web/20010124102000/http://www.space.com/scienceastronomy/solarsystem/solar_eclipse_view.html] </ref>
:* கண்ணாடி எறிவி ( mirror projector) கண்ணாடி உருப்பெருக்கி முறை -- 'காண்க.'' <ref> pongaleclipse.com [http://www.pongaleclipse.com/tam_safeviewingmethods.asp] </ref>
* 14-ஆம் எண் கொண்ட பற்றவைப்போர் கண்ணாடியின் மூலம்.
* சிறப்பு வடிகட்டி கண்ணாடி -- அலுமினியப்பூச்சினாலான பாலியெஸ்டர்.
 
== நிலவின் கலைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கதிரவ_மறைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது