கஜா புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றை
சி இற்றை
வரிசை 3:
'''கஜா புயல்''' வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் ஆகும். இது 2018 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முதலாவது புயலாகும். இப்புயலுக்கு [[யானை]] எனப் பொருள்படும் ''கஜா'' என்ற பெயரை [[இலங்கை]] பரிந்துரைத்துள்ளது.
 
 
வங்கக்கடலின் அந்தமான் கடல் பகுதியில் முதலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. பின்னர் அது வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது.<ref>{{cite news|title=தமிழகத்தை நோக்கி வரும் ‘கஜா’ புயல்: வட தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு: 2 நாட்களில் கனமழை|url=https://tamil.thehindu.com/tamilnadu/article25467418.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers|accessdatepublisher=தி இந்து (தமிழ்)|date=11 நவம்பர் 2018|publisheraccessdate=தி11 இந்துநவம்பர் (தமிழ்2018}}</ref>
 
== காலக்கோடு ==
'''11 நவம்பர் 2018''' - காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. சிறீஹரிகோட்டா - கடலூர் இடையே நவம்பர் 15 அன்று முற்பகலில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நடுவம் அறிவித்தது.<ref>{{Cite website|title=PRESS RELEASE, Dated: 11-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181111_pr_355|publisher=India Meteorological Department |date= 11 நவம்பர் 2018 |accessdate=11 நவம்பர் 2018}}</ref><ref>{{cite news|title=யானை பலம் கொண்ட கஜா புயல்! மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை|url=https://www.youtube.com/watch?v=_Xb--8lPpVE |accessdate=11 நவம்பர் 2018|publisher=புதிய தலைமுறை தொலைக்காட்சி, யூ டியூப்பில்|date= 11 நவம்பர் 2018|accessdate=11 நவம்பர் 2018}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கஜா_புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது