கதிரவ மறைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
[[படிமம்:TerreOrbiteLuneEtPhases.png|thumb|நிலவின் கலைகள்]]
பூமியை ஒருமுறை சுற்றி வர நிலவுக்கு 29 1/2 நாள்கள் ஆகின்றது. இவ்வாறு சுற்றி வருகையில் பல்வேறு கட்டங்களை புவியிலுள்ளோருக்கு அளிக்கிறது:
*[[புதுநிலவு]] (முதல் நாள்)
* புது நிலவு ([[அமாவாசை]])
* புது பிறை (நான்காம் நாள்)
* முதல் கால்பிறை (ஏழாம் நாள்)
* வளர் முகிழ்மதி (பத்தாம் நாள்)
* முழு நிலவு[[முழுநிலவு]] (பதிநான்காம் நாள்)
* தேய் முகிழ்மதி (பதினெட்டாம் நாள்)
* இறுதி கால்பிறை (இருபத்தியிரண்டாம் நாள்)
* பழைய பிறை (இருபத்தியாறாம் நாள்)
* மீண்டும் புது நிலவு (இருபத்தி ஒன்பதாம் நாள்)<ref>http://www.enchantedlearning.com/subjects/astronomy/moon/Phases.shtml</ref>...
 
புது நிலவின் போது நிலவைக் காண இயலாது. ஏனெனில் பூமியை நோக்கியுள்ள நிலவுப்பகுதியின் மீது சூரியவொளிகதிரவனின் ஒளி சிறிதும் படுவதில்லை.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கதிரவ_மறைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது