கதிரவ மறைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Solar eclipse 1999 4 NR.jpg|thumb|250px|right|11 ஆகஸ்ட், 1999 ஏற்பட்ட முழுமையான கதிரவ மறைப்பு]]
[[படிமம்:Geometry of a Total Solar Eclipse.svg|thumb|250px|right|முழு சூரிய கிரகணத்தின் வடிவவியல் (not to scale).]]
[[படிமம்:Total Solar Eclipse 2006 March 29 from ISS.jpg|thumb|250px|right|[[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து]]]]'''கதிரவ மறைப்பு''' என்பது [[புவி|புவியில்புவியின்]] மீது விழும் [[சூரிய ஒளி|கதிரவ ஒளியை]] [[நிலா|நிலவு]] மறைப்பதால் ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வாகும். இது கதிரவன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே நிகழும்சாத்தியமாகும். எனவே பு[[புதுநிலவு|துநிலவு]] நாளில் மட்டுமே கதிரவ மறைப்பு ஏற்படுகின்றது. கதிரவ வெளிச்சத்தை நிலவு முழுமையாக மறைக்கும் போது முழுமையான கதிரவ மறைப்பும் பகுதியளவாக மறைக்கும் போது பகுதி மற்றும் வலய மறைப்புகளும் ஏற்படுகின்றன.
 
நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து டிகிரி அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே புதுநிலவு நாளன்று பெரும்பாலும் நிலவு புவியின் மீது விழும் கதிரவ ஒளியைத் தொடாமல் அதற்கு மேலேயோ அல்லது கீழேயோ கடந்து சென்றுவிடும். சில நேரங்களில் அந்த ஒளியை நிலவு கடந்து செல்லும் போது கதிரவ மறைப்பு ஏற்படுகிறது.
வரிசை 10:
[[சூரிய கிரகணம்|கதிரவ மறைப்பில்]] நான்கு வகைகள் உள்ளன. அவை:
 
* '''முழுமையான கதிரவ மறைப்பு'''- நிலவு அருகில் இருந்து கதிரவனை முற்றிலும் மறைக்கும் போது ஏற்படுகிறது.
*'''வலய கதிரவ மறைப்பு-''' நிலவு தொலைவில் இருந்து கதிரவனை மறைக்கும் போது ஏற்படுகிறது. இதனால் கதிரவன் ஒரு வளையம் போன்று காட்சியளிக்கும்,
* வலய கதிரவ மறைப்பு
*'''கலப்பு கதிரவ மறைப்பு'''- இது புவியில் இருந்து காணும் இடத்தைப் பொறுத்து முழுமையான கதிரவ மறைப்பாகவோ அல்லது வலய கதிரவ மறைப்பாகவோ காட்சியளிக்கும். இது மிகவும் அரிதாக ஏற்படும் நிகழ்வாகும்.
* பகுதி கதிரவ மறைப்பு
*'''பகுதி கதிரவ மறைப்பு'''- நிலவு கதிரவனை பகுதி அளவாக மறைக்கும் போது ஏற்படுகிறது.
* கலப்பு கதிரவ மறைப்பு
 
== சமீபத்திய மற்றும் வரவிருக்கும் கதிரவ மறைப்புகள் ==
வரிசை 20:
== நிலவின் கலைகள் ==
[[படிமம்:TerreOrbiteLuneEtPhases.png|thumb|நிலவின் கலைகள்]]
பூமியை ஒருமுறை சுற்றி வர நிலவுக்கு 29 1/2 நாள்கள் ஆகின்றது. இவ்வாறு சுற்றி வருகையில் நிலவுபல்வேறு நான்குகட்டங்களை கட்டங்களாகபுவியிலுள்ளோருக்கு புவியில் இருந்து காணும்போது தெரிகிறதுஅளிக்கிறது:
*[[புதுநிலவு]] (முதல் நாள்)
* புது பிறை (நான்காம் நாள்)
* வளர்பிறை (இரண்டாம் நாள்-பதிமூன்றாம் நாள்)
* முதல் கால்பிறை (ஏழாம் நாள்)
* வளர் முகிழ்மதி (பத்தாம் நாள்)
*[[முழுநிலவு]] (பதிநான்காம் நாள்)
* தேய் முகிழ்மதி (பதினெட்டாம் நாள்)
* தேய்பிறை (பதினைந்தாம் நாள்-இருபத்தி ஒன்பதாம் நாள்)<ref>http://www.enchantedlearning.com/subjects/astronomy/moon/Phases.shtml</ref>...
* இறுதி கால்பிறை (இருபத்தியிரண்டாம் நாள்)
* பழைய பிறை (இருபத்தியாறாம் நாள்)
* தேய்பிறைமீண்டும் (பதினைந்தாம்புது நாள்-நிலவு (இருபத்தி ஒன்பதாம் நாள்)<ref>http://www.enchantedlearning.com/subjects/astronomy/moon/Phases.shtml</ref>...
 
புது நிலவின் போது நிலவைக் காண இயலாது. ஏனெனில் பூமியை நோக்கியுள்ள நிலவுப்பகுதியின் மீது கதிரவனின் ஒளி சிறிதும் படுவதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/கதிரவ_மறைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது