நிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 49:
|
}}
'''நிலா''' (மாற்றுப் பெயர்கள்: '''நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன்''') (''Moon'', {{lang-la|luna}}) என்பது [[பூமி|புவியின்]]க்கான ஒரேயொரு நிரந்தரமான [[இயற்கைத் துணைக்கோள்]] ஆகும். இது [[சூரியக் குடும்பம்|சூரியக்கதிரவ குடும்பத்திலுள்ளதொகுதியில்]] பெரியஉள்ள துணைக்கோள்களில்ஐந்தாவது ஒன்றுமிகப்பெரிய ஆகும்.துணைக்கோளும் இரண்டாவது [[அடர்த்தி|அடர்த்திமிகு]] துணைக்கோள்களில்துணைக்கோளும் நிலா [[வியாழன் (கோள்)|வியாழனின்]] துணைக்கோள் [[ஐஓ (சந்திரன்)|ஐஓ]]வை அடுத்து இரண்டாவதாக உள்ளதுஆகும். இது பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் [[ஒத்தியங்கு சுழற்சி|சுற்றி வர]] சராசரி 29.32 நாள்கள் ஆகின்றது. பூமிக்கும் நிலாவுக்கும் இடையேயான சராசரித் தொலைவு 384, 403 கி.மீ. ஆகும்.
 
நிலவு புவியை ஒரு நீள் வட்டப் பாதையில் [[ஒத்தியங்கு சுழற்சி|சுற்றி வர]] சராசரியாக 29.32 நாட்கள் ஆகிறது. புவிக்கும் நிலாவுக்கும் இடையே உள்ள சராசரித் தொலைவு 384, 403 கி.மீ. ஆகும். [[ஓதப் பூட்டல்|ஈர்ப்பு விசை பூட்டல்]] காரணமாக நிலவு புவியை நோக்கி எப்போதுமேஎப்போதும் ஒரேஒரு முகத்தைக்பக்கத்தையே காட்டுகின்றது; இந்தஇந்தப் அண்மைப்பகுதியில்பக்கத்தில் வெளிச்சமான உயர்நிலங்களுக்கும் [[விண்கல் வீழ் பள்ளம்|விண்கல் வீழ் பள்ளங்களுக்கும்]] இடையே பல எரிமலைசார் சமநிலங்கள் உள்ளன. புவியின் வான்பரப்பில் வழமையாகத்அன்றாடம் தோன்றும் வானியல் பொருட்களில் ([[ஞாயிறு (விண்மீன்)|கதிரவனை]] அடுத்து) இரண்டாவது வெளிச்சமான வான்பொருளாகும்வான்பொருள் நிலவாகும்.
இது மிகவும் வெண்மையாகத் தெரிந்தாலும் இதன் தரைப்பகுதி உண்மையில் இருட்டாகவே உள்ளது; அசுபால்ட்டை விட சற்றே கூடிய ஒளிர்வே உள்ளது.
 
புவியிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிவதாலும் முறைதவறா பிறை சுழற்சியாலும் தொன்மைக்காலத்திலிருந்தே மாந்தமனித சமுகத்தின் பண்பாட்டுக் கூறுகளில், (இலக்கியம், [[சந்திர நாட்காட்டி|நாட்காட்டிகள்]], கலை, [[தொன்மவியல்|தெய்வங்கள்]] ) நிலவு மிகுந்த தாக்கமேற்படுத்திதாக்கம் ஏற்படுத்தி உள்ளது. நிலவின் ஈர்ப்புவிசைத் தாக்கத்தால் [[ஓதம்|ஓதங்களும்]] நாள் நீள்வதும் ஏற்படுகின்றன. புவியின் விட்டத்தைப் போல முப்பது மடங்கு தொலைவில் நிலவின் சுற்றுப்பாதை அமைந்திருப்பதால் வானத்தில் சூரியனின் அளவும் நிலவின் அளவும் ஒன்றே போலக் காட்சியளிக்கின்றன. இவ்வாறு அமைந்தது மிகவும் தற்செயலானதாகும். இதனால் முழுமையான [[சூரிய கிரகணம்|சூரிய கிரகணத்தின்]] போது சூரியனை நிலவினால் முழுவதுமாக மறைக்க இயலுகின்றது. புவிக்கும் நிலவிற்கும் இடையேயான நேரோட்ட தொலைவு தற்போது ஆண்டுக்கு 3.82±0.07&nbsp;செமீ அளவில் கூடிக் கொண்டு வருகின்றது; ஆனால் இந்த கூடும் வீதம் நிலையாக இல்லை.<ref>{{cite web|url=http://lasp.colorado.edu/life/GEOL5835/Moon_presentation_19Sept.pdf|title=The Lunar Orbit Throughout Time and Space|first1=Adrienne|last1=Dove|first2=Stuart|last2=Robbins|first3=Colin|last3=Wallace|date=September 2005}}</ref>
 
புவியினுடையதை விட சற்றே குறைவாக, நிலா ஏறத்தாழ 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவாகியுள்ளதாக கருதப்படுகின்றது. இதன் உருவாக்கத்தைப் பற்றி பல கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன; தற்போது மிக விரிவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருதுகோளின்படி புவிக்கும் [[செவ்வாய் (கோள்)]]-அளவிலான வான்பொருளுக்கும் இடையேயான பெரும் மோதலின் துகள்களிலிருந்து நிலா உருவானது.
 
{{As of|நவம்பர் 2014|uc=yes}}, புவியல்லாது [[நிலாவில் தரையிறக்கம்|மனிதர்கள் கால் பதித்த]] ஒரே வான்பொருள் நிலா ஆகும்நிலவாகும். [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] [[லூனா திட்டம்]] மனிதரில்லாத முதல் [[விண்கலம்|விண்கலத்தை]] 1959இல் நிலவில் இறக்கியது; இதுவரை மனிதர் சென்ற திட்டங்களை இயக்கிய ஒரே திட்டம் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]]வின் [[அப்பல்லோ திட்டம்]] ஆகும்; நிலவின் சுற்றுப்பாதையில் பயணித்த முதல் மனிதர்கள் 1968இல் [[அப்பல்லோ 8]]இல் சென்ற அமெரிக்க வானோடிகளாவர். 1969க்கும் 1972க்கும் இடையே ஆறு திட்டங்களில் நிலாவில் தரையிறக்கியுள்ளது. முதலில் நிலவில் தரையிறங்கிய மனிதர் [[அப்பல்லோ 11]]இல் சென்ற [[நீல் ஆம்ஸ்ட்றோங்]] ஆகும்ஆவார். இந்தத் திட்டங்கள் மூலம் 380&nbsp;கிலோவிற்கும் கூடுதலான நிலவுப்பாறைகள் கொணரப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு நிலாவின் தோற்றம், உள்கட்டமைப்பு, நிலவியல் வரலாறு ஆகியன ஆய்வு செய்யப்படுகின்றன.
 
1972இல் [[அப்பல்லோ 17]] திட்டத்திற்குப் பிறகு நிலவிற்கு ஆளில்லா விண்கலங்களே அனுப்பப்படுகின்றன. இவற்றில் நிலவுச் சுற்றுப்பாதைத் திட்டங்களே முதன்மையாக உள்ளன: 2004 முதல் [[ஜப்பான்]], [[சீன மக்கள் குடியரசு]], [[இந்தியா]], ஐக்கிய அமெரிக்கா, மற்றும் [[ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்]] நிலவுச் சுற்றுப்பாதையில் விண்கலங்களை அனுப்பி உள்ளன. இவற்றின் மூலம் நிலவின் முனையங்களில் (துருவங்களில்) நிரந்தரமாக இருட்டாக உள்ளப் பள்ளங்களில் [[#நிலவில் நீர்|நிலவு நீர்]] இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அப்பல்லோவிற்குப் பின்பு இரு தேட்ட ஊர்திகள் அனுப்பப்பட்டுள்ளன: 1973இல் சோவியத் ஒன்றியத்தின் இறுதி லூனோகோட் திட்டம்; திசம்பர் 14, 2013இல் [[ஜேட் ராபிட்]] அனுப்பிய சீனாவின் நடப்பிலுள்ள [[சாங் ஈ 3]] திட்டம்.
 
[[File:Lunar eclipse October 8 2014 California Alfredo Garcia Jr mideclipse.JPG|thumb|left|300px222x222px|[[நிலவு மறைப்பு|நிலவு மறைப்பின்]] போது சிவப்பாகத் தோன்றும் நிலா.]]
புவியின் ஈர்ப்பைக் காட்டிலும் நிலவின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் புவியில் ஒரு பொருளின் விடுபடு வேகம் (escape speed) அதிகம்; மேலும் புவிப்பரப்பு வெப்பநிலையும் அதிகம் இல்லை. இவ்விரு காரணங்களால் காற்று மூலக்கூறுகள் புவியின் ஈர்ப்பை விட்டு விடுபட முடியாது. சுருங்கக்கூறின், பூமியின் ஈர்ப்பு விசை வளி மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/நிலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது