நவம்பர் 12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
* [[764]] – [[திபெத்]]தியப் படைகள் [[சீனா]]வின் டாங் மக்களின் தலைநகரான சங்கான் நகரை 15 நாட்கள் கைப்பற்றி வைத்திருந்தன.
*[[1028]] – பின்னாளைய [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசி]] சோயி பேரரசர் மூன்றாம் ரொமானொசின் மனைவியாக முடிசூடினார்.
*[[1833]] – [[அலபாமா]]வில் லியோனீட் [[விண்கல்|விண்கற்கள்]] வீழ்ந்தன.
*[[1555]] – [[திருத்தந்தை]]களுக்கு எதிராக 1529 முதல் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு [[கத்தோலிக்க திருச்சபை]]யை [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்தில்]] மீண்டும் கொண்டுவரும் சட்டத்தை மகாராணி [[இங்கிலாந்தின் முதலாம் மேரி|முதலாம் மேரி]] கொண்டு வந்தார்.
*[[1893]] – அன்றைய [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியா]]வுக்கும் (தற்போதைய [[பாக்கித்தான்]]) [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானு]]க்கும் இடையேயான [[டூராண்ட் கோடு|எல்லைக்கோடு]] கீறப்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
*[[1793]] – [[பாரிசு]] நகரின் முதலாவது முதல்வர் சான் பெய்லி [[கில்லட்டின்|கழுத்து துண்டிக்கப்பட்டு]] [[மரணதண்டனை]]க்குள்ளாக்கப்பட்டார்.
*[[1905]] – [[நோர்வே]] மக்கள் வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர்.
*[[1893]] – அன்றைய [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியா]]வுக்கும் (தற்போதைய [[பாக்கித்தான்]]) [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானு]]க்கும் இடையேயான [[டூராண்ட்துராந்து கோடு|எல்லைக்கோடு]] கீறப்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
*[[1906]] – [[பாரிஸ்|பாரிசி]]ல் அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டியூமொண் [[வானூர்தி]] ஒன்றைப் பறக்கவிட்டார்.
*[[1905]] – [[நோர்வே]] மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர்.
*[[1918]] – [[ஆஸ்திரியா]] குடியரசாகியது.
*[[1927]] – [[மகாத்மா காந்தி]] [[இலங்கை]]க்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.
*[[1927]] – [[லியோன் ட்ரொட்ஸ்கிதிரொட்ஸ்கி]] [[சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி|சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி]]யில் இருந்து நீக்கப்பட்டார். [[ஜோசப் ஸ்டாலின்]] [[சோவியத்]]தின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார்.
*[[1928]] – ''வெசுட்ரிசு'' என்ற பயணிகள் கப்பல் [[வர்ஜீனியா]]வில் மூழ்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 110 பேர் உயிரிழந்தனர்.
*[[1938]] – [[மடகஸ்கார்|மடகஸ்காரை]] [[யூதர்]]களின் தாயகமாக மாற்றும் [[நாசிசம்|நாசி]] [[ஜேர்மனி]]யின் திட்டத்தை "ஹேர்மன் கோரிங்" என்பவர் வெளிக் கொணர்ந்தார்.
*[[19411940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: செவஸ்தபோல் நகரில் [[சோவியத்காபோன் சண்டை]] போர்க்முடிவுக்கு கப்பல்வந்தது. "செர்வோனாபிரெஞ்சுப் படைகள் [[காபோன்]], [[லிப்ரவில்]] உக்ரயீனா"நகரைக் மூழ்கடிக்கப்பட்டதுகைப்பற்றின.
*[[19441941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிரித்தானியா]]வின்செவஸ்தபோல் அவ்ரோ போர் விமானம்நகரில் [[ஜேர்மனிசோவியத்]]யின் போர்க்கப்பல்போர்க் ஒன்றைகப்பல் [[நோர்வே]]யில்"செர்வோனா உக்ரயீனா" மூழ்கடித்ததுமூழ்கடிக்கப்பட்டது.
*[[1944]] – இரண்டாம் உலகப் போர்: [[பிரித்தானியா]]வின் வான்படை செருமனியின் ''[[ஜெர்மானியப் போர்க்கப்பல் டிர்பிட்சு|திர்பித்சு]]'' போர்க்கப்பலை [[நோர்வே]] அருகில் குண்டுகள் வீசி மூழ்கடித்தது.
*[[1948]] – [[டோக்கியோ]]வில் பன்னாட்டு போர்க் குற்றவாளிகளின் நீதிமன்றம் ஒன்று ஏழு [[ஜப்பான்|ஜப்பானியசப்பானிய]] இராணுவ அதிகாரிகளுக்கு [[இரண்டாம் உலகப் போர்|2ம் உலகப் போரில்]] இழைத்த குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்தது.
*[[1956]] – [[மொரோக்கோ]], [[சூடான்]], [[தூனிசியா]] ஆகிய நாடுகள்ஆகியன [[ஐக்கிய நாடுகள்|ஐநா]]வில் இணைந்தன.
*[[1969]] – [[மை லாய் படுகொலைகள்]] தொடர்பான உண்மைகளை ஊடகவியலாளர் ''சீமோர் ஹேர்ஷ்'' வெளியிட்டார்.
*[[1956]] – [[சூயெசு நெருக்கடி]]: இசுரேலிய படைகள் [[காசாக்கரை]]யில் ராஃபா என்ற இடத்தில் 111 பாலத்தீன அகதிகளைச் சுட்டுக் கொன்றனர்.
*[[1975]] – [[கொமொரோசு]] ஐக்கிய நாடுகளில் இணைந்தது.
*[[1969]] – [[வியட்நாம் போர்]]: [[மை லாய் படுகொலைகள்]] தொடர்பான உண்மைகளை ஊடகவியலாளர் ''சீமோர் ஹேர்ஷ்''எர்சு வெளியிட்டார்.
*[[1970]] – [[1970 போலா சூறாவளி|போலா சூறாவளி]] [[கிழக்கு பாகிஸ்தான்|கிழக்குப் பாக்கித்தானைத்]] (இன்றைய [[வங்காளதேசம்]]) தாக்கியதில் 500.000 பேர் வரை இறந்தனர்.
*[[1975]] – [[கொமொரோசு]] ஐக்கிய நாடுகளில்[[ஐநா]]வில் இணைந்தது.
*[[1980]] – [[நாசா]]வின் விண்கப்பல் [[வொயேஜர் 1]] [[சனி (கோள்)|சனி]]க் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது.
*[[1981]] – [[கொலம்பியா விண்ணோடம்]] தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை இரண்டு வீரர்களுடன் ஆரம்பித்தது.
*[[1982]] – [[லியோனீது பிரெசுனேவ்]] இறந்ததை அடுத்து, [[சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி]]யின் பொதுச் செயலாளரராக யூரி அந்திரோப்பொவ் தெரிவு செய்யப்பட்டார்.
*[[1982]] – [[போலந்து|போலந்தின்]] [[சொலிடாரிட்டி]] தொழிற்சங்கத் தலைவர் [[லேக் வலேசா]] பதினொரு மாத சிறைத்தண்டனைக்குப் பின்பு விடுதலையானார்.
*[[1989]] – [[இலங்கை|தென்னிலங்கை]]யின் [[உலப்பனை]]யில் தனது தோட்ட வீட்டில் மறைந்திருந்த [[மக்கள் விடுதலை முன்னணி]]யின் தலைவர் [[றோகண விஜேவீர]] கைதாகி மறுநாள் கொல்லப்பட்டார்.
*[[1990]] – இளவரசர் [[அக்கிகித்தோ]] [[சப்பான்|சப்பானின்]] 125-வது பேரரசராக முடிசூடினார்.
*[[1990]] – [[உலகளாவிய வலை|இணைய வலை]] பற்றிய தனது முதலாவது திட்டத்தை [[டிம் பேர்னேர்ஸ்-லீ]] அறிவித்தார்.
*[[1991]] – [[கிழக்குத் திமோர்]], [[டிலி]]யில் இடம்பெற்ற மாணவர் [[போராட்டம்]] [[இந்தோனீசியா|இந்தோனீசிய]] இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர்.
*[[1994]] – [[இலங்கை]]யின் 5வது அரசுத் தலைவராக [[சந்திரிகாசந்திரிக்கா பண்டாரநாயகபண்டாரநாயக்க குமாரதுங்க]] தெரிவு செய்யப்பட்டார்.
*[[1995]] – [[குரோவாசியா|குரோவாசிய]] விடுதலைப் போரை அமைதியாக முடிவுக்குக் கொண்டுவர எர்தூத் உடன்பாடு எட்டப்பட்டது.
*[[1996]] – [[சவூதி அரேபியா]]வின் போயிங் விமானமும் [[கசக்ஸ்தான்கசக்கஸ்தான்|கசக்ஸ்தானின்கசக்கசுத்தானின்]] இல்யூஷின்இலியூசின் விமானமும் [[புது டில்லி]]க்கு அருகில் நடுவானில் மோதிக் கொண்டதில் 349 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1999]] – [[துருக்கி]]யின் வடமேற்கே இடம்பெற்ற 7.2 அளவு [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 845 பேர் உயிரிழந்தனர்.
*[[2001]] – [[நியூயோர்க் நகரம்|நியூயோர்க் நகரில்]] [[டொமினிக்கன் குடியரசு]] நோக்கிச் சென்ற [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் சென்ற 260 பேரும் தரையில் இருந்த 5 பேரும் கொல்லப்பட்டனர்.
*[[2001]] – [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானின்ஆப்கானித்தானில்]] [[வடக்குக் கூட்டணி]] படைகள் முன்னேறியதை அடுத்து, [[காபூல்]] நகரை விட்டு [[தலிபான்]] படைகள் முற்றாக விலகினர்.
*[[2006]] – முன்னாள் [[சோவியத்]] குடியரசான [[தெற்கு ஒசேத்தியா]] [[ஜோர்ஜியா (நாடு)|ஜோர்ஜியா]]விடம் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பை நடத்தியது.
*[[2011]] – [[ஈரான்|ஈரானில்]] ஏவுகணைத் தளம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர்.
*[[2014]] – [[ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்|ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின்]] [[ரொசெட்டா விண்கலம்|ரொசெட்டா விண்கலத்தில்]] இருந்து இறக்கப்பட்ட [[பிலே (விண்கலம்)|பிலே விண்கலம்]] [[67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ]] வால்வெள்ளியில் தரையிறங்கியது.
*[[2015]] – [[பெய்ரூத்]] நகரில் [[2015 பெய்ரூத் குண்டுவெடிப்புகள்|இடம்பெற்ற]] இரண்டு [[தற்கொலைத் தாக்குதல்]]களில் 43 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.
*[[2017]] – [[ஈரான்|ஈரானில்]] [[ஈராக்]] எல்லைப் பகுதியில் கெர்மான்சா மாகாணத்தில் இடம்பெற்ற 7.3 [[உந்தத்திறன் ஒப்பளவு|அளவு]] [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 8,100 பேர் காயமடைந்தனர்.
 
வரி 45 ⟶ 53:
*[[1918]] – [[சிறீபதி சந்திரசேகர்]], இந்திய கல்வியாளர், அரசியல்வாதி (இ. [[2001]])
*[[1920]] – [[வல்லிக்கண்ணன்]], தமிழக எழுத்தாளர் (இ. [[2006]])
*[[1934]] – [[சார்லஸ் மேன்சன்]], அமெரிக்க மதக்குழுத் தலைவர் (இ. [[2017]])
*[[1948]] – [[அசன் ரவ்கானி]], ஈரானின் 7வது அரசுத்தலைவர்
*[[1961]] – [[நாடியா கொமனட்சி]], உருமேனிய [[சீருடற்பயிற்சிகள்|சீருடற்பயிற்சியாளர்]]
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_12" இலிருந்து மீள்விக்கப்பட்டது