சம்சுத்தீன் இல்த்துத்மிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 46:
 
===தொடக்ககாலச் சவால்கள்===
இல்த்துத்மிசு பதவியேற்ற பின்னர், அவர் பல சவால்களை எதிர்நோக வேண்டி இருந்தது. உச், முல்த்தான் ஆகிய பகுதிகளுக்கு ஆளுனராக இருந்த [[நசிருத்தீன் கபாச்சா]], [[லாகூர்|லாகூரைப்]] பிடித்து வைத்துக்கொண்டு தனியரசு நடத்த முயன்றார்<ref name = "Mehta9192">{{harvnb|Mehta|1986|pp=91–92}}</ref>. [[காசுனி]]யின் சுல்தான், [[தாசுத்தீன் யல்டோசு]] தில்லியைக் கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைந்தார். குதுப்புத்தீனால் [[வங்காளம்|வங்காளத்தின்]] ஆளுனராக நியமிக்கப்பட்ட [[கால்சி]]ப் பிரபுவான அலி மர்தான், தன்னைச் சுல்தான் அலாவுத்தீன் என அறிவித்துக் கொண்டார். அவருக்குப் பின் வந்த [[கியாசுத்தீன்]], பீகாரைக் கைப்பற்றிக் கொண்டான். இந்து இளவரசர்களும், தலைவர்களும் தமது சுதந்திரம் பறிபோனதையிட்டுக் குமுறிக்கொண்டிருந்தனர். [[கானாவூச்]], [[பெனாரசு]], குவாலியர், [[காலிஞ்சர்]] போன்ற அவர்களது பகுதிகள் குதுப்புத்தீனால் கைப்பற்றப்பட்டு இருந்தன. சௌகான்கள், அராம் சாவின் காலத்தில் [[ரந்தாம்பூர்|ரந்தாம்பூரை]] மீளக் கைப்பற்றிக் கொண்டனர். இல்த்துத்மிசின் பிரச்சினைகளை மேலும் கூட்டும் வகையில், தில்லியின் அமீர்களில் சிலரும் அவரது ஆட்சிக்கு எதிராக இருந்தனர்.
 
===மங்கோலியரின் பயமுறுத்தல்===
"https://ta.wikipedia.org/wiki/சம்சுத்தீன்_இல்த்துத்மிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது