கதிரவ மறைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Solar eclipse 1999 4 NR.jpg|thumb|250px|right|11 ஆகஸ்ட், 1999 ஏற்பட்ட முழுமையான கதிரவ மறைப்பு]]
[[படிமம்:Geometry of a Total Solar Eclipse.svg|thumb|250px|right|முழு சூரிய கிரகணத்தின் வடிவவியல் (not to scale).]]
[[படிமம்:Total Solar Eclipse 2006 March 29 from ISS.jpg|thumb|250px|right|[[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து]]]]

'''கதிரவ மறைப்பு''' (''Solar eclipse'') என்பது [[புவி|புவியின்]] மீது விழும் [[சூரிய ஒளி|கதிரவ ஒளியை]] [[நிலா|நிலவு]] மறைப்பதால் ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வாகும். இது கதிரவன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே சாத்தியமாகும். எனவே [[புதுநிலவு]] நாளில் மட்டுமே கதிரவ மறைப்பு ஏற்படுகின்றது. கதிரவ வெளிச்சத்தை நிலவு முழுமையாக மறைக்கும் போது முழுமையான கதிரவ மறைப்பும் பகுதியளவாக மறைக்கும் போது பகுதி மற்றும் வலய மறைப்புகளும் ஏற்படுகின்றன.
 
நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து டிகிரி அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே புதுநிலவு நாளன்று பெரும்பாலும் நிலவு புவியின் மீது விழும் கதிரவ ஒளியைத் தொடாமல் அதற்கு மேலேயோ அல்லது கீழேயோ கடந்து சென்றுவிடும். சில நேரங்களில் அந்த ஒளியை நிலவு கடந்து செல்லும் போது கதிரவ மறைப்பு ஏற்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கதிரவ_மறைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது