"நவம்பர் 15" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
*[[1943]] – [[பெரும் இன அழிப்பு]]: [[நாட்சி ஜெர்மனி]]யில் அனைத்து [[ரோமா மக்கள்|ஜிப்சி]]களையும் [[யூதர்]]களுக்கு இணையாக வதமுகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
*[[1948]] – [[இலங்கை]]யில் [[இந்தியத் தமிழர் (இலங்கை)|மலையகத் தமிழரின்]] வாக்குரிமை பறிக்கப்பட்டது.
*[[1949]] – [[நாதுராம் கோட்சே]] மற்றும் [[நாராயண் ஆப்டே]] இருவரும் மற்றும் ஆறு சதிகாரர்களும் [[மகாத்மா காந்தி]]யைக் கொலை செய்ததாகக்செய்த குற்றஞ்சாட்டப்பட்டுகுற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டனர்.
*[[1966]] – [[ஜெமினி திட்டம்|ஜெமினி 12]] விண்கலம் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் கடலில்]] பாதுகாப்பாக இறங்கியது.
*[[1969]] – [[வியட்நாம் போர்]]: [[வாஷிங்டன், டி. சி.|வாசிங்டன் டிசி]]யில் 250,000-500,000 பேர் போருக்கெதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்குபற்றினர்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2599587" இருந்து மீள்விக்கப்பட்டது