"புதுநிலவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

59 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[ File:Lunar libration with phase2.gif|190px|{{PAGENAME}}த் தோற்றம்|thumb|right]]
 
'''புதுநிலவு, அமாவாசை''' அல்லது '''மறைமதிஅமாவாசை''' என்பது [[வளர்பிறை|வளர்பிறையின்]]நிலவின் முதல் நிலைகலை ஆகும். [[வானியல்|வானியலின்படிவானியல்படி]], புவியைச் சுற்றிவருகின்ற நிலவு [[புவி|புவிக்கும்]], [[சூரியன்|கதிரவனுக்கும்]] இடையில் நிலவு வரும் நாளே புதுநிலவு ஆகும்.<ref>{{cite book | first = Jean | last = Meeus | title = Astronomical Algorithms | publisher = Willmann-Bell | year = 1991 | isbn = 0-943396-35-2}}
</ref> இந்நாளில் [[சூரிய ஒளி|கதிரவ ஒளியானது]] புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. எனவே புவியை நோக்கி இருக்கும் நிலவின் முற்பக்கம் புதுநிலவு நாளில் இருளாக இருக்கும்.
</ref> அப்போது கதிரவனுடைய [[ஒளி]] நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. அதனால் அதன் முற்பக்கம் இருளாக இருக்கும். நிலவின் பிற்பக்கத்தைப் புவியில் இருந்து காண இயலாது என்பதால் புதுநிலவின் போது அதன் இருளான முற்பக்கமே தெரிகிறது. இருப்பினும் அது கதிரவனுடன் ஒரே நேரத்தில் உதித்து மறைந்து விடுவதால் அதை வெறும் கண்களால் காண இயலாது. ஆகவே முழுக் கதிரவ மறைப்பு நிகழ்வின் போது மட்டுமே புதுநிலவை வெறும் கண்களால் காண இயலும்.<ref>{{cite web|url=https://www.timeanddate.com/astronomy/moon/new-moon.html|title= புது நிலவு (ஆங்கிலத்தில்)}}</ref>
 
</ref> அப்போது கதிரவனுடைய [[ஒளி]] நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. அதனால் அதன் முற்பக்கம் இருளாக இருக்கும். நிலவின் பிற்பக்கத்தைப் புவியில் இருந்து காண இயலாது என்பதால் புதுநிலவின் போது அதன் இருளான முற்பக்கமே தெரிகிறது. இருப்பினும் அதுபுதுநிலவு கதிரவனுடன் ஒரே நேரத்தில் உதித்து மறைந்து விடுவதால் அதை வெறும் கண்களால் காணகாண்பது இயலாதுசாத்தியமற்றதாகும். ஆகவேஎனினும் முழுக் கதிரவ மறைப்பு நிகழ்வின் உச்ச நிலையின் போது மட்டுமே புதுநிலவை வெறும் கண்களால் காண இயலும்.<ref>{{cite web|url=https://www.timeanddate.com/astronomy/moon/new-moon.html|title= புது நிலவு (ஆங்கிலத்தில்)}}</ref>
நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து டிகிரி அளவுக்கு சாய்வாக இருக்கிறது. ஆகவே புதுநிலவு நாளன்று பெரும்பாலும் நிலவு புவியின் மீது பதியும் கதிரவ ஒளியைத் தொடாமல் அதற்கு மேலேயோ அல்லது கீழேயோ கடந்து சென்றுவிடும். சில நேரங்களில் அந்த ஒளியை நிலவு கடக்கும் போது ஏற்படும் நிகழ்வே [[கதிரவ மறைப்பு]] ஆகும்.
 
நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து டிகிரி[[பாகை|பாகைகள்]] அளவுக்கு சாய்வாக இருக்கிறது. ஆகவே புதுநிலவு நாளன்று பெரும்பாலும் நிலவு பெரும்பாலும் புவியின் மீது பதியும் கதிரவ ஒளியைத் தொடாமல் அதற்கு மேலேயோ அல்லது கீழேயோ கடந்து சென்றுவிடும். சில நேரங்களில் அந்த ஒளியை நிலவு கடக்கும்கடந்து போதுசெல்லும் ஏற்படும் நிகழ்வேபோது [[கதிரவ மறைப்பு]] ஆகும்நிகழும்.
 
[[சந்திரமானம்]] எனப்படும் நிலவை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் புதுநிலவு நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.
 
== புதுநிலவு வரும் நாள் கணிப்பு ==
[[படிமம்:Lunar-Phase-Diagram.png|thumb|300px|ஒரு முழுச்சுற்றின் போதுள்ள சந்திரனுடையநிலவின் கலைகள்]]இரண்டு புதுநிலவுகளுக்கு இடையேயுள்ள கால இடைவெளி எப்பொழுதும் சமனாக இருப்பதில்லை. இக்காலப்பகுதி, அதாவது ஒரு [[சந்திர மாதம்]] சுமார் 29.53 நாட்கள் அளவுள்ளது. புதுநிலவின் போது நிலவும், கதிரவனும் நேருக்கு நேர் வரும் நேரத்தைக் கணிப்பதற்கு ஒரு அண்ணளவான [[சமன்பாடு]] உண்டு. அது கீழே தரப்படுகிறது.
 
:'''d = 5.597661 + 29.5305888610 x N + (102.026 x 10<sup>-12</sup>) x N<sup>2</sup>'''
இதிலே '''N''' 2000 ஆம் ஆண்டின் முதல் புதுநிலவன்று 0 இல் தொடங்கி ஒவ்வொரு நிலவு மாதத்துக்கும் 1 ஆல் கூடிச்செல்லும் ஒரு முழு எண்ணாகும். '''d''' 2000-01-01 00:00:00 இலிருந்து குறித்த புதுநிலவு வரையுள்ள நாட்களினது எண்ணிக்கையாகும்.
 
இந்து சமயத்தில் [[திதி|திதிகள்]] எனப்படும் சந்திர நாட்களுள் அமாவாசையும் ஒன்று.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
*[[முழுநிலவு]]
*[[கதிரவ மறைப்பு]]
 
==ஆதாரம்==
773

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2599616" இருந்து மீள்விக்கப்பட்டது