சர் இ போல் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Sar-e Pol Province" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
'''சர்-இ போல்'''  ('''Sar-e Pol''', also spelled '''Sari Pul''' ({{lang-fa|سرپل}}; {{lang-ps|سرپل}}), என்பது [[ஆப்கானித்தான்|ஆப்கானிஸ்தானின்]] முப்பத்தி நான்கு [[ஆப்கானித்தானின் மாகாணங்கள்|மாகாணங்களில்]] ஒன்றாகும். இந்த மாகாணமானது நாட்டின் வடபகுதியில் உள்ளது. இதன் எல்லைகளாக மேறிகிலும் வடக்கிலும் [[ஜௌஸ்ஜான் மாகாணம்|Jowzjan]] மற்றும் [[பால்க் மாகாணம்|Balkh]] உள்ளன. தெற்கில் கோர் மாகாணம் உள்ளது. கிழக்கில் சமங்கன் மாகாணம் உள்ளது.  இந்த மாகாணமானது ஏழு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் 896 கிராமங்கள் உள்ளன. இதன் மக்கள் தொகையானது 532,000 ஆகும். இது பல இன பழங்குடி மக்களைக் கொண்ட. கிராமப்புற சமூகமாக உள்ளது. இந்த மாகாணமானது வட ஆப்கானித்தானின் அரசியல்வாதியான சயீத் நாசிம் மிஹன்பரஸ்ட் ஆதரவுடன் 1988 இல் உருவாக்கப்பட்டது.<ref name="Nojumi2002">{{cite book|author=Neamatollah Nojumi|title=The rise of the Taliban in Afghanistan: mass mobilization, civil war, and the future of the region|url=https://books.google.com/books?id=wR-4qmiOAvUC&pg=PA80|accessdate=30 March 2011|year=2002|publisher=Palgrave Macmillan|isbn=978-0-312-29584-4|pages=80–}}</ref> மாகாணத்தின் தலைநகராக சர்-இ போல் நகரம் உள்ளது.
 
== வரலாறு ==
16ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து 18ஆம்  நூற்றாண்டின் இடைக் காலம்வரை, இந்த மாகாணத்தை புகாரின் கான்னேட்டுகள் ஆண்டனர். 1750ஆம் ஆண்டில் ஒரு நட்பு உடன்படிக்கை ஏற்பட்டு அதனால் இப்பகுதியானது புகாரின் முராத் பெக் என்பவரால் [[அகமது ஷா துரானி]]<nowiki/>க்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு இப்பகுதி [[துராணிப் பேரரசு|துராணியப் பேர‍ரிசின்]] ஒரு பகுதியாக ஆனது.  துராணியர்களைத் தொடர்ந்து இப்பகுதியானது பராக்ச்சாய் வம்சத்தால் ஆளப்பட்டது. 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் நடந்த மூன்று ஆங்கிலோ-ஆப்கானிய போர்களின்போது இப்பகுதி பிரித்தானியரால் தாக்கப்படவில்லை. 1980களில் நடந்த [[ஆப்கான் சோவியத் போர்|சோவியத்-ஆப்கானியப் போர்]] வரை சுமார் நூறு ஆண்டுகளுக்கு இப்பகுதி அமைதியாக இருந்தது.
 
== அரசியலும், நிர்வாகமும் ==
வரிசை 21:
 
== மக்கள்வகைப்பாடு ==
[[படிமம்:US_Army_ethnolinguistic_map_of_Afghanistan_--_circa_2001-09.jpg|thumb|250x250px|ஆப்கானித்தானின் இனக்குழுக்கள்.<br />]]
மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 532,000 ஆகும்.<ref name="cso">{{cite web|publisher=Government of Afghanistan: Central Statistics Office of Afghanistan|title=Settled Population of Sar-e-pul province by Civil Division , Urban, Rural and Sex-2012-13|accessdate=2012-10-22|url=http://cso.gov.af/Content/files/Sar-e-Pul(1).pdf}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சர்_இ_போல்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது