வங்காளப் பஞ்சம், 1770: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
18ம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் [[பிளாசி சண்டை|பிளாசி]] மற்றும் [[புக்சார் சண்டை]]களின் விளைவாக வங்காளம் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியின்]] ஆட்சியின் கீழ் வந்தது. தனது வருவாயைக் கூட்ட கிழக்கிந்திய நிறுவனம், நிலவரியினைக் கூட்டியது. மேலும் உணவுப் பயிர்களுக்கு பதில் [[அவுரி]] போன்ற [[பணப்பயிர்]]கள் பயிரிடலை ஊக்குவித்தது. 1768-69 இல் அரிசி விளைச்சல் குறைந்தது, கடும் வறட்சியும் நிலவியது. ஆனால் கம்பனி நிருவாகிகள் இதனை எதிர்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1770 இல் இந்நிலை பெரும் பஞ்சமாக மாறி மக்கள் லட்சக்கணக்கில் மடியத்தொடங்கினர். பஞ்சத்தை சமாளிக்க கம்பனி நிருவாகம் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை. ஏறத்தாழ பத்து லட்சம் பேர் பட்டினியால் மாண்டனர். வங்காளத்தின் மொத்த மக்கள் தொகையில் இது மூன்றில் ஒரு பங்காகும். 1770 ஆம் ஆண்டு நல்ல மழை பெய்து, அதிகமான விளைச்சல் ஏற்பட்டதால் பஞ்சத்தின் கடுமை குறைந்தது.<ref>{{cite book|last=Fiske|first=John|title=The Unseen World and other essays|year=1942|publisher=Kessinger Publishing, LLC|isbn=0766104249|url=http://ebooks.adelaide.edu.au/f/fiske/john/f54u/index.html}}</ref><ref>{{cite book|last=Dutt|first=Romesh Chunder|title=The economic history of India under early British rule|year=1908|publisher=Kegan Paul, Trench, Trübner & Co.|url=http://books.google.com/books?id=4BcoAAAAYAAJ}}</ref>
 
==varudam and pancham tamil
==மேலும் பார்க்க==
*[[பிரித்தானிய ஆட்சியில் இந்தியாவில் நிகழ்ந்த பஞ்சங்களின் காலக்கோடு]]
 
"https://ta.wikipedia.org/wiki/வங்காளப்_பஞ்சம்,_1770" இலிருந்து மீள்விக்கப்பட்டது