கதிரவ மறைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[படிமம்:Total Solar Eclipse 2006 March 29 from ISS.jpg|thumb|250px|right|[[அனைத்துலக விண்வெளி நிலையம்|அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து]]]]
 
'''கதிரவ மறைப்பு''' அல்லது '''சூரிய கிரகம்கிரகணம்''' (''Solar eclipse'') என்பது [[புவி|புவியின்]] மீது விழும் [[சூரிய ஒளி|கதிரவ ஒளியை]] [[நிலா|நிலவு]] மறைப்பதால்மறைக்கும் போது ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வாகும். இது கதிரவன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே சாத்தியமாகும். எனவே [[புதுநிலவு]] நாளில் மட்டுமே கதிரவ மறைப்பு ஏற்படுகின்றது.<ref>{{Cite news|url=https://www.esa.int/Our_Activities/Space_Science/What_is_an_eclipse|title=What is an eclipse?|last=esa|work=European Space Agency|access-date=2018-08-04|language=en-GB}}</ref> . கதிரவ வெளிச்சத்தை நிலவு முழுமையாக மறைக்கும் போது முழுமையான கதிரவ மறைப்பும் பகுதியளவாக மறைக்கும் போது பகுதி மற்றும் வலய மறைப்புகளும் ஏற்படுகின்றன.
 
நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து டிகிரிபாகைகள் அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே புதுநிலவு நாளன்று பெரும்பாலும் நிலவு புவியின் மீது விழும் கதிரவ ஒளியைத் தொடாமல் அதற்கு மேலேயோ அல்லது கீழேயோ கடந்து சென்றுவிடும். சில நேரங்களில் அந்த ஒளியை நிலவு கடந்து செல்லும் போது கதிரவ மறைப்பு ஏற்படுகிறது.
 
கதிரவனை நேரடியாகநேரடியாகக் பார்ப்பதுகாண்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பாதுகாப்புக் கருவிகளுடன் மட்டுமே கதிரவ மறைப்பைக் காண இயலும். ஆனால் முழுமையான கதிரவ மறைப்பு உச்ச நிலையை அடையும் போது மட்டும் வெறும் கண்களால் காண இயலும். இருப்பினும்அதற்கு முன்பு மறைப்பின் உச்ச நிலையை அடையும்நிலை நேரத்தை முன்பே துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்வைத்திருப்பது ஆகும்அவசியமாகும்.
 
==வகைகள்==
வரிசை 13:
 
*'''முழுமையான கதிரவ மறைப்பு'''- நிலவு அருகில் இருந்து கதிரவனை முற்றிலும் மறைக்கும் போது ஏற்படுகிறது.
*'''வலய கதிரவ மறைப்பு-''' நிலவு தொலைவில் இருந்து கதிரவனை மறைக்கும் போது ஏற்படுகிறது. இதனால்இந்நிகழ்வின் போது கதிரவன் ஒரு வளையம் போன்று காட்சியளிக்கும்,.
*'''கலப்பு கதிரவ மறைப்பு'''- இதுஇவ்வகை மறைப்பானது புவியில் இருந்து காணும் இடத்தைப் பொறுத்து முழுமையான கதிரவ மறைப்பாகவோ அல்லது வலய கதிரவ மறைப்பாகவோ காட்சியளிக்கும். இது மிகவும் அரிதாகஅரிதாகவே ஏற்படும் நிகழ்வாகும்.
*'''பகுதி கதிரவ மறைப்பு'''- நிலவு கதிரவனை பகுதி அளவாக மறைக்கும் போது ஏற்படுகிறது.
 
== சமீபத்திய மற்றும் வரவிருக்கும் கதிரவ மறைப்புகள் ==
[[கதிரவ மறைப்பு, சனவரி 15, 2010|சனவரி 15, 2010]] பொங்கல் திருநாளன்று வலயக் கதிரவ மறைப்பு தோன்றியது. இதுபோன்று 2019 -ஆம் ஆண்டு டிசம்பர் 26 -அன்று மீண்டும் நிகழவுள்ளது.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கதிரவ_மறைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது