கண்ணதாசன் கவிதைகள் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
{{நூல் தகவல் சட்டம்|
தலைப்பு = '''கண்ணதாசன் கவிதைகள்'''|
வரிசை 15:
}}
 
'''கண்ணதாசன் கவிதைகள் ''' என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” என்னும் இதழில் வெளிவந்த “காலை குளித்தெழுந்து” எனத் தொடங்கும் கவிதை முதல் 1959 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் நாள் எழுதிய “கிழவன் சேதுபதி” என்னும் கவிதை வரை கண்ணதாசன் எழுதிய பல கவிதைகளில் இருந்து சில கவிதைகளை கவிஞர் [[நாக. முத்தையா]] தேர்ந்தெடுத்து எட்டு பிரிவுகளின் கீழ் தொகுத்திருக்கிறார். அவர் “சில சொற்கள்” என்னும் தலைப்பில் ஒரு முன்னுரையும் எழுதியிருக்கிறார். <ref name = “kd”> கண்ணதாசன், கண்ணதாசன் கவிதைகள், சென்னை, காவியக்கழகம், 1959 </ref> “பதிப்பகத்தார் உரையை” காவியக்கழகத்தின் உரிமையாளர் கண்ணப்பா வள்ளியப்பன் எழுதியிருக்கிறார். இந்நூலின் மூன்றாம் பதிப்பு 1960ஆம் ஆண்டில் வெளிவந்திருக்கிறது. <ref> சங்கீதா, பா; கண்ணதாசன் படைப்புகளில் பெண்ணியம்; முனைவர் பட்ட ஆய்வேடு; தமிழ் ஆய்வு மையம், ஏ.பி.சி.மகளிர் கல்லூரி, தூத்துக்குடி; பக்.213</ref>
 
== உள்ளே ==
"https://ta.wikipedia.org/wiki/கண்ணதாசன்_கவிதைகள்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது