படைத்தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ar, bg, bn, ca, cs, da, de, es, et, fi, fr, he, hr, hu, id, it, ja, jv, lt, ms, nds, nl, no, pl, ru, sh, sl, sv, tg, tr, uk, vi, zh
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
'''பிரிகேட்''' (அல்லது பிரிகேடு) ([[ஆங்கிலம்]]:''Brigade'') என்பது ஒரு படை அலகு. இது படையைக் கொண்டுள்ள நாட்டினைப் பொறுத்து இரண்டு முதல் ஐந்து ரெசிமெண்ட் அல்லது பட்டாலியன்களைக் கொண்டிருக்கும். இது டிவிசன் என்றழைக்கப்படும் படைப்பிரிவின் ஒரு பகுதி. ஒரு டிவிசன் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரிகேடுகளைக் கொண்டிருக்கம். நேட்டோ (''NATO'') தர பிரிகேடானது ஏறக்குறைய 4000 முதல் 5000 படைவீரர்களைக் கொண்டது. இப்பிரிவின் தலைவர் [[பிரிகேடியர்]] என்று அழைக்கப்படுவார்.
 
[[பகுப்பு:படை அலகுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/படைத்தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது