"கண்ணதாசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

74 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
== குடும்பம் ==
கண்ணதாசனுக்கு முதல் திருமணம் '''பொன்னழகி என்னும் பொன்னம்மாள்''' (இறப்பு:[[மே 31]], [[2012]]) என்பவரோடு [[1950]] [[பிப்ரவரி 9 ]]ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.<ref>[http://ariaravelan.blogspot.in/2014/02/blog-post_9.html கைக்கு வந்த கண்ணதாசன் கல்யாணப்பரிசு]</ref> இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்<ref>[http://www.thinakaran.lk/2012/06/01/?fn=i1206012 கண்ணதாசன் மனைவி பொன்னம்மா ஆச்சி காலமானார்], தினகரன், மே 31, 2012</ref>,<ref>[http://www.maalaimalar.com/2012/01/30150001/government-poet-kannadasan.html], மாலைமலர், மே 31, 2012</ref>. கண்ணதாசன் தனக்கு முதல் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, '''பார்வதி''' என்பவரை [[1951]] [[நவம்பர் 11]]ஆம் நாள் <ref>கண்ணதாசன் பார்வதி மகன் அண்ணாதுரையின் கூற்று</ref> இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்செய்துகொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்.<ref>[http://www.maalaimalar.com/2012/01/30150001/government-poet-kannadasan.html], மாலைமலர், மே 31, 2012</ref> ஐம்பதாவது வயதில் '''புலவர் வள்ளியம்மை''' என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.<ref>[http://www.maalaimalar.com/2012/01/30150001/government-poet-kannadasan.html], மாலைமலர், மே 31, 2012</ref>
 
[[கம்பர்|கம்பரின்]] செய்யுளிலும், [[பாரதியார்|பாரதியாரின்]] பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.
486

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2599895" இருந்து மீள்விக்கப்பட்டது